Neeye Neeye Song Lyrics

Silence cover
Movie: Silence (2020)
Music: Gopi Sundar
Lyricists: Karunakaran
Singers: Aalap Raju

Added Date: Feb 11, 2022

ஆண்: நீயே நீயே நான் காணும் உலகம் நீயே நீயே..நீயே...நீயே...

ஆண்: ஓ ஓ ஓ.. நீயே நீயே நான் வாழும் வாழ்க்கை நீயே நீயே நீயே நீயே

ஆண்: மொத்தம் உன் முகம் நெஞ்சில் பற்றிட கனவை சுமக்கிறேன் வா அந்த கனவினை நிஜமாய் மாற்றிடு நீயே நீயே..

ஆண்: நித்தம் என் தடம் உன்னை சுற்றிட காதல் கொண்டவன் நான் காதல் கேட்கிறேன் மனதை தந்திடு நீயே

ஆண்: மேகமாய் தழுவிடு நிழல்லாலே நனைகிறேன்...நனைக்கிறாய் என் அன்பே

ஆண்: வானவில் தோன்றிடும் உன்னாலே நீ வந்தால்...நீ நின்றால் என் அன்பே

ஆண்: நீயே..நீயே...நீயே... நீயே..நீயே...நீயே...

ஆண்: செக் திஸ் அவுட்

ஆண்: நீயே..நீயே...நீயே...

ஆண்: வரங்களை தருகிறாய் சைகையால் என் உயிரே கரங்களை நான் தாங்கிட உன் தோழன்னாய் நேசம்

ஆண்: உன் சிரிப்பே பௌர்ணமி அழகு உன் வியப்பே பிரபஞ்சம் அழகு உன் ரசனையின் ரசிகன் நானே நீ பேரின்ப அழகு

ஆண்: உலகம் வியக்கும் மொழியே மௌனம் நீயே அரசியே காதலியே சம்மதம் சொல்வாயா கேட்கிறேன் கேட்கிறேன் அடி உன்னை

ஆண்: உயிர் துணையாய் வருகிறேன் ஏற்ப்பாயா உன்னுடன் உன்னுடன் இனி என்னை

ஆண்: தனிமையே கொடுமையாய் கழிந்ததே நாள் அன்றே இனிமையே நீ வசந்தமாய் வந்ததே உன்னால்

ஆண்: உன் மழலை ஏக்கம் ரசித்தேன் உன் மந்திர புன்னகை ரசித்தேன் உன் இதயம் திறக்கும் சாவி நான் என்னை ரசித்தேன்

ஆண்: யுகங்கள் கடந்தும் கூட வாழ வேண்டும் உன்னுடன்

ஆண்: {மேகமாய் தழுவிடு நிழல்லாலே நனைகிறேன்...நனைக்கிறாய் என் அன்பே

ஆண்: வானவில் தோன்றிடும் உன்னாலே நீ வந்தால்...நீ நின்றால் என் அன்பே} (2)

Male: Neeyae neeyae Naan kaanum ulagam neeyae Neeyae neeyae neeyae Ohoo hooo neeyae neeyae Naan vaazhum vaazhkai neeyae Neeyae neeyae neeyae

Male: Motham un mugam nenjil pattrida Kanavai sumakkiren vaa Andha kanavinai nijamaai maatridu Neeyae neeyae

Male: Nitham en thadam unnai suttrida Kaadhal kondavan naan Kaadhal ketkkiren manadhai thandhidu Neeyae neeyae

Male: Megamaai thazhuvidu nizhalaalae Nanaigiren nanaikkiraai en anbae Vaanavil thondridum unnaalae Nee vandhaal nee nindraal en anbae

Male: Neeyae neeyae Naan kaanum ulagam neeyae Neeyae neeyae neeyae

Female: Aaa..aaa..aaa..aa.. Aaa..aaa..aaa..aa..

Male: Check this out

Male: Varangalai tharugiraai Seigaiyaalae en uyirae Karangalai naan thaangida Un thozhanaai naesam

Male: Un sirippae pornami azhagu Un viyappae prabanja azhagu Un rasanaiyin rasigan naanae Nee per inba azhagu

Male: Ulagam viyakkum mozhiyae Mounam neeyae arasiyae

Male: Kaadhaliyae sammadham solvaaya Ketkkiren ketkkiren adi unnai Uyir thunaiyaai varugiren erpaaiyaa Unnudan unnudan ini ennai

Male: Neeyae neeyae Naan kaanum ulagam neeyae Neeyae.neeyae..neeyae

Male: Thanimaiyae kodumaiyaai Kazhinthathae naal andrae Inimaiyae nee vasanthamaai Vanthathae unnaal

Male: Un mazhalai yekkam rasithaen Un mandhira punnagai rasithaen Un idhayam thirakkum saavi Naan ennai rasithaen

Male: Yugangal kadanthum kooda Vaazha vendum unnudan

Male: Neeyae neeyae Naan kaanum ulagam neeyae Neeyae.neeyae..neeyae

Male: Oh oh oh. Neeyae neeyae Naan vaazhum vaazhkai neeyae Neeyae neeyae neeyae

Male: Motham un mugam Nenjil patrida Kanavai sumakiren vaa Andha kanavinai Nijamaai matridu neeyae Neeyae.

Male: Nitham en thadam Unnai sutrida Kaadhal kondavan naan Kaadhal ketkiren Manadhai thanthidu neeyae

Male: {Megamaai thazhividu Nizhallaalae Nanaigiren.nanaikiraai En anbae

Male: Vaanavil thondridum Unnaalae Nee vandhaal.nee nindraal En anbae} (2)

Other Songs From Silence (2020)

Pudhu Unarve Song Lyrics
Movie: Silence
Lyricist: Karunakaran
Music Director: Gopi Sundar
Yaen Pen Ellam Song Lyrics
Movie: Silence
Lyricist: Karunakaran
Music Director: Gopi Sundar
Naan Unarvodu Song Lyrics
Movie: Silence
Lyricist: Karunakaran
Music Director: Gopi Sundar
Most Searched Keywords
  • ilayaraja song lyrics

  • sirikkadhey song lyrics

  • tamil movie songs lyrics

  • whatsapp status lyrics tamil

  • porale ponnuthayi karaoke

  • thoda thoda malarndhadhenna lyrics

  • vijay and padalgal

  • thullatha manamum thullum vijay padal

  • yaar alaipathu lyrics

  • valayapatti song lyrics

  • unna nenachu song lyrics

  • theriyatha thendral full movie

  • ilayaraja songs tamil lyrics

  • tamil worship songs lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • neeye oli lyrics sarpatta

  • thalapathi song in tamil

  • master the blaster lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • kaatu payale karaoke