Added Date: Feb 11, 2022
பெண்: மலரே மலரே உல்லாசம் உந்தன் நினைவே நினைவே சங்கீதம் உன்னைத்தான் சந்தித்தாள் உள்ளம் ஓர் வெள்ளைத்தாள் இதயம் எழுதும் கவிதை நீ...
பெண்: மலரே மலரே உல்லாசம் உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
பெண்: தாவணி கோவிலில் காவடி சிந்துகள் யாரிசை சேர்த்ததோ யார் மனம் வேர்த்ததோ ஈடில்லா காதலன் வாசனை வீசுதோ தூங்கினால் காதிலே ஞாபகம் பேசுதோ நீ பாடும் ராகம் உன் வாழ்வின் யோகம் தகுதுனு தகுதுனு தகுதுனு தகுதுனு...தா...

பெண்: வானிலே வெண்ணிலா யாரைத்தான் தேடுதோ மோக நோய் தீரவே நீரில்தான் மூழ்குதோ வாசலில் வாலிபம் வாழ்விலே யௌவனம் கண்களோ சம்மதம் கால்களே தாமதம் ஆடைகள் ஏது நீராடும் போது தகுதுனு தகுதுனு தகுதுனு தகுதுனு..தா...

பெண்: ........

Female: Malarae malarae ullaasam Unthan ninaivae ninaivae sangeetham Unnaiththaan santhiththaal Ullam oor vellaiththaal Idhayam ezhuthum kavithai nee..
Female: Malarae malarae ullaasam Unthan ninaivae ninaivae sangeetham
Female: Thaavani kovilil kaavadi sinthugal Yaarisai searththatho yaar manam vaerththatho Eedillaa kadhalan vaasanai veesutho Thoonginaal kadhilae nyaabagam pesutho Nee paadum raagam un vaazhvin yogam Thaguthunu Thaguthunu Thaguthunu Thaguthunu..thaa.
Female: Malarae malarae ullaasam Unthan ninaivae ninaivae sangeetham Unnaiththaan santhiththaal Ullam oor vellaiththaal Idhayam ezhuthum kavithai nee..
Female: Malarae malarae ullaasam Unthan ninaivae ninaivae sangeetham
Female: Vaanilae vennilaa Yaaraiththaan thedutho Moga noi theeravae neerilthaan moozhgutho Vaasalil vaalibam vaazhvilae yahvanam Kangalo sammatham kaalgalae thaamatham Aadaigal yaedhu neeraadum podhu Thaguthunu Thaguthunu Thaguthunu Thaguthunu..thaa.
Female: Malarae malarae ullaasam Unthan ninaivae ninaivae sangeetham Unnaiththaan santhiththaal Ullam oor vellaiththaal Idhayam ezhuthum kavithai nee..
Female: Malarae malarae ullaasam Unthan ninaivae ninaivae sangeetham
Female: .......
dhee cuckoo
munbe vaa song lyrics in tamil
maraigirai movie
putham pudhu kaalai tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
mappillai songs lyrics
story lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
master lyrics tamil
malargale song lyrics
karaoke lyrics tamil songs
tamil song lyrics whatsapp status download
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kannalane song lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
asku maaro karaoke
master tamil lyrics
alagiya sirukki movie
cuckoo cuckoo lyrics dhee