Sorgama Naragama Song Lyrics

Nenjil Oru Mul cover
Movie: Nenjil Oru Mul (1981)
Music: G. K. Venkatesh
Lyricists: Pulamaipithan
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: சொர்க்கமா நரகமா ரெண்டும் நான் கண்டேன் கள்ளில் சொர்க்கம் பெண்ணில் நரகம் உண்மை நானும் கண்டேன்

ஆண்: சொர்க்கமா நரகமா ரெண்டும் நான் கண்டேன் கள்ளில் சொர்க்கம் பெண்ணில் நரகம் உண்மை நானும் கண்டேன் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: போட போட எந்தன் கண்ணில் ராஜபோதை ஏறுது

ஆண்: போட போட எந்தன் கண்ணில் ராஜபோதை ஏறுது பாட பாட நெஞ்சில் உள்ள காயமெல்லாம் ஆறுது...

ஆண்: பூமி மேலே வானம் கீழே மாறி மாறி தோணுது

ஆண்: பூமி மேலே வானம் கீழே மாறி மாறி தோணுது போதை ஏற போதை ஏற கால்கள் தானா ஆடுது.

Male: Sorgamaa naragamaa Rendum naan kanden Kallil sorrgam pennil naragam Unmai nanaum kanden

Male: Sorgamaa naragamaa Rendum naan kanden Kallil sorrgam pennil naragam Unmai nanaum kanden Hmm mm mm mm

Male: Poda poda endhan kannil Raajabodhai yerudhu

Male: Poda poda endhan kannil Raajabodhai yerudhu Paada paada nenjil ulla Kaayamellam aarudhu

Male: Sorgamaa naragamaa Rendum naan kanden Kallil sorrgam pennil naragam Unmai nanaum kanden Hmm mm mm mm

Male: Boomi melae vaanam keezhae Mari maari thonuthu

Male: Boomi melae vaanam keezhae Mari maari thonuthu Bodhai yera bodhai yera Kaalgal thaana aadudhu

Male: Sorgamaa naragamaa Rendum naan kanden Kallil sorrgam pennil naragam Unmai nanaum kanden Hmm mm mm mm

Most Searched Keywords
  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamilpaa gana song

  • alagiya sirukki full movie

  • en kadhale lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil love song lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil christian karaoke songs with lyrics

  • tamil happy birthday song lyrics

  • kutty pattas tamil full movie

  • comali song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • enjoy enjaami song lyrics

  • maraigirai movie

  • mannikka vendugiren song lyrics

  • tamil music without lyrics

  • tamil album song lyrics in english

  • rummy song lyrics in tamil

Recommended Music Directors