Kondattam Manasukulle Song Lyrics

Uthama Puthiran – 1958 Film cover
Movie: Uthama Puthiran – 1958 Film (1958)
Music: G. Ramanathan
Lyricists: K. S. Gopalakrishnan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம் கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம் திண்டாட்டம் மாட்டிகிட்டா திண்டாட்டம் கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம் திண்டாட்டம் மாட்டிகிட்டா திண்டாட்டம் கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்

பெண்: மச்சான் பொண்ணு சிங்காரி மரிக்கொளுந்து பூக்காரி மச்சான் பொண்ணு சிங்காரி மரிக்கொளுந்து பூக்காரி மம்முதனின் மையலிலே சொக்கிப் புட்டா ஒய்யாரி மம்முதனின் மையலிலே சொக்கிப் புட்டா ஒய்யாரி

பெண்: கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம் திண்டாட்டம் மாட்டிகிட்டா திண்டாட்டம் கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்

பெண்: வெளக்கு வைக்கிற நேரத்திலே பூப்பறிக்க போனாளாம்

பெண்: வெளக்கு வைக்கிற நேரத்திலே பூப்பறிக்க போனாளாம் வேங்கை போல ஆளக் கண்டு மயங்கி அங்கே நின்னாளாம்

பெண்: வேங்கை போல ஆளக் கண்டு மயங்கி அங்கே நின்னாளாம்

பெண்: {தளுக்குக்காரி அவன் மனச மாத்திபுட்டாளாம் கிழக்கு மானம் வெளுக்கு மட்டும் பேசி கிட்டாளாம்} (2)

பெண்: மனசில்லாம அவனை விட்டு பிரிஞ்சி வந்தாளாம் மனசில்லாம அவனை விட்டு பிரிஞ்சி வந்தாளாம் பாராமலே ஆசை தீராமலே அவனை பாராமலே ஆசை தீராமலே அவ தூக்கம் எல்லாம் விட்டாளாம் தூது போகச் சொன்னாளாம் தூக்கம் எல்லாம் விட்டாளாம் தூது போகச் சொன்னாளாம்

பெண்: மாயக்கார தூதுக்காரி மாப்பிள்ளையைக் கண்டாளாம் மச்சான் மகளை மாலை சூட அச்சாரமே தந்தானாம்

பெண்: மச்சான் மகளை மாலை சூட அச்சாரமே தந்தானாம்

பெண்: {பாதி ஜாம நேரத்திலே வரணுமின்னானாம் பாரிஜாத மரத்துக்கிட்டே நிக்க சொன்னானாம்} (2)

பெண்: பருந்து போல காத்திருந்து தூக்கி செல்வானாம் பருந்து போல காத்திருந்து தூக்கி செல்வானாம் அவ கல்யாணமாம் அங்கே ஊர்கோலமாம் அவ கல்யாணமாம் அங்கே ஊர்கோலமாம் என் மச்சான் இதைக் கண்டாராம் பொல்லாக் கோபம் கொண்டாராம் மச்சான் இதைக் கண்டாராம் பொல்லாக் கோபம் கொண்டாராம்

Female: Kondaattam manasukkullae kondaattam Kondaattam manasukkullae kondaattam Thindaattam maattikkittaa thindaattam Kondaattam manasukkullae kondaattam Thindaattam maattikkittaa thindaattam Kondaattam manasukkullae kondaattam

Female: Machaan ponnu singaari Marikkolundhu pookkaari Machaan ponnu singaari Marikkolundhu pookkaari Mammudhanin maiyalilae sokkipputtaa oiyaari Mammudhanin maiyalilae sokkipputtaa oiyaari

Female: Kondaattam manasukkullae kondaattam Thindaattam maattikkittaa thindaattam Kondaattam manasukkullae kondaattam

Female: Vilakku vakkira naerathilae Poo parikka ponaalaam

Female: Vilakku vakkira naerathilae Poo parikka ponaalaam Vaengai pola aala kandu Mayangi angae ninnaalaam

Female: Vaengai pola aala kandu Mayangi angae ninnaalaam

Female: {Thalukkukaari avan manasa Maathipputtaalaam Kizakku maanam velukkum mattum Paesikkittaalaam} (2)

Female: Manasillaama avana vittu pirinju Vandhaalaam Manasillaama avana vittu pirinju vandhaalaam Paaraamalae aasai theeraamalae Avanai paaraamalae aasai theeraamalae Ava thookkamellaam vittaalaam Thoodhu poga chonnaalaam Thookkamellaam vittaalaam Thoodhu poga chonnaalaam

Female: Kondaattam manasukkullae kondaattam Thindaattam maattikkittaa thindaattam Kondaattam manasukkullae kondaattam

Female: Maayakkaara thoodhukkaari Maappillaiyai kandaalaam

Female: Maayakkaara thoodhukkaari Maappillaiyai kandaalaam Machaan magalai maalai sooda Achaaramae thandhaanaam

Female: Machaan magalai maalai sooda Achaaramae thandhaanaam

Female: {Paadhi saama naerathilae Varanuminnaanaam Paarijaadha marathukkittae nikka Chonnaanaam} (2)

Female: Parundhu pola kaathirundhu Thookki chelvaanaam Parundhu pola kaatthirundhu Thookki chelvaanaam Ava kalyaanamaa angae oorgolamaa Ava kalyaanamaa angae oorgolamaa Yaem machaan idhai kandaaraam Pollaa kovam kondaaraam Machaan idhai kandaaraam Pollaa kovam kondaaraam

Female: Kondaattam manasukkullae kondaattam Thindaattam maattikkittaa thindaattam Kondaattam manasukkullae kondaattam

Most Searched Keywords
  • ilaya nila karaoke download

  • only tamil music no lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • tamil songs to english translation

  • anirudh ravichander jai sulthan

  • tamil lyrics video song

  • sarpatta parambarai songs list

  • tamil thevaram songs lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • karnan movie lyrics

  • kanne kalaimane karaoke download

  • maara movie lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • aathangara orathil

  • inna mylu song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • master song lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • sarpatta lyrics

  • kinemaster lyrics download tamil