Ilamai Itho Itho Song Lyrics

Un Kannil Neer Vazhindal cover
Movie: Un Kannil Neer Vazhindal (1985)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ என் இளமை இதோ இதோ நல்ல இனிமை இதோ இதோ

பெண்: உன்னைப் போல் மன்மதன் ஊருக்குள்ளே இல்ல
ஆண்: இளமை இதோ இதோ..
பெண்: பொன்னைப் போல் அள்ளுங்க இன்னுமென்ன சொல்ல
ஆண்: இனிமை இதோ இதோ..

பெண்: உன்னைப் போல் மன்மதன் ஊருக்குள்ளே இல்ல பொன்னைப் போல் அள்ளுங்க இன்னுமென்ன சொல்ல

பெண்: பொன்மேனி
ஆண்: ஆ..
பெண்: உருகுதே
ஆண்: அய்யோ.
பெண்: என்னாசை
ஆண்: அம்மா..
பெண்: பெருகுதே
ஆண்: ஆன்
பெண்: ஏதேதோ நினைவு தோணுதே
ஆண்: ஹா..
பெண்: எங்கேயோ இதயம் போகுதே
ஆண்: யம்மா
பெண்: பனிக்காத்திலே..

ஆண்: எல்லோரும் செய்தாப்பல நானும் செய்யப் போவதில்ல சராசரி மனுஷன் கேளடி நானுமில்ல சராசரி மனுஷன் கேளடி நானுமில்ல சராசரி மனுஷன் கேளடி நானுமில்ல

ஆண்: சகலமும் தெரிஞ்சவன் தெரிஞ்சுக்க சகலமும் தெரிஞ்சவன் தெரிஞ்சுக்க பழந்துணி புதுத்துணி கிழிஞ்சது பார்

ஆண்: நான் போறேன் முன்னால நீ வாடி பின்னால நாய்க்கரு தோட்டத்துக்கு பேசாத கண்ணால என்னாடி அம்மாளு வாடுற வாட்டத்துக்கு

ஆண்: சிரிச்ச சிரிப்புல சில்லரையும் செதறுது செவந்த முகம் கண்டு எம் மனசும் பதறுது பவள வாயில தெரியுற அழக பார்த்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது.

ஆண்: ஹே ஆத்தா ஆத்தோரமா வாறியா நான் பாத்தா பாக்காமலே போறியா அடி அக்கம்பக்கம் யாருமில்ல வெக்கம் கொள்ள தேவையில்ல அடி அக்கம்பக்கம் யாருமில்ல வெக்கம் கொள்ள தேவையில்ல அடி அக்கம்பக்கம் யாருமில்ல வெக்கம் கொள்ள தேவையில்ல

ஆண்: செக்கச் செவந்தவன் புள்ள உன் அத்தப் பெத்த சிங்கம்டி இந்த ஆம்பிள...

ஆண்: அன்பே...
பெண்: இன்பம்..
ஆண்: எங்கே..
பெண்: இங்கே..
ஆண்: மாறாத பேரின்ப நீராடலாம்
பெண்: நீரோட நீர் போல நாம் கூடலாம்

ஆண்: அன்பே...
பெண்: இன்பம்..
ஆண்: எங்கே..
பெண்: இங்கே.. இருவர்: மாறாத பேரின்ப நீராடலாம்

Male: Ilamai itho itho Inimai itho itho En ilamai itho itho Nalla inimai itho itho

Female: Unnaippol manmathan Oorukullae illa
Male: Ilamai itho itho
Female: Ponnai pol allunga Innumenna solla
Male: Inimai itho itho

Female: Unnaippol manmathan Oorukullae illa
Female: Unnaippol manmathan Oorukullae illa

Female: Ponmaeni
Male: Aa..
Female: Uruguthae
Male: Aiyyo.
Female: Ennosai
Male: Ammaa..
Female: Peruguthae
Male: Aan
Female: Yaedhedho ninaivu thonuthae
Male: Haa.
Female: Engaeyo idhayam poguthae
Male: Yammaa
Female: Panikaaththilae..

Male: Ellorum seithaappala Naanum seiya povathilla Saaraasari manushan keladi naanumilla Saaraasari manushan keladi naanumilla Saaraasari manushan keladi naanumilla

Male: Sagalamum therinjavan therinjukka Sagalamum therinjavan therinjukka Pazhnthuni pudhuththuni kizhinchathu paar

Male: Naan poraen munnaala Nee vaadi pinnaala naaikkaru thottaththukku Paesaatha kannaala ennaadi ammaalu Vaadura vaattaththukku

Male: Sirichcha sirippula sillaraiyum sedharuthu Naan paaththaa paakkaamalae poriyaa Adi akkampakkam yaarumilla Vekkam kolla thaevaiyilla Adi akkampakkam yaarumilla Vekkam kolla thaevaiyilla Adi akkampakkam yaarumilla Vekkam kolla thaevaiyilla

Male: Chekka chevanthavan pulla Un aththa pethth singamdi intha aambila

Male: Anbae...
Female: Inbam..
Male: Engae..
Female: Ingae..
Male: Maaraatha perinba neeraadalam
Female: Neeroda neer pola naam koodalaam

Male: Anbae...
Female: Inbam..
Male: Engae..
Female: Ingae.. Both: Maaraatha perinba neeraadalam

Other Songs From Un Kannil Neer Vazhindal (1985)

Most Searched Keywords
  • jesus song tamil lyrics

  • 3 movie song lyrics in tamil

  • asku maaro lyrics

  • master the blaster lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • google goole song lyrics in tamil

  • mangalyam song lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • oru manam movie

  • aasirvathiyum karthare song lyrics

  • alli pookalaye song download

  • maara song tamil

  • maraigirai

  • bujji song tamil

  • national anthem in tamil lyrics

  • yaar azhaippadhu lyrics

  • maraigirai full movie tamil

  • karaoke songs in tamil with lyrics

  • chellamma song lyrics

  • vennilave vennilave song lyrics