Naalai Naalai Happy Song Lyrics

Uthaman cover
Movie: Uthaman (1976)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ ஹா..ஆஅ..

ஆண்: ஆ ஹா...ஆ...ஆ..

பெண்: ஆ...ஆ...ஆ...ஹா..

ஆண்: {லாலால லாலால லாலா...}

பெண்: {ஆஹா லாலால லாலா..}

ஆண்: நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன் தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன் அதை இங்கே கண்டேன்

பெண்: நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன் தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன் அதை இங்கே கண்டேன்

ஆண்: பூமி எங்கும் பச்சை சேலை மனமாக கோலம்

பெண்: தோட்ட பூக்கள் பார்க்கும் பார்வை விழிகளின் ஜாலம்

ஆண்: புல்லின் மீது பணியும் பாடும் மெல்லிய ராகம்

பெண்: ஆ...

பெண்: பூவை எந்தன் இதழ்களின் மீது தட்டுக தாளம் கொட்டுக மேளம்

ஆண்: நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன்

பெண்: தத்தி தத்தி ஓடி வந்து முத்து முத்து புன்னகையை தேடினேன்

ஆண்: அதை இங்கே கண்டேன்

பெண்: ஆற்றின் மீது ஓடம் இருந்தால் அதற்க்கு சொந்தமா ஆடி ஆடை அசைந்தாடும் போது அதுதான் இன்பமா ஆற்றின் மீது ஓடம் இருந்தால் அதற்க்கு சொந்தமா ஆடி ஆடை அசைந்தாடும் போது அதுதான் இன்பமா

ஆண்: காற்று வந்து ஆடையை தொட்டால் கைகள் தள்ளுமா காற்று வந்து ஆடையை தொட்டால் கைகள் தள்ளுமா காலில் இருந்து தலை வரை ஆடி காதல் சொல்லுமா

ஆண்: இளமை என்னும் நாட்டிய சாலை திரை எழுந்தது

பெண்: இடை விடாமல் பார்க்க சொல்லி விழி மலர்ந்தது

ஆண்: ஆ..இளமை என்னும் நாட்டிய சாலை திரை எழுந்தது

பெண்: ஆ...இடை விடாமல் பார்க்க சொல்லி விழி மலர்ந்தது

ஆண்: இரண்டு கண்கள் காண தானே பருவம் வந்தது
பெண்: ஆ...ஆ...

பெண்: இங்கும் அங்கும் உள்ளதெல்லாம் இயற்க்கை தந்தது இயற்க்கை தந்தது

ஆண்: நாளை நாளை என்றிருந்தேன்

பெண்: நல்ல நேரம் பார்த்து வந்தேன்

இருவர்: தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன் அதை இங்கே கண்டேன் லல லாலா லல்லா..லல லாலா லல்லா..

Female: Aa haa. aa.

Male: Aa haa. aa. aa.

Female: Aa. aa. aa. haa.

Male: {Laalaala laalaala laalaa.}

Female: {Aahaa laalaala laalaa.} (Overlap)

Male: Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen Thathi thathi odi vandhu Muthu muthu punnagaiyai thedinen Adhai ingae kanden

Female: Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen Thathi thathi odi vandhu Muthu muthu punnagaiyai thedinen Adhai ingae kanden

Male: Boomi engum pachai saelai Manamagal kolam

Female: Thotta pookkal paarkkum paarvai Vizhighalin jaalam

Male: Pullin meedhu paniyum paadum Melliya raagam

Female: Aa.

Male: Pullin meedhu paniyum paadum Melliya raagam

Female: Poovai endhan idhazhghalin meedhu Thattuga thaalam kottuga melam

Male: Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen

Female: Thathi thathi odi vandhu Muthu muthu punnagaiyai thedinen

Male: Adhai ingae kanden

Female: Aatrin meedhu odam irundhaal Adharkku sondhamaa Aadi aadi asaindhidum podhu Adhu thaan inbamaa Aatrin meedhu odam irundhaal Adharkku sondhamaa Aadi aadi asaindhidum podhu Adhu thaan inbamaa

Male: Kaatru vandhu aadaiyai thottaal Kaigal thallumaa Kaatru vandhu aadaiyai thottaal Kaigal thallumaa Kaalil irundhu thalai varai aadi Kaadhal sollumaa

Female: Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen

Male: Thathi thathi odi vandhu Muthu muthu punnagaiyai thedinen

Female: Adhai ingae kanden

Male: Ilamai ennum naattiya saalai Thirai ezhundhadhu

Female: Idai vidaamal paarkka cholli Vizhi malarndhadhu

Male: Aa. ilamai ennum naattiya saalai Thirai ezhundhadhu

Female: Aa. idai vidaamal paarkka cholli Vizhi malarndhadhu

Male: Irandu kangal kaana thaanae Paruvam vandhadhu
Female: Aaa..aa..

Male: Irandu kangal kaana thaanae Paruvam vandhadhu

Female: Ingum angum ulladhellaam Iyarkkai thandhadhu iyarkkai thandhadhu

Male: Naalai naalai endrirundhen

Female: Nalla neram paarthu vandhen

Both: Thathi thathi odi vandhu Muthu muthu punnagaiyai thedinen Adhai ingae kanden Lala laalaa lallaa. lala laalaa lallaa.

Other Songs From Uthaman (1976)

Most Searched Keywords
  • tamil song english translation game

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • oru manam song karaoke

  • munbe vaa karaoke for female singers

  • malargale malargale song

  • tamil christian songs lyrics free download

  • love lyrics tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • gaana song lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • karaoke tamil songs with english lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • google google panni parthen song lyrics

  • bujji song tamil

  • paadal varigal

  • tamil devotional songs lyrics in english

  • chinna chinna aasai karaoke mp3 download

  • pongal songs in tamil lyrics

  • 90s tamil songs lyrics

  • en kadhale en kadhale karaoke