Mutham Kodutha Maayakaari Song Lyrics

Trisha Illana Nayanthara cover
Movie: Trisha Illana Nayanthara (2015)
Music: G. V. Prakash kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

பெண்: லால லாலாலா லால லாலாலா லால லாலாலா லால லாலாலா லலலா.. ஹேஹே..

ஆண்: முத்தம் கொடுத்த மாயக்காரி உன் லிப்பு எனக்கு பானிபூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஜாலி

ஆண்: பேபி என்ன உசுப்புற உசுப்புற ஸ்வீட்டி நெஞ்ச பெசையுறியே மூணாம் பிறை உதட்டுல உதட்டுல மயக்குறியே மனச இப்போ கெடுக்குறியே அடடடா

குழு: ஆ ஆங் ஆ ஆங். ஆ ஆங் ஆ ஆங்.

ஆண்: கண்ணாடி தொட்டியப் போல் என் ஹார்ட்ட மாத்திக்குற கண்ணே மீன் குட்டிய போல் நீ வந்து நீந்துறியே

ஆண்: அடக்கி வச்ச மனசு இப்போ மியாவ் கொட விரிச்சி பறக்குதடி

ஆண்: ஆம்புலன்சு சைரன போல் மியாவ் உன் கொலுசு ஒலிக்குதடி

ஆண்: மயங்குதடி மனசு இப்போ கெறங்குதடி அடடா

ஆண்: எதிரே நீ சிரிச்சாலே ஏதேதோ ஆகுதடி மலையால போஸ்டர் எல்லாம் மனசோடு ஓடுதடி

ஆண்: சரக்கடிச்சேன் ஏறலையே மியாவ் சல்பேட்ட போதையிலே

ஆண்: செல்லக்குட்டி நெனபாலா மியாவ் சில நாள தூங்கலியே

ஆண்: சோறு தண்ணி இறங்கலையே தாங்கலையே

ஆண்: அடடடடா முத்தம் கொடுத்த உன் லிப்பு எனக்கு குச்சி ஐஸா ஹையோ ஜாலி

ஆண்: முத்தம் கொடுத்த மாயக்காரி உன் லிப்பு எனக்கு பானிபூரி குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஜாலி

Female: La la la la laa La la la la laa La la la la laa.aaa.aa..

Male: Mutham kodutha maayakari Un lip-u enakku pani puri Kuchi ice-ah karanji porenae Haiyo jolly

Male: Baby enna usupura usupura Sweety nenja pesaiyuriyae Moonam pira udhatula udhatula Mayakuriyae manasu ippo Kedukuriyae adadada daa

Male: Mutham kodutha maayakari Un lip-u enakku pani puri Kuchi ice-ah karanji porenae Haiyo jolly

Chorus: Hoo.hooo.hoo.hooo

Male: Kannadi thottiya pol En heart ah maathikura Kannae meen kuttiya pol Nee vandhu neendhuriyae

Male: Adaki vacha manasu ippo Koda virichu parakudhadi Ambulance-u sirena pol Un kolusu olikudhadi Mayangudhadi Manasu ippo kerangudhadi Adadada daa

Male: Mutham kodutha maayakari Un lip-u enakku pani puri Kuchi ice-ah karanji porenae Haiyo jolly

Male: Edhira nee sirichaalae Yedhedho aagudhadi Malayaala poster elam Manasoda ooduthadi

Male: Sarakadichen yeralaiyae Salpetta podhalaiyae Chellakutti nenapaala Sila naala thoongalaiyae Soru thanni erangalaiyae thaangalaiyae Adadada daa

Male: Mutham kodutha Un lip-u enakku Kuchi ice-ah Haiyo jolly

Male: Mutham kodutha maayakari Un lip-u enakku pani puri Kuchi ice-ah karanji porenae Haiyo haiyo haiyo haiyo Haiyoo jolly

Most Searched Keywords
  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • tamil hymns lyrics

  • ka pae ranasingam lyrics

  • google google vijay song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • marriage song lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • teddy marandhaye

  • thabangale song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • vinayagar songs tamil lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • paadariyen padippariyen lyrics

  • lyrics whatsapp status tamil

  • a to z tamil songs lyrics

  • morrakka mattrakka song lyrics

  • sarpatta song lyrics