Added Date: Feb 11, 2022
ஆண்: அஞ்சலா அஞ்சலா நீ பேசு கொஞ்சலா நீ என்னை தாக்கும் வண்ண மின்னலா
பெண்: லா லா லா
ஆண்: அஞ்சலா அஞ்சலா உன் பார்வை ஜன்னலா உன் கண்கள் ரெண்டும் காதல் சிக்னலா
பெண்: லா லா லா
ஆண்: உந்தன் அழகினை படித்திடவா
பெண்: நோ நோ
ஆண்: உன்னை செல்லமாக கடித்திடவா
பெண்: நோ நோ
ஆண்: ஒரு போர்வைக்குள் இருவரும் போரிட்டு ஜெயித்திட நீ வா.
பெண்: நோ நோ நோ நோ
ஆண்: அஞ்சலா அஞ்சலா நீ பேசு கொஞ்சலா நீ என்னை தாக்கும் வண்ண மின்னலா
பெண்: லா லா லா
ஆண்: அஞ்சலா அஞ்சலா உன் பார்வை ஜன்னலா உன் கண்கள் ரெண்டும் காதல் சிக்னலா
பெண்: லா லா லா
ஆண்: ஹே. நம் காதல் கடிதம் சேர்த்து புத்தகம் வெளியிடலாம்
பெண்: யா யா யா
பெண்: நாளை நம் குழந்தை படிக்க வெட்கத்தில் நெளிந்திடலாம்
பெண்: யா யா யா
ஆண்: நீ தினம் தேய்த்து குளிக்கும் சோப்பு என நானும் மாறவா
பெண்: டார்லிங் இது ரொம்ப அதிகம் சீயென நானும் ஓடவா
ஆண்: அஞ்சலா அஞ்சலா கொஞ்சம் நீ கொஞ்ச வா அஞ்சலா ஒஹோ ஓ
ஆண்: அஞ்சலா அஞ்சலா நீ பேசு கொஞ்சலா நீ என்னை தாக்கும் வண்ண மின்னலா
பெண்: யா யா
ஆண்: அஞ்சலா அஞ்சலா உன் பார்வை ஜன்னலா உன் கண்கள் ரெண்டும் காதல் சிக்னலா
ஆண்: யா யா யா.
ஆண்: ஹே... உன் விரலை பிடித்து நானே மெதுவாய் சொடுக்கெடுப்பேன்
பெண்: யா யா யா
பெண்: நீ எனையே அணைக்க தானே பொய்யாய் அழுதிடுவேன் யா யா யா
ஆண்: உன் பெயர் சொல்ல நினைத்தால் ஊமைக்கும் பேச்சு வரலாம்
பெண்: நீ செய்யும் குறும்புகளால் கிழவிக்கும் தான் காதல் வரலாம்
ஆண்: அஞ்சலா அஞ்சலா உன்னை நான் சீண்டவா அஞ்சலா ஒஹோ ஓ
ஆண்: அஞ்சலா அஞ்சலா நீ பேசு கொஞ்சலா நீ என்னை தாக்கும் வண்ண மின்னலா
பெண்: யா யா
பெண்: அஞ்சலா அஞ்சலா என் பார்வை ஜன்னலா என் கண்கள் ரெண்டும் காதல் சிக்னலா
ஆண்: உந்தன் அழகினை படித்திடவா
பெண்: யா யா
ஆண்: உன்னை செல்லமாக கடித்திடவா
பெண்: யா யா
ஆண்: ஒரு போர்வைக்குள் இருவரும் போரிட்டு ஜெயித்திட நீ வா.
பெண்: யா யா யா
ஆண்: ஹே அஞ்சலா அஞ்சலா நீ பேசு கொஞ்சலா நீ என்னை தாக்கும் வண்ண மின்னலா
பெண்: யா யா
ஆண்: அஞ்சலா அஞ்சலா உன் பார்வை ஜன்னலா உன் கண்கள் ரெண்டும் காதல் சிக்னலா
பெண்: யா யா யா.

Male: Heyyy heyyyyy eeyyyy
Anjalaa anjalaa
Nee pesu konjalaa
Nee ennai thaakum
Vanna minnalaa
Female: Laa laa laa
Male: Anjalaa anjalaa
Un paarvai jannalaa
Un kangal rendum
Kaadhal signalaa
Female: Laa laa laa
Male: Un azhaginai padithidavaa
Female: Noo noo
Male: Unnai chellamaaga kadithidavaa
Female: Noo noo
Male: Oru porvaikkul iruvarum
Poorittu jeyichida nee vaa...
Female: Noo noo noo noo
Male: Anjalaa anjalaa
Nee pesu konjalaa
Nee ennai thaakum
Vanna minnalaa
Female: Laa laa
Male: Anjalaa anjalaa
Un paarvai jannalaa
Un kangal rendum
Kaadhal signalaa
Female: Laa laa laa
Male: Heyyy eyyyyy
Nam kaadhal kaditham serthu
Puththagam veliyidalaaam
Female: Yeah yeah yeah
Female: Naalai nam Kuzhandhai padikka Vetkathil nelindhidalaam Yeah yeah yeah
Male: Nee dhinam theithu kulikkum
Soap ena naanum maaravaa
Female: Darling ithu rombha adhigam
Chee ena naanum odavaa
Male: Anjalaa anjalaaa Konjam nee konja vaa Anjalaa ohoo oo
Male: Anjalaa anjalaa
Nee pesu konjalaa
Nee ennai thaakum
Vanna minnalaa
Female: Yeah yeah
Male: Anjalaa anjalaa Un paarvai jannalaa Un kangal rendum Kaadhal signalaa Yeah yeah ya yeahhh.
Male: Heyyy eyyyy
Un viralai pidithu naanae
Medhuvaai sodukkeduppen
Female: Yeah yeah yeah
Female: Nee enaiyae Anaikka thaanae Poiyaai aluthiduven Yeah yeah yeah
Male: Un peyar solla ninaithaal
Oomaikkum pechu varalaam
Female: Nee seiyum kurumbugalaal
Kizhavikkum thaan kaadhal varalaam
Male: Anjalaa anjalaaa Unnai naan seenda vaa Anjalaa ohoo oo
Male: Anjalaa anjalaa
Nee pesu konjalaa
Nee ennai thaakum
Vanna minnalaa
Female: Yeah yeah
Female: Anjalaa anjalaa En paarvai jannalaa En kangal rendum Kaadhal signalaa
Male: Undhan azhaginai padithidavaa
Female: Yeah yeah
Female: Unnai chellamaaga kadithidavaa
Yeah yeah
Male: Oru porvaikkul iruvarum
Poorittu jeyichida nee vaa...
Female: Yeah yeah yeah
Male: Anjalaa anjalaa
Nee pesu konjalaa
Nee ennai thaakum
Vanna minnalaa
Female: Yeah yeah
Male: Anjalaa anjalaa
Un paarvai jannalaa
Un kangal rendum
Kaadhal signalaa
Female: Yeah yeah ya yeahhh.
anbe anbe tamil lyrics
cuckoo lyrics dhee
siragugal lyrics
google google song lyrics in tamil
kutty pattas tamil movie download
yaar alaipathu song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
nagoor hanifa songs lyrics free download
tamil christian songs karaoke with lyrics
thevaram lyrics in tamil with meaning
unna nenachu nenachu karaoke mp3 download
one side love song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
marudhani song lyrics
happy birthday lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
irava pagala karaoke
dosai amma dosai lyrics
karaoke songs in tamil with lyrics
soorarai pottru movie song lyrics