Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஹட்ச். காஷிஃப்
ஆண்: ஓஹோ ஊஊ ஆஆ ஓஹோ ஊஊ ஆஆ
பெண்: காதல் யாரையும் காயம் செய்வது இல்லை எல்லாம் என் தவறு தானே
பெண்: காதல் யாருக்கும் கண்ணீர் தருவது இல்லை எல்லாம் அட என் கனவு தானே
பெண்: என் கண்கள் இல்லாது இருந்தால் உன்னை அது காட்டாது இருந்தால் நான் இன்று நானா இருப்பேன் இல்லையா இல்லையா
பெண்: நான் பெண்ணாய் பிறக்காது இருந்தால் இது எல்லாம் நடந்தா இருக்கும் யாரு என்ன சொன்னாலும் உன் மேலே கோவம் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
ஆண்: என்னோடு உன்னை விட்டு நீயும் தான் தூரம் சென்றாய் சரியா தவறா சரி தவறா தவறா சரியா
ஆண்: கண்ணீரில் கரைந்தே போகும் நான் கண்ட கனவுகள் எல்லாம் சரியா தவறா சரி தவறா தவறா சரியா
ஆண்: காதல் யாருக்கும் காயம் செய்வது இல்லை என்றால் மனதில் வலிகள் ஏனோ
ஆண்: உன் விரலை சேராது இருந்தால் உன் நினைவில் வாழாது இருந்தால் என் காதல் அழிந்தா இருக்கும் கேட்கிறேன் உன்னையே
ஆண் &
பெண்: தூரம் தான் ஆனால் கூட வானம் தான் வேண்டும் என்று மேகம் தான் அழுதாலும் யார் மீது தவறாகும் ஆகும்
பெண்: ஹா ஓஹோ ஹா ம்ம்ம் ஹா

Male: Ohoo.uuu.aaa. Ohoo.uuu.aaa..
Female: Kaadhal yaaraiyum kaayam Seivathu illai Ellam en thavaru thaanae
Female: Kaadhal yaarukkum kanneer Tharuvathu illai Ellam ada en kanavu thaanae
Female: En kangal illathu irundhaal Unnai adhu kaataathu irundhaal Naan indru naanaa iruppen Illaiyaa illaiyaa
Female: Naan pennaai Pirakaathu irundhal Idhu ellam nadantha irukkum Yaaru enna sonnalum Un melae kovam illai Illai.illai.eeee Illai. Illai.
Male: Ennodu unnai vittu Neeyum thaan thooram sendrai Seriyaa thavaraa Seri thavara Thavaraa seriyaa
Male: Kanneeril karainthae pogum Naan kanda kanavugal ellam Seriyaa thavaraa Seri thavara Thavaraa seriyaa
Male: Kaadhal yaarukum kaayam Seivathu illai Endraal manathil vazhigal yeno
Male: Un viralai seradhu irundhaal Un ninaivil vaazhalathu irundhaal En kaadhal alintha irukkum Ketkiren unnaiyae
Male &
Female:
Thooram thaan aanal kooda
Vaanam thaan vendum endru
Megam dhaan azhuthaalum
Yaar meedhu thavaragum agum
Female: Haa..ohooo.. Haa.mmm.haa...
Female: Kaadhal yaaraiyum kaayam Seivathu illai Ellam ada en thavaru thaanae
Female: Kaadhal yaarukum kanneer Tharuvathu illai Ellam ada en kanavu thaanae
lyrics of google google song from thuppakki
brother and sister songs in tamil lyrics
lyrics of new songs tamil
hanuman chalisa tamil lyrics in english
master vaathi coming lyrics
google google tamil song lyrics
happy birthday song in tamil lyrics download
teddy marandhaye
soorarai pottru tamil lyrics
tamil christian songs lyrics in english
a to z tamil songs lyrics
yaar alaipathu lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
tamil music without lyrics
tamil songs without lyrics only music free download
i movie songs lyrics in tamil
nanbiye song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
soorarai pottru mannurunda lyrics
tamil christian songs lyrics in tamil pdf