Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: { பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ } (2) பாவை என்னும் தேரில் வரும் தேவன் மகள் நீயோ
பெண்: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ
பெண்: ஆஆஆ
பெண்: { பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ
பெண்: மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ } (2)
ஆண்: தத்தை போலத் தாவும் பாவை பாதம் நோகும் என்று மெத்தை போல பூவைத் தூவும் வாடைக் காற்றும் உண்டு
பெண்: வண்ணச்சோலை வானம் பூமி யாவும் இன்பம் இங்கு இந்தக் கோலம் நாளும் காண நானும் நீயும் பங்கு
ஆண்: { கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ } (2)
பெண்: நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ
ஆண்: பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ பாவை என்னும் தேரில் வரும் தேவன் மகள் நீயோ
பெண்: மெல்ல பேசும் கள்ள பார்வை ஜாதி பூவின் மென்மை சொல்ல போகும் பாடல் நூறும் ஜாடை காட்டும் பெண்மை
ஆண்: முள்ளில்லாத தாளை போல தோகை மேனி என்று அள்ளும் போது மேலும் கீழும் ஆடும் ஆசை உண்டு
பெண்: { அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ } (2)
ஆண்: காணாததும் கேளாததும் காதலில் விளங்கிடுமோ

பெண்: மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ
ஆண்: பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன்சிட்டோடு மெல்ல நான் தொட்டாடும் வேளைதோறும் போதை என்ன சொல்ல
பெண்: கை தொட்டாட காலம் நேரம் போகப் போக உண்டு கண்பட்டாலும் காதல் வேகம் பாதிப்பாதி இன்று
ஆண்: { பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா } (2)
பெண்: கூடம்தனில் பாடம் பெறும் காலங்கள் சுவையல்லவோ

ஆண் &
பெண்: { ஹாஹாஹாஹா ஹோஹோஹோஹோ லலலலலலாலா } (2)

Male: { Pachai kili muthu Charam mullai kodi yaaro } (2) Paavai ennum theril varum Devan magal neeyo
Female: Ponnin niram pillai Manam vallal gunam yaaro
Female: Aaaaaa...
Female: { Ponnin niram pillai Manam vallal gunam yaaro
Female: Mannan ennum Theril varum devan magan neeyo } (2)
Male: Thathai polae Thaavum paavai Paatham nogum endru Methai polae poovai thoovum Vaadai kaatrum undu
Female: Vanna cholai Vaanam boomi yaavum Inbam ingu indha kolam Naalum kaana naanum Neeyum pangu
Male: { Kannil aadum Maankani kaiyil aadumo } (2)
Female: Naanae tharum Naalum varum Yenindha avasaramo
Male: Pachai kili muthu Charam mullai kodi yaaro Paavai ennum theril varum Devan magal neeyo
Female: Mella pesum Kalla paarvai jaathi Poovin menmai solla Pogum paadal noorum Jaadai kaatum penmai
Male: Mullillatha thaalai Polae thogai meni endru Allum pothu melum Keezhum aadum aasai undu
Female: { Andha neram Nerilae sorgam thondrumo } (2)
Male: Kaanathadhum kelaathadhum Kaadhalil vilangidumo
Female: Ponnin niram pillai Manam vallal gunam yaaro
Female: Mannan ennum Theril varum devan magan neeyo
Male: Pon pattaadai moodi Chellum thaen sittodu mella Naan thottaadum velai thorum Bothai enna solla
Female: Kai thottaada Kaalam neram poga poga undu Kan pattaalum kaadhal Vegam paathi paathi indru
Male: { Palli koodam Pogalaam pakkam odi vaa } (2)
Female: Koodam thannil Paadam perum Kaalangal suvaiyallavo
Female: Ponnin niram pillai Manam vallal gunam yaaro
Female: Mannan ennum Theril varum devan magan neeyo
Male: Pachai kili muthu Charam mullai kodi yaaro Paavai ennum theril varum Devan magal neeyo
Male &
Female: { Ha ha ha ha
Ho ho ho ho la la la la la laa laa } (2)
karaoke lyrics tamil songs
devathayai kanden song lyrics
tamil paadal music
naan pogiren mele mele song lyrics
tamil christmas songs lyrics
tamil karaoke songs with malayalam lyrics
best tamil song lyrics in tamil
tamil christian songs lyrics in english
tamil love feeling songs lyrics download
venmegam pennaga karaoke with lyrics
cuckoo cuckoo dhee lyrics
kadhale kadhale 96 lyrics
pularaadha
tamil movie songs lyrics
tamil songs lyrics images in tamil
tamil song meaning
enjoy en jaami cuckoo
google google tamil song lyrics in english
kaatu payale karaoke
tamil karaoke songs with lyrics for male singers