Thanga Thoniyile Song Lyrics

Ulagam Sutrum Valiban cover
Movie: Ulagam Sutrum Valiban (1973)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ

பெண்: வண்ணப் பாவை கன்னித் தேனை கன்னம் என்னும் கிண்ணம் கொண்டு உண்ணச் சொன்னாளோ

பெண்: தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே நான் கனவில் வந்தவளோ உன் மனதில் நின்றவளோ

ஆண்: மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
பெண்: கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ

ஆண்: மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ
பெண்: இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ

ஆண்: தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே
பெண்: நான் கனவில் வந்தவளோ உன் மனதில் நின்றவளோ

ஆண்: அல்லி பூவைக் கிள்ளிப் பார்க்க நாள் என்னவோ
பெண்: கிள்ளும் போதே கன்னிப் போகும் பூ அல்லவோ

ஆண்: அஞ்சும் கெஞ்சும் ஆசை நெஞ்சம் நாணம் விடாததோ
பெண்: அச்சம் வெட்கம் விட்டு போனால் தானே வராததோ

பெண்: தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே
ஆண்: நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ

Male: Thanga thoniyilae Thavazhum pen azhagae Nee kanavu kannigaiyo Illai kaadhal thevathaiyo

Female: Vanna paavai Kanni thaenai Kannam ennum kinnam thanthu Unna sonnaalo

Female: Thanga thoniyilae Thavazhum penn azhagae Naan kanavil vanthavalo Un manathil nindravalo

Male: Minnal kolam kannil poda Yaar sonnatho
Female: Kolam podum neela kannil Yaar nindratho

Male: Menmai konjam pennmai enna Paadal peraathatho Innum konjam solla cholla Kaadhal undaanatho

Male: Thanga thoniyilae Thavazhum penn azhagae
Female: Naan kanavil vanthavalo Un manathil nindravalo

Male: Alli poovai killi paarkka Naal ennavo
Female: Killum pothae kanni pogum Poo allavo

Male: Anjum kenjum aasai nenjam Naanam vidaathatho Acham vetkkam vittu ponaal Thaanae varaathatho

Female: Thanga thoniyilae Thavazhum penn azhagae
Male: Nee kanavu kannigaiyo Illai kaadhal thevathaiyo

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • photo song lyrics in tamil

  • online tamil karaoke songs with lyrics

  • jai sulthan

  • munbe vaa karaoke for female singers

  • karaoke songs with lyrics tamil free download

  • porale ponnuthayi karaoke

  • tamil love feeling songs lyrics video download

  • tamil karaoke with lyrics

  • lyrics songs tamil download

  • nerunjiye

  • naan nanagavay vandiroukirain lyrics

  • chill bro lyrics tamil

  • teddy marandhaye

  • bahubali 2 tamil paadal

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil songs with lyrics free download

  • kadhal kavithai lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics