Dil Dil Dil Italy Kattil Song Lyrics

Red cover
Movie: Red (2002)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: T. R. Silambarasan, Mathangi and Sivakumar

Added Date: Feb 11, 2022

பெண்: தில் தில் தில் இத்தாலி கட்டில் தை தை தை இங்கிலாந்து மெத்தை

குழு: தில் தில் தில் இத்தாலி கட்டில் தை தை தை இங்கிலாந்து மெத்தை உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நீ நண்பா

ஆண்: தில் தில் தில் இத்தாலி கட்டில் தை தை தை இங்கிலாந்து மெத்தை உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே

ஆண்: காஷ்மீரின் ஆப்பிள் காபூலின் திராட்சை ருசிப்பேன் ருசிப்பேன் பெல்ஜியம் கிலாஸ்ஸில் ஜெர்மனி வைனை ருசிப்பேன் ருசிப்பேன் அடி பெண்களில் நான் தொட்டது அடி நீதானே நீதானே

பெண்: தில் தில் தில் இத்தாலி கட்டில் தை தை தை இங்கிலாந்து மெத்தை உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நீ நண்பா

குழு: ...............

ஆண்: துருக்கி கம்பலத்தில் நான் இந்திய பூக்களிட்டு உன்னை நடக்க வைத்திருப்பேன்

பெண்: சௌதி பேரிச்சையில் ஆஸ்த்ரேலியா தேன் ஊற்றி உனை சுவைக்க வைத்திருப்பேன்

ஆண்: கிளியே நமக்கொரு மாளிகையில் கிரேக்க நாட்டு மார்பல்கள் ஆப்ரிக்காவின் தங்கத்தில் அழகிய கைப்பிடிகள்

பெண்: ஜோர்டன் நாட்டு தனியறையில் தாய்லாந்து நாட்டு தலையனைகள் பாத்ரூம் போக நினைத்தாலும் பாரிஸ் காலணிகள்

ஆண்: இனியெல்லாம் முதல் தரம் இந்த இன்பம் நிரந்தரம்
பெண்: அட பெண்களில் யார் முதல் தரம் அது நான்தானே நான்தானே

குழு: ..............

ஆண்: சீன கிண்ணத்தில் சேலத்து மாம்பழங்கள் நீ புசிக்க நான் தருவேன்

பெண்: இலங்கை தேயிலையில் நான் டென்மார்க் பாலூற்றி புது தேநீர் நான் தருவேன்

ஆண்: மைசூர் சந்தன தைலத்தில் மாலை பொழுதில் நீராடி பாரிஸ் பர்ஃப்யூம் பூசிக்கொண்டு மெக்சிகன் இசை கேட்போம்

பெண்: இராக் நாட்டு கோப்பையிலே பிரெசில் நாட்டு ஜூஸ் பருகி ரோமன் விளக்கு வெளிச்சத்தில் கவிதை தமிழ் படிப்போம் ஓ ஓ ஓ

பெண்: காஷ்மீரின் ஆப்பிள் காபூலின் திராட்சை ருசிப்பாய் ருசிப்பாய் பெல்ஜியம் கிலாஸ்ஸில் ஜெர்மனி வைனை ருசிப்பாய் ருசிப்பாய் அட பெண்களில் நீ தொட்டது நான்தானே நான்தானே

Female: Dil dil dil italy kattil Thai thai thai englandu meththai

Chorus: Dil dil dil italy kattil Thai thai thai englandu meththai Ulagilulla uyarnthathellam suvaikkum Rasigan nee nanbaa

Male: Dil dil dil italy kattil Thai thai thai englandu meththai Ulagilulla uyarnthathellam suvaikkum Rasigan naan pennae

Male: Kaashmirin apple Kaabulin thiratchai rusippen rusippen Belgium glassil germany wine-ai Rusippen rusippen Adi pengalil naan thottathu Adi neethaanae neethaanae

Female: Dil dil dil italy kattil Thai thai thai englandu meththai Ulagilulla uyarnthathellam suvaikkum Rasigan nee nanba

Chorus: Oshaiya oshaiyaa Oshaiya oshaiyaa Oshaiya oshaiyaa Oshaiya oshaiyaa

Chorus: Oshaiya oshaiyaa Oshaiya oshaiyaa

Male: Thurukki kambalathil Naan indhiya pookalittu Unnai nadakka veithiruppen
Female: Saudi paerichayil Australia thaenootri Unai suvaika veithiruppen

Male: Kiliyae namakkoru maaligayil Grekka naatu maarbilgal Africaavin thangathil Alagiya kaipidigal

Female: Jordan naatu thaniyarayil Thailand naatu thalayanaigal Bathroom poga ninaithaalum Paris kaalanigal

Male: Iniyellam mudhal tharam Indha inbam nirantharam
Female: Ada pengalil yaar muthal tharam Adhu naanthaanae naanthaanae

Male: Dil dil dil italy kattil Thai thai thai englandu meththai Ulagilulla uyarnthathellam suvaikkum Rasigan naan pennae

Chorus: .......

Chorus: Africa vellarikka vendakka Akkakka maayakka Yekka yekka yekkakka Murungakka peerkanga avarakka Akkakka maayakka maayakka maayakka Oho ho maai maai maai maai maayakka Pakkathil vaayakka Reddoda saayakka

Chorus: Jigju jum jigju jum Jum jum jum jum Jigju jum jigju jum Jum jum jum jum

Male: Cheena kinnathil Selathu maambalangal Nee pusikka naan tharuven

Female: Ilangai thaeyilayil Naan denmark paalootri Pudhu thaeneer naan tharuven

Male: Mysore santhana thayilathil Maalai pozhudhil neeraadi Paris perfume poosikkondu Mexican isai ketpom

Female: Iraq naatu kopayilae Brazil naatu juice parugi Roman vilakku veluchathil Kavithai thamil padippomoh oh oh

Male: Iniyellam mudhal tharam Indha inbam nirantharam
Female: Ada pengalil yaar muthal tharam Adhu naanthaanae naanthaanae

Male: Dil dil dil italy kattil Thai thai thai englandu meththai Ulagilulla uyarnthathellam suvaikkum Rasigan naan pennae

Female: Kaashmirin apple Kaabulin thiratchai rusipaai rusipaai Belgium glassil germany wine-ai Rusipaai rusipaai Pengalil nee thottathu Naanthaanae naanthaanae

Other Songs From Red (2002)

Kannai Kasakkum Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva
November Madham Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Roja Kaadu Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Thai Madiyae Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Olli Kuchi Udambukari Song Lyrics
Movie: Red
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • alli pookalaye song download

  • semmozhi song lyrics

  • kadhal song lyrics

  • en kadhale lyrics

  • romantic love songs tamil lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • photo song lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • kaathuvaakula rendu kadhal song

  • spb songs karaoke with lyrics

  • indru netru naalai song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • one side love song lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil karaoke download mp3

  • natpu lyrics