Added Date: Feb 11, 2022
ஆண்: கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ நிம்மதியை தாரீரோ

ஆண்: கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
குழு: ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ...(4)
ஆண்: {கவியுரைத்த கற்பனைபோல் கைப்பிடித்த பூங்கொடியாள் பொய்யுரைத்த கவிதையை போல் போன கதை என்ன சொல்வேன்} (2)
ஆண்: சிலை வடிக்க கல்லெடுத்தேன் சிற்றுளியால் செதுக்கி வைத்தேன் சிலை வடித்து முடியும் முன்னே தலை வெடித்து போனதம்மா

ஆண்: {ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலை உதிரும் ஐப்பசியில் மழை பொழிந்தால் அத்தனையும் தழைத்து வரும்} (2)
ஆண்: அவள் ஆடிவரப் பார்த்திருந்தேன் ஆடி வந்து சேர்ந்ததம்மா ஐப்பசிக்கும் காத்திருந்தேன் எப்பசியும் தீரவில்லை
ஆண்: கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ
குழு: ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ...(4)
ஆண்: {காயமொன்று நீ கொடுத்தாய் காய்ந்த வடு நீங்கவில்லை காய்ந்த வடு ஆறுதற்கோ கைதவழும் சேய் கொடுத்தாய்} (2)
ஆண்: உன் கதையை நான் எழுத உயிரை வைத்து காத்திருந்தேன் என் கதையை நீ எழுதி ஏடுகளை மறைத்து விட்டாய்

Male: Kanavugalae kanavugalae Kaalamellaam vaareero Ninaivugalae ninaivugalae Nindru poga maatteero Nimmadhiyai thaareero

Male: Kanavugalae kanavugalae Kaalamellaam vaareero
Chorus: Hoo oo oo oo oo oo ooo.(4)
Male: {Kaviyuraitha karpanai pol Kai piditha poongodiyaal Poiyuraitha kavidhaiyai pol Pona kadhai enna solven} (2)
Male: Silai vadikka kalleduthen Sittruliyaal sedhukki vaithen Silai vadithu mudiyum munnae Thalai vedithu ponadhammaa
Male: Kanavugalae kanavugalae Kaalamellaam vaareero Ninaivugalae ninaivugalae Nindru poga maatteero Nimmadhiyai thaareero
Male: {Aadiyilae kaattradithaal Aayiramaai ilaiyudhirum Aippasiyil mazhai pozhindhaal Athanaiyum thazhaithu varum} (2)
Male: Aval aadi vara paarthirundhen Aadi vandhu serndhadhammaa Aippasikku kaathirundhen Eppasiyum theeravillai
Male: Kanavugalae kanavugalae Kaalamellaam vaareero
Chorus: Hoo oo oo oo oo oo ooo.(4)
Male: {Kaayamondru nee koduthaai Kaaindha vadu neengavillai Kaaindha vadu aarudharkko Kai thavazhum saei koduthaai} (2)
Male: Un kadhaiyai naan ezhudha Uyirai vaithu kaathirundhen En kadhaiyai nee ezhudhi Yaedugalai maraithu vittaai
Male: Kanavugalae kanavugalae Kaalamellaam vaareero Ninaivugalae ninaivugalae Nindru poga maatteero Nimmadhiyai thaareero
tamil love song lyrics for whatsapp status
find tamil song by partial lyrics
happy birthday song in tamil lyrics download
top 100 worship songs lyrics tamil
rummy song lyrics in tamil
tamil karaoke with lyrics
kadhal psycho karaoke download
national anthem in tamil lyrics
kichili samba song lyrics
enjoy enjami song lyrics
enjoy enjoy song lyrics in tamil
best tamil song lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
maruvarthai pesathe song lyrics in tamil
aathangara orathil
believer lyrics in tamil
aagasam song lyrics
en kadhale en kadhale karaoke
arariro song lyrics in tamil
bujji song tamil