Akkam Pakkam Parada Song Lyrics

Unnal Mudiyum Thambi cover
Movie: Unnal Mudiyum Thambi (1988)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

ஆண்: வாயில் என்ன மந்திரமா மனசு என்ன எந்திரமா சாமியிடம் பேசுது புள்ள தாயழுகை கேட்கவுமில்லை சாமியிடம் பேசுது புள்ள தாயழுகை கேட்கவுமில்லை

ஆண்: அம்மா பசி என்றொரு கூக்குரல் அதுதான் இனி தேசிய பாஷை கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே கஞ்சிப் பானை தெருவில் இங்கே

ஆண்: {சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு சொல்லாதே சாமி நம்ம பூமியோ எப்போதும் தர்மம் செஞ்ச பூமி ..} (2)

ஆண்: தேசமிது செஞ்சது உனக்கு ஏராளம் இங்கே உண்டு நீ என்ன செஞ்ச அதுக்கு ஒன்னக் கேட்டு நீ பதில் சொல்லு

ஆண்: {நமக்கென்ன போடா போன்னு நழுவுற நேரம் பார்த்து நாடு முழுதும் தீயாப் போனா வீடு மட்டும் ஏது} (2)

ஆண்: வாயில் என்ன மந்திரமா மனசு என்ன எந்திரமா சாமியிடம் பேசுது புள்ள தாயழுகை கேட்கவுமில்லை

Male: Akkam pakkam paaradaa Chinna raasaa Aagaasa paarvai enna Sollu raasa

Male: Vaayil enna mandhiramaa Manasu enna endhiramaa Saamiyidam pesudhu pullai Thaai azhuga kekkavum illa Saamiyidam pesudhu pullai Thaai azhuga kekkavum illa

Male: Akkam pakkam paaradaa Chinna raasaa Aagaasa paarvai enna Sollu raasa

Male: Amma pasi endroru kookkural Adhuthaan ini desiya bhaashai Katchi kodigal yerudhu angae Kanji paanai theruvil ingae

Male: {Sudhandhira naadu Soththukku kedu Sollaadhae saami Namma bhoomiyo eppodhum Dharmam senja bhoomi} (2)

Male: Akkam pakkam paaradaa Chinna raasaa Aagaasa paarvai enna Sollu raasa

Male: Desam idhu senjadhu unakku Yeraalam ingae undu Neeyenna senja adhukku Unna kettu nee badhil sollu

Male: {Namakkenna podaa ponnu Nazhuvura neram paathu Naadum muzhudhum theeyaa ponaa Veedu mattum yedhu} (2)

Male: Akkam pakkam paaradaa Chinna raasaa Aagaasa paarvai enna Sollu raasa

Male: Vaayil enna mandhiramaa Manasu enna endhiramaa Saamiyidam pesudhu pullai Thaai azhuga kekkavum illa

Male: Akkam pakkam paaradaa Chinna raasaa Aagaasa paarvai enna Sollu raasa

Most Searched Keywords
  • lyrics song download tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • kattu payale full movie

  • tamil songs without lyrics only music free download

  • anbe anbe song lyrics

  • tamil lyrics video

  • soorarai pottru mannurunda lyrics

  • asuran song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • best lyrics in tamil love songs

  • soorarai pottru movie lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • en iniya pon nilave lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • thalapathi song in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • kutty pattas full movie in tamil download

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • online tamil karaoke songs with lyrics