En Anbe Yaengathe Song Lyrics

Neram Nalla Neram cover
Movie: Neram Nalla Neram (1984)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் அ...ஆ...ஆ..ஆ... அ...ஆ...ஆ..ஆ...

பெண்: என் அன்பே ஏங்காதே என் நெஞ்சம் தாங்காதே என் அன்பே ஏங்காதே என் நெஞ்சம் தாங்காதே

பெண்: முயன்றால் எதுவும் முடியும் மனமே நம்பிக்கை சாகாதே துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு பிள்ளை மனமே இங்கு வந்து பழகு துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு பிள்ளை மனமே இங்கு வந்து பழகு

பெண்: என் அன்பே ஏங்காதே..ஏ...ஏ..ஏ..

பெண்: கண்ணா என் கண்ணா இரு கரம் என்னை தொட நில்லாதே பெண்மை தினம் நாணம் வடியுது என்னை தினம் ஆளாதே

பெண்: கண்ணில் கங்கை ஊறும் காலம் நாளை மாறும் நீயொரு பிள்ளை நான் தாயல்ல வாவென்று சொல்ல நீ வா மெல்ல இடி இடித்தால் மழை கிடைக்கும் அடி எடுத்தால் வழி கிடைக்கும்

பெண்: என் அன்பே ஏங்காதே என் நெஞ்சம் தாங்காதே

பெண்: முயன்றால் எதுவும் முடியும் மனமே நம்பிக்கை சாகாதே துள்ளி நடந்தால் அது கொள்ளை அழகு பிள்ளை மனமே இங்கு வந்து பழகு

பெண்: என் அன்பே ஏங்காதே..ஏ...ஏ..ஏ..

பெண்: பாதம் வழி தேடும் அடடடா மோதும் புது ஆனந்தம் தேகம் வலுவாகும் பொலிவுறும் ஆஹா புது ஆரம்பம்

பெண்: நாளும் மாற்றம் காணும் எப்போதும் நேசம் காணும் ஆண்மையின் அம்சம் உண்டாகுமே ஏழையென வம்சம் முன்னுறுமே புலியெனவே எழுந்து விடு நெருப்பெனவே கொழுந்து விடு

பெண்: என் அன்பே ஏங்காதே என் நெஞ்சம் தாங்காதே.ஏ...ஏ..ஏ..

பெண்: பாதம் அது புது நடை பயிலும் தேகம் அது புயலென நிமிரும்
குழு: ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ..
பெண்: ஆஹா ஒரு அதிசயம் நடக்கும் பாவை இவள் கனவுகள் பலிக்கும்
குழு: ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ..

பெண்: பாதம் அது புது நடை பயிலும் தேகம் அது புயலென நிமிரும் ஆஹா ஒரு அதிசயம் நடக்கும் பாவை இவள் கனவுகள் பலிக்கும் அழகே..வருவாய்...விரைவாய்..
குழு: {ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ.. ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ..} (2)

Female: Hmm mmm mmm Hmm mmm mmm Aa...aa...aa..aa.. Aa...aa...aa..aa..

Female: En anbe yaengaathae En nenjam thaangaathae En anbe yaengaathae En nenjam thaangaathae

Female: Muyandraal edhuvum mudiyum manamae Nambikkai saagaathae Thulli nadanthaal adhu kollai azhagu Pillai manamae ingu vanthu pazhagu Thulli nadanthaal adhu kollai azhagu Pillai manamae ingu vanthu pazhagu

Female: En anbe yaengaathae..ae...ae..ae.

Female: Kannaa en kannaa iru karam Ennai thoda nilaathae Penmai thinam naanm vadiyuthu Ennai thinam aalaathae

Female: Kannil gangai oorum Kaalam naalai maarum Neeyoru pillai naan thaayalla Vaavedru solla nee vaa mella Idi idiththaal mazhai kidaikkum Adi eduththaal vazhi kidaikkum

Female: En anbe yaengaathae En nenjam thaangaathae

Female: Muyandraal edhuvum mudiyum manamae Nambikkai saagaathae Thulli nadanthaal adhu kollai azhagu Pillai manamae ingu vanthu pazhagu

Female: En anbe yaengaathae..ae...ae..ae.

Female: Paadham vazhi thedum adadaa Mothum pudhu ananatham Thegam valuvaagum polivurum Aahaa pudhu aarambam

Female: Naalum mattram kaanum Eppothum nesam kaanum Aanmaiyin amsam undaagumae Yaezhai ena vamsam munnaerumae Puliyaenavae ezhunthu vidu Neruppenavae kozhunthu vidu

Female: En anbe yaengaathae En nenjam thaangaathae...ae..ae.ae.

Female: Padham adhu nadai payilum Thegam adhu puyalena nimirum
Chorus: Aaa..aa..aa...aa..aa.
Female: Aahhaa oru adhisayam nadakkum Paavai ival kanavugal palikkum
Chorus: Aaa..aa..aa...aa..aa.

Female: Padham adhu nadai payilum Thegam adhu puyalena nimirum Aahhaa oru adhisayam nadakkum Paavai ival kanavugal palikkum Azhagae..varuvaai...viraivaai..
Chorus: {Aa...aa..aa..aa..aa.aa. Aa...aa..aa..aa..aa.aa.} (2)

Other Songs From Neram Nalla Neram (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • asuran mp3 songs download tamil lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil song lyrics video

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • believer lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • karnan movie songs lyrics

  • tamil karaoke download mp3

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil mp3 songs with lyrics display download

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • gaana songs tamil lyrics

  • malto kithapuleh

  • soundarya lahari lyrics in tamil

  • lyrics status tamil

  • tamil melody songs lyrics

  • tamil love feeling songs lyrics video download