Added Date: Feb 11, 2022
ஆண்: தீர்த்தக்கரையினிலே தென்பொதிகை சாரத்திலே பாடும் மொழி உனது என் கண்ணம்மா தேடும் விழி எனது பாடும் மொழி உனது என் கண்ணம்மா தேடும் விழி எனது என் பொன்னம்மா
ஆண்: தீர்த்தக்கரையினிலே தென்பொதிகை சாரத்திலே
ஆண்: ஒற்றை வழி பாதையிலே...ஏ... அடி உன்னை மட்டும் நான் நினைத்தேன் ஒற்றை வழி பாதையிலே...ஏ... உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஆண்: நெற்றி முதல் பாதம் வரை முத்தம் இட காத்திருந்தேன் நெற்றி முதல் பாதம் வரை முத்தம் இட காத்திருந்தேன்
ஆண்: கட்டிக்கொள்ள நீ சம்மதித்தால் அத்தனையும் இன்பமடி கட்டிக்கொள்ள நீ மறுத்தால் அத்தனையும் துன்பம்மடி
ஆண்: நேராக உன் பார்வை என் மீது வாராது நீ இன்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா ஆ...ஆஅ..ஆஅ..ஆஅ..
ஆண்: தீர்த்தக்கரையினிலே தென்பொதிகை சாரத்திலே பாடும் மொழி உனது என் கண்ணம்மா தேடும் விழி எனது என் பொன்னம்மா

Male: Theerthakkaraiyinilae Thenpodhigai saarathilae Paadum mozhi unadhu En kannammaa Thaedum vizhi yenadhu En ponnammaa Paadum mozhi unadhu En kannammaa Thaedum vizhi yenadhu En ponnammaa
Male: Theerthakkaraiyinilae Thenpodhigai saarathilae
Male: Ottrai vazhi paadhaiyilae.ae Adi unnai mattum naan ninaithaen Ottrai vazhi paadhaiyilae.ae Unnai mattum naan ninaithaen
Male: Netri mudhal paadham varai Mutham ida kaathirunthen Netri mudhal paadham varai Mutham ida kaathirunthen
Male: Kattikolla nee sammadhithaal Aththanaiyum inbamadi Kattikolla nee maruthaal Aththanaiyum thunbamadi
Male: Theerthakkaraiyinilae Thenpodhigai saarathilae Paadum mozhi unadhu En kannammaa Thaedum vizhi yenadhu En ponnammaa
Male: Theerthakkaraiyinilae Thenpodhigai saarathilae Theerthakkaraiyinilae Thenpodhigai saarathilae
enna maranthen
i songs lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
sarpatta movie song lyrics
tamil song in lyrics
abdul kalam song in tamil lyrics
aathangara orathil
tamil christian songs lyrics
teddy marandhaye
viswasam tamil paadal
kanne kalaimane song lyrics
tamil mp3 songs with lyrics display download
ilaya nila karaoke download
famous carnatic songs in tamil lyrics
anthimaalai neram karaoke
isha yoga songs lyrics in tamil
tamil karaoke with malayalam lyrics
padayappa tamil padal
tamil melody lyrics
tamil hymns lyrics