Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி. ராமநாதன்
ஆண்: ஹா...யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி.. ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி ஹா...யாரடி நீ மோகினி
பெண்: விந்தையான வேந்தனே விந்தையான வேந்தனே வீராவேசம் ஆகுமா...ஆ..ஆ..ஆ..ஆ..ஓ..ஓ. வீராவேசம் ஆகுமா... பேயைப் போலே பாயணுமா விந்தையான வேந்தனே சந்தோஷமா கோபமா சந்தோஷமா கோபமா நான் சொந்தம் கொண்டாடி ஆடிப் பாடி கொஞ்சவே நெஞ்சமே அஞ்சுதே விந்தையான வேந்தனே
ஆண்: ஹ்ஹ...காதலி நீ தானடி பேதமே ஆகாதடி.. ரம்பை போல நீயே ஆடுகின்ற மானே மேலும் மேலும் நீ ஆடடி.. ரம்பை போல நீயே ஆடுகின்ற மானே மேலும் மேலும் நீ ஆடடி.. ஹ்ஹ..காதலி நீ தானடி...
பெண்: நான் வேணுமா தேன் வேணுமா...நான் வேணுமா.. தீரா காதல் மாறுமா தேன் வேணுமா...நான் வேணுமா.. தீரா காதல் மாறுமா தேவகானமே பாடி ஆசை தீரவே ஆடி பேரின்பம்தான் காண்போம் வா மன்னவா பேரின்பம்தான் காண்போம் வா மன்னவா தேன் வேணுமா...நான் வேணுமா.. தீரா காதல் மாறுமா
ஆண்: ஹா.
பெண்: மன்மதா நீ ஓடி வா
பெண்: மன்மதா நீ ஓடி வா அன்புடன் சீராடி வா மின்னல் போல உந்தன் நெஞ்சில் அல்லி இன்பவல்லி நான் ஆடவா மின்னல் போல உந்தன் நெஞ்சில் அல்லி இன்பவல்லி நான் ஆடவா ஹ்ஹ மன்மதா நீ ஓடிவா
பெண்: ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ஆண்: ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
பெண்: உன் மேல் ஆசை உண்டு
ஆண்: உன் மேல் ஆசை உண்டு
பெண்: ரெண்டும் மூணும் அஞ்சு
ஆண்: ரெண்டும் மூணும் அஞ்சு
பெண்: என்னை நீயும் கொஞ்சு
பெண்: மன்னா தேன் உண்ணும் சின்னக் கன்னி எந்தன் கன்னம்
ஆண்: ஆஹா..
பெண்: மயக்கும் மது கிண்ணமே
பெண்: கண்ணா என்னைக் கண்டாலே உந்தன் உள்ளம் துள்ளும் தன்னாலே போதை கொள்ளுமே
ஆண்: ஆ..ஹா..ஹ
பெண்: ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ஆண்: ஆஹ்..ஹஹாஹ்
பெண்: உன்மேல் ஆசை உண்டு
ஆண்: ஆஹ்..ஹஹாஹ்
பெண்: { ஆஆஅ...
குழு: ஆஅ...
பெண்: அன்பே
குழு: ஆஅ...ஹா...ஹா..
பெண்: என் அன்பே
குழு: ஓஹ்...ஹோ..ஹோ
பெண்: என் அன்பே வா
குழு: வ...வ...வ..வா...
பெண்: என் அன்பே நீ வா
ஆண்: ஹா
பெண்: பண்பாடும் என் அன்பே நீ வா} (3)
கைதட்டல்கள்: .........

Male: Haa. yaaradi nee mogini.. Kooradi enn kanmani.. Aasaiyulla raani anjidaamalae nee Aada odi vaa kaamini Aasaiyulla raani anjidaamalae nee Aada odi vaa kaamini Haa. yaaradi nee mogini..
Female: Vinthaiyaana vendhanae Vinthaiyaana vendhanae Veeraavesam aagumaa..aa.aa..aa..aa.oo..oo.. Veeraavesam aagumaa.. Paeyai polae paayanumaa. Vinthaiyaana vendhanae Santhosamaa kobamaaa santhosamaa kobamaa Naan sondham kondaadi aadi paadi Konjavae nenjamae anjuthae Vinthaiyaana vendhanae
Male: Haa. kaathali nee thaanadi.. Baethamae aagaathadi.. Rambaipola neeyae aadugindra maadhae Maelum maelum nee aadadi.. Rambaipola neeyae aadugindra maadhae Maelum maelum nee aadadi.. Haa. kaathali nee thaanadi..
Female: Naan venuma Thaen venumaa. naan venumaa.. Theeraa kaathal maarumaa Thaen venumaa. naan venumaa.. Theeraa kaathal maarumaa Devagaanamae paadi aasai theeravae aadi Perinbam thaan kaanbom vaa mannavaa Perinbam thaan kaanbom vaa mannavaa Thaen venumaa. naan venumaa.. Theeraa kaathal maarumaa
Male: Haa..
Female: Manmathaa nee odi vaa..
Female: Manmathaa nee odi vaa.. Anbudan seeraadi vaa Minnalpola thulli unthan nenjai alli Inba valli naan aadavaa Minnalpola thulli unthan nenjai alli Inba valli naan aadavaa Haa manmathaa nee odi vaa..
Female: Onnum onnum rendu
Male: Onnum onnum rendu
Female: Unnmael aasai undu ..
Male: Unnmael aasai undu ..
Female: Rendum moonum anjuuu ..
Male: Rendum moonum anjuuu ..
Female: Ennai neeyum konju
Female: Mannaa thaen unnum chinna
Kanni enthan kannam
Male: Aahaa..
Female: Mayakkum mathu kinnamae
Female: Kannaa ennaikandaalae unthan ullam thullum
Thannaalae bodhai kollumae
Male: Aaa..ha.ha..
Female: Onnum onnum rendu ..
Male: Aah .. ha.ha.ha.
Female: Unnmael aasai undu..
Male: Aah .. ha.ha.ha.
Female: {Aaaa..
Chorus: Aaaa....
Female: Anbae .
Chorus: Aaah..hah..hah.
Female: Enn anbae ...
Chorus: Oh..ho..ho..
Female: Enn anbae vaa .
Chorus: Va..va..va.va
Female: Enn anbae nee vaa..
Male:Ha.
Female: Panpaadum enn anbae nee vaa} (3)
Claps: .........
soorarai pottru movie lyrics
tamil karaoke songs with lyrics free download
inna mylu song lyrics
gal karke full movie in tamil
tamil christian songs lyrics free download
vijay and padalgal
kanne kalaimane karaoke with lyrics
ovvoru pookalume karaoke
padayappa tamil padal
piano lyrics tamil songs
maruvarthai pesathe song lyrics
whatsapp status lyrics tamil
alaipayuthey songs lyrics
old tamil songs lyrics
share chat lyrics video tamil
tamil lyrics video songs download
vennilave vennilave song lyrics
oh azhage maara song lyrics
vathi coming song lyrics
soorarai pottru song lyrics tamil download