Vaa Deal Song Lyrics

Vaa Deal cover
Movie: Vaa Deal (2017)
Music: S. Thaman
Lyricists: Lyricist Not Known
Singers: Suchith Suresan, Sooraj Santhosh,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எஸ். தாமன்

குழு: டீலு வா டீலு டீலு ரெடி டீலு

குழு: வெடி வெடி இது சரவெடி சரவெடி கொடி கொடி இனி பறக்கட்டும் ஜெய கொடி பொடி பொடி அட எதிரிகள் பொடி பொடி எரிமலை குமுறலை பனித்துளி அடக்குமா

குழு: அடி அடி இவன் அடிகளும் இடி இடி பிடி பிடி அட உடும்பென இவன் பிடி முடி முடி இவன் சிரசினில் மணி முடி நரிகளின் தந்திரம் இவனிடம் பலிக்குமா

குழு: மோதி பாருடா மோதி பாரு ஓஹோ ஓ ஹோ வெற்றி வேலு டா வெற்றி வேலு ஓஹோ ஓ ஹோ

குழு: மோதி பாருடா மூஞ்சி உடையும் தில் இருந்தா நில்லு டா பவர் ஆன ஆளு டா எவன் இவன் முன்ன வந்து நின்னு பார்த்தா டீலு டா

குழு: டீலு தான்டா தில்லு தான்டா டீலு தான்டா தில்லு தான்டா

குழு: டீலு தான்டா தில்லு தான்டா டீலு தான்டா ஆ

பெண்: ...........

குழு: தண்ணி வத்தி போன கடல் பூமியில இல்லடா தட்டி கேட்டா வெட்கப்பட்ட ஆம்பளையே இல்லடா

குழு: ...........

குழு: நேரம் காலம் பார்த்து நல்ல திட்டமிட்டா போதுமே நெத்திலியின் புத்திகிட்ட திமிங்கலம் தோற்குமே

குழு: கோழை வாழ்க்கையே பழக்கம் இல்ல ஓஹோ ஹோ ஓஓ கூறு போடுற வீர புள்ள

குழு: சுத்தி விட்ட பம்பரம் போல காலு சுத்திடும் கத்தி கம்பு அருவாளும் கலங்கிடும் டீலு டா

பெண்: ........

குழு: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஓஓ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஓஓ

குழு: அர்ஜுனரு அம்ப போல தவறாம தாக்குவேன் எட்டு திசை திரும்பிட ஏதேதோ பண்ணுவேன்

குழு: கத்தி சண்ட புத்தி சண்ட ரெண்டுலயும் வெற்றி டா கொம்பனுக்கு கொம்பன் கூட வம்பிழுத்தா காலி டா

குழு: கொஞ்சம் கூட இல்ல பயம் தான் ஓஹோ ஓ ஓஓ எதையும் சாய்ச்சிடும் யானை பலம் தான்

குழு: கைய கால கட்டவும் வாலை ஒட்டா வெட்டவும் வித்த எல்லாம் கட்றவன் எப்பயுமே ஜெயுப்பேன் டா

Music by: S. Thaman

Chorus: Dealu Vaa dealu Dealu Ready dealu

Chorus: Vedi vedi Idhu saravedi saravedi Kodi kodi Ini parakkattum jayakkodi Podi podi Ada edhirigal podi podi Erimalai kumuralai Panithuli adakkumaa

Chorus: Adi adi Ivan adigalum idi idi Pidi pidi Ada udumbena ivan pidi Mudi mudi Ivan sirasinil manimudi Narigalin thandhiram Ivanidam palikkumaa

Chorus: Modhi paarudaa modhi paaru Ohoo..oh ..hoo Vettri velu daa vettri velu Ohoo..oh ..hoo

Chorus: Modhi paaruda moonji udaiyum Dhillirundhaa nillu daa Power aana aaludaa Evan ivan munna vandhu Ninnu paarthaa deal-u da

Chorus: Deal-u thaanda Dhillu thaanda Deal-u thaanda Dhillu thaanda

Chorus: Deal-u thaanda Dhillu thaanda Deal-u thaanda.aa...

Chorus: Vedi vedi Idhu saravedi saravedi Kodi kodi Ini parakkattum jayakkodi Podi podi Ada edhirigal podi podi Erimalai kumuralai Panithuli adakkumaa

Female: Yela yela yelaa Yela yela yelaa Ohoolaelaaa...aaaa Yela yela yelaa Du du du du dealae dealae ..deal-uah.

Chorus: Thanni vaththi pona kadal Boomiyila illada Thati ketta vetkapatta Aambalaiyae illada

Chorus: Jeba jeba Jebangae Jega jega Jegaalae

Chorus: Neram kaalam paarthu Nalla thittamitta podhumae Neththiliyin bhudhikitta Thimingalam thorkkumae

Chorus: Kozhai vazhkaiyae Palakkamilla Ohooo..hoo.oohh. Kooru podura veera pulla

Chorus: Suththi vitta pambaram Pola kaalu suththidum Kaththi kambu aruvaalum Kalangidum deal-u da

Female: Du du du du Dealae dealae ..deal-uah. Oh du du du du Dealae dealae ..dealae dealae..dealae

Chorus: Ohooo.ohoooo Ohoooo.oh..ooooo Ohooo.ohoooo Ohoooo.oh..ooooo

Chorus: Arjunaru amba pola Thavaraama thaakkuven Ettu dhisai thirumbida Yedhedho pannuven

Chorus: Kaththi sanda puththi sanda Rendulayum .vetri daa Kombanukku komban kooda Vambiluthaa gaalida..

Chorus: Konjam kooda Illa bayamthaam Ohoooo.oh..ooooo Yedhayum saachidum Yaana balamthaan

Chorus: Kaiyya kaala kattavum Vaazha otta vettavum Vittha ellaam kattravan Eppayumae jeyuppendaa

Chorus: Deal-u thaanda Dhillu thaanda Deal-u thaanda Dhillu thaanda

Chorus: Deal-u thaanda Dhillu thaanda Deal-u thaanda.aa...

Chorus: Jeba jeba Jebangae Jega jega Jegaalae..(Overlapping)

Chorus: Vedi vedi Idhu saravedi saravedi Kodi kodi Ini parakkattum jayakkodi Podi podi Ada edhirigal podi podi Erimalai kumuralai Panithuli adakkumaa

Chorus: Deal-u thaanda Dhillu thaanda Deal-u thaanda Dhillu thaanda

Chorus: Deal-u thaanda Dhillu thaanda Deal-u thaanda.aa...

Chorus: Jeba jeba Jebangae Jega jega Jegaalae..(Overlapping)

Other Songs From Vaa Deal (2017)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • gaana songs tamil lyrics

  • aalankuyil koovum lyrics

  • 96 song lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • maara song tamil lyrics

  • tamil karaoke for female singers

  • tamil karaoke songs with lyrics download

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • ilayaraja song lyrics

  • malare mounama karaoke with lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • butta bomma song in tamil lyrics download mp3

  • tamil song lyrics in english

  • lyrics tamil christian songs

  • kanthasastikavasam lyrics

  • tamilpaa gana song

  • lyrics of new songs tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • master movie lyrics in tamil

  • tamil songs lyrics download free