Kannil Enna Kaarkaalam Song Lyrics

Un Kannil Neer Vazhindal cover
Movie: Un Kannil Neer Vazhindal (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம் மனமே நினைவே மறந்து விடு துணை நான் அழகே துயரம் விடு

ஆண்: விழியில் விழும் துளி என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா நியாயமா பெண்ணே ஓ...

ஆண்: கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம்

பெண்: நானே உன் சுமையாக ஏன் வந்தேன் சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன் நான் உறங்கும் நாள் வேண்டும் சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும் நான் உறங்கும் நாள் வேண்டும் சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும் என் கண்ணில் நீர் வேண்டும் சுகமாக அழ வேண்டும்

பெண்: இருள் மூடும் கடலோடு நானிங்கே என் தோணி கரை சேரும் நாளெங்கே பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம் பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம் நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்

Male: Kannil enna kaarkaalam Kannagalil neerkolam Manamae ninaivae maranthu vidu Thunai naan azhagae thuyaram vidu

Male: Vizhiyil vizhum thuli En maarbil veezhntathae kannae Amutham sinthum kannil kanneero Niyaayamaa pennae oo...

Male: Kannil enna kaarkaalam Kannagalil neerkolam

Female: Naanae un sumaiyaaga yaen vanthaen Siragellam sidhaiyaaga vaazhgindraen Naan urangum naal vaendum Saainthu kolla thol vaendum Naan urangum naal vaendum Saainthu kolla thol vaendum En kannil neer vaendum Sugamaaga azha vaendum

Male: Kannil enna kaarkaalam Kannagalil neerkolam

Female: Irul moodum kadalodu naan ingae En thoni karai saerum naalaengae Poovukkul bhoogambam Engu varum aanantham Poovukkul bhoogambam Engu varum aanantham Nizhalaaga nee vanthaal Idhu pothum perinbam

Male: Kannil enna kaarkaalam Kannagalil neerkolam Manamae ninaivae maranthu vidu Thunai naan azhagae thuyaram vidu

Male: Vizhiyil vizhum thuli En maarbil veezhntathae kannae Amutham sinthum kannil kanneero Niyaayamaa pennae oo...

Male: Kannil enna kaarkaalam Kannagalil neerkolam

Other Songs From Un Kannil Neer Vazhindal (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamil song lyrics 2020

  • en kadhale lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • poove sempoove karaoke with lyrics

  • tamil movie songs lyrics

  • medley song lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • sarpatta parambarai song lyrics tamil

  • 90s tamil songs lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • tamilpaa

  • ganapathi homam lyrics in tamil pdf

  • ilaya nila karaoke download

  • maara theme lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics