Google Google Song Lyrics

Thuppakki cover
Movie: Thuppakki (2012)
Music: Harris Jayaraj
Lyricists: Madhan Karky
Singers: Andrea Jeremiah and Vijay

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: ஹோல்ட் ஆன் டிஜே திஸ் இஸ் பார் விஜய்

பெண்: கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்தில இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல யாஹூ யாஹூ பண்ணி பாத்தும் இவன போல எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல

நான் டேட்டிங் கேட்டா வாட்ச பாத்து ஓகே சொன்னானே ஷாப்பிங் கேட்டா இபே.காம் கூட்டி போனானே மூவி கேட்டு யூடியுப் போட்டு பாப்கார்ன் தந்தானே பாவமா நிக்கிறேன் ஊரையே விக்குறான்

பெண்: { மீட் மை மீட் மை பாய் பிரண்ட் மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் பிரண்ட் } (2)

ஆண்: கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்தில இவ போல ஒரு கிறுக்கியும் பொறந்ததில்ல யாஹூ யாஹூ பண்ணி பாத்தும் இவள போல எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல

இவ டேட்டிங்காக டின்னர் போன ஸ்டார்டர் நான் தானே ஷாப்பிங் போக கூட்டி போன ட்ராலி நான் தானே மூவி போனா சோக சீனில் கர்சீப் நான் தானே பாக்கதான் இப்படி ஆளுதான் அப்படி

ஆண்: { மீட் மை மீட் மை கேர்ள் பிரண்ட் சோ ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட் } (2)

ஆண்: ஹே ஜாய்ன் மீ காய்ஸ் இட்ஸ் இன்ட்ரோ டைம் இவ யாருன்னு சொல்றேன் கேட்டுக்கோ பஞ்சு நெனச்சா பஞ்ச்ன்னு கொடுப்பா மூஞ்சுல ஹெல்மெட் மாட்டிக்க

ஆண்: ஹே சுகர் ப்ரீ ஹே ஹே ஹே ஹே ஹே சுகர் ப்ரீ பேச்சுல இனிப்பிருக்கு இவ ஃபட் ப்ரீ உடம்புல கொழுப்பிருக்கு சிரிப்புல சின்ட்ரெல்லா கோவத்துல ட்ராக்குலா அழகுக்கு இவதான் பார்முலா பார்முலா

பெண்: ஹே கம் ஆன் கேர்ள்ஸ் இது இன்ட்ரோ டைம் இவன் யாருன்னு இப்ப சொல்லட்டா ஒரு ஹன்ட்ஷேக் செஞ்சிட பொண்ணுங்க வந்தா சொய்ங்குன்னு பறப்பான் புல்லெட்டா மிலிட்ரி கட்ல ஸ்டைல் இருக்கும் ஒரு மில்லிமீட்டர் சைஸ்ல சிரிப்பிருக்கும் ஆல்மோஸ்ட் ஆறடி ஊரில் யாரடி இவன் போல் இவன் போல் குட்டி குட்டி குட்டி குட்டி

பெண்: { மீட் மை மீட் மை பாய் பிரண்ட் மை ஸ்மார்ட் அண்ட் செக்சி ஹ்ம்ம் } (2)

ஆண்: ..........

பெண்: என் பேஸ்புக் பிரண்ட்ஸ் யார் யார் என்று கேட்டுக் கொள்ள மாட்டானே என் ஸ்டேடஸ் மாத்தச் சொல்லி என்ன தொல்லை செய்ய மாட்டானே கிட்ட வந்து நான் பேசும் போது ட்விட்டர்குள்ள மூழ்கிடுவான் இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா நச்சுன்னு ட்விட்டா போட்டிடுவான் ரொமன்ஸ் கொஞ்சம் த்ரில்லர் கொஞ்சம் காதில் பாஞ்சா நெஞ்சம் நெஞ்சம்

ஆண்: அவ ஓ அவ ஓ அவ ஓ இவ ஓ

ஆண்: அவ செல் போன் ரெண்டிலும் கால் இருக்கும் பேக் அப் பாய் பிரண்ட்ஸ் நாலு இருக்கும் நெஞ்சில ஜீலூசிய வெதச்சிடுவா என் வயதுக்கு ஜெலுசில் கொடுத்திடுவா பொண்ணுங்க நம்பர என் போனில பாா்த்தா சத்தம் இல்லாம தூக்கிடுவா ஓரக் கண்ணால சைட் அடிச்சாலும் நோக்குவர்மத்தில் தாக்கிடுவா அளவா குடிப்பா அழகா குடிப்பா இதயத் துடிப்பா துடிப்பா துடிப்பா

ஆண்: { மீட் மை மீட் மை கேர்ள் பிரண்ட் சோ ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட் } (2)

பெண்: கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்தில இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல

ஆண்: யாஹூ யாஹூ பண்ணி பாத்தும் இவள போல எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல கிடைக்கவே இல்லடா

பெண்: நான் டேட்டிங் கேட்டா வாட்ச பாத்து ஓகே சொன்னானே ஷாப்பிங் கேட்டா இபே.காம் கூட்டி போனானே

ஆண்: மூவி போனா சோக சீனில் கர்சீப் நான் தானே பாக்கதான் இப்படி ஆளுதான் அப்படி ஓ ஓ

பெண்: மீட் மை மீட் மை பாய் பிரண்ட்
ஆண்: .......
பெண்: மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் பிரண்ட்
ஆண்: .......

ஆண்: மீட் மை மீட் மை கேர்ள் பிரண்ட் ............ மை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட் ............

Male: Hold on dj.. this is for vj..

Female: Google google panni pathen ulagathila Ivan pola oru kirukanum poranthathilla Yahoo yaaho panni paathum ivana pola Entha grahathilum innoruthan kidaikavilla

Naan dating ketta watch-ah paathu okay sonnanae Shopping ketta ebay.com kooti Ponanae Movie kettu youtube pottu popcorn thanthanae Paavama nikkiren oorayae vikkuran

Female: {Meet my meet my boy friend My smart snd sexy boy friend} (2)

Male: Google google panni pathen ulagathila Iva pola oru kirukiyum poranthathilla Yahoo yaaho panni paathum ivala pola Entha grahathilum innoruthi kidaikavilla

Iva dating kaaga dinner pona starter naan thanae Shopping pogaa kooti pona trolly naan thanae Movie pona soga scene-il kerchief naan thanae Paaka thaan ipdi.. aaluthaan appadi

Male: {Meet my meet my girl friend Soo hot and spicy girl friend} (2)

Male: Hey join me guys its intro time Iva yaarunu solren kettuko Panju nenacha punchu-nu kudupa Munjula helmet maatika

Male: Hey sugar free.. hey hey hey hey Hey sugar free pechula la inipirukku Iva fat free udambula kolupirukku Sirupula cindrella kovathula dracula Azhaguku iva thaan formula formula

Female: Hey come on girls ithu intro time Ivan yaarunu ipa sollata Oru hand shake senjida ponnunga vantha Zoing nu parapan bullet-ah Military cut-la style irukkum Oru millimeter size la sirippirukum Almost aaradi ooril yaaradi ivan pol ivan pol.. Goody goody goody goody

Female: {Meet my meet my boy friend My smart and sexy..hmmmmm}( 2)

Male: {Oh yeah You are my lovely boo boo ah My gal you be joo joo ah You are my lovely boo boo ah My gal}( 2) vijay on the floor ohh..oh.oh.ohhh

Female: En facebook friends yaar yaar endru Ketukolla maatanae En status maatha solli enna Tholla seiya maatanae Kitta vanthu naan pesum bothu Twitter kulla muzhugiduvan Ichunu sweeta kanathil thantha Nachunu tweeta potiduvaan Romance konjam thriller konjam Kaathil panja nenjam nenjam

Male: Ava oh ava oh ava oh iva oh

Male: Ava cellphone rendillum call irukkum Backup boyfriends naalu irukkum Nenjila jealousy ah vethachiduva En vayathuku gelusil kuduthiduva Ponunga numbera en phonila paartha Satham illama thookkiduvaa Oora kannala site adichallum Nokku varmathil thakkiduva Alava kudippa azhaga kudippa Ithaya thudippa thudippa thudippa

Male: {Meet my meet my girl friend My hot and spicy girl friend}(2)

Female: Google google panni pathen ulagathila Ivan pola oru kirukanum poranthathilla

Male: Yahoo yaaho panni paathum iva pola Entha grahathilum innoruthi kidaikavilla

Kidaikaveillada

Female: Naan dating ketta watch-ah paathu okay sonnanae Shopping ketta ebay.com kooti Ponanae

Male: Movie pona soga scene-il kerchief naan thanae Paaka thaan ipdi.. aaluthaan appadi

Oh oh
Female: Meet my meet my boy friend
Male: Na na na My smart snd sexy boy friend
Male: Na na na

Male: Meet my meet my girl friend na na na My hot and spicy girl friend na na na

Other Songs From Thuppakki (2012)

Similiar Songs

Most Searched Keywords
  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil love feeling songs lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • karaoke songs in tamil with lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • maraigirai movie

  • tamil to english song translation

  • tamil songs lyrics and karaoke

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • mg ramachandran tamil padal

  • konjum mainakkale karaoke

  • yesu tamil

  • mgr karaoke songs with lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kinemaster lyrics download tamil