Vambu Panna Venaam Song Lyrics

Thedi Vandha Raasa cover
Movie: Thedi Vandha Raasa (1995)
Music: Ilayaraja
Lyricists: Kamakodiyan
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: வம்பு பண்ண வேணாம். வாலிபத்துக் குயிலே. கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

ஆண்: வம்பு பண்ண வேணாம். வாலிபத்துக் குயிலே. வம்பு பண்ண வேணாம். வாலிபத்துக் குயிலே. கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஹேய் கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

ஆண்: வம்பு பண்ண வேணாம். வாலிபத்துக் குயிலே. கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு தாலி வந்த பொருத்தம் அது வேலியின்னு அர்த்தம் அது சரி அது சரி என்னை அனுசரி அனுசரி

ஆண்: வம்பு பண்ண வேணாம். வாலிபத்துக் குயிலே. கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஹேய் கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

ஆண்: வெற்றி கண்ட மாப்பிள்ளைக்கு திருஷ்டிப் பொட்டு வைக்க வேண்டாமா வீரம் உள்ள ஆம்பளைக்கு நீ பந்தி வைக்க வேண்டாமா

ஆண்: சித்தகத்திப் பூப்போல குளிர் சிந்துகின்ற பூஞ்சோல ஹஹா வெப்பம் தரக் கூடாது இந்த வேலைக்கது ஆகாது ஹேய் பொண்ணா வாழ்ந்தா..ஆ. அது உறவுக்குப் பெருமை பூவா மலந்தா ஆ... முதல் இரவுக்குப் பெருமை

ஆண்: எட்டியே போனா பக்கமே வருவேன் வட்டி மேல் வட்டியா கட்டிலில் கொடுப்பேன்...

ஆண்: வம்பு பண்ண வேணாம். வாலிபத்துக் குயிலே. கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு

ஆண்: வெண்ணிலவு ராத்திரியை நாம வீணடிக்கக் கூடாது கண் நிறைந்த காட்சிகளில் கோபக் கண்ணு படக்கூடாது சங்கரனும் ஒரு பாதி சக்தி சங்கரியும் மறு பாதி ஒட்டிக் கொண்ட வேளையிலே இனி வெற்றி என்ன தோல்வி என்ன

ஆண்: சரவணன் தன்னை என் கையில் தந்த தேவி வரம் ஒன்று கேட்டேன் இப்போ சொல்லு ஒரு சேதி எட்டியே போனா பக்கமே வருவேன் வட்டி மேல் வட்டியா கட்டிலில் கொடுப்பேன்..

ஆண்: வம்பு பண்ண வேணாம். வாலிபத்துக் குயிலே. கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு தாலி வந்த பொருத்தம் அது வேலியின்னு அருத்தம் அது சரி அது சரி என்னை அனுசரி அனுசரி ஹ ஹா

ஆண்: {வம்பு பண்ண வேணாம். வாலிபத்துக் குயிலே. கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு} (2)

Male: Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu

Male: Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu Vambu panna venaam Vaalipaththu kuyilae Haei kalyaanam katcheri nadanthaachchu

Male: Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu Kalyaanam katcheri nadanthaachchu Thaali vantha poruththam athu veliyinnu arththam Adhu sari adhu sari ennai anusari anusari

Male: Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu Haei kalyaanam katcheri nadanthaachchu

Male: Vettri kanda maappillaikku Thirushtti pottu vaikka vendaamaa Veeram ulla aampilaikku nee Panthi vaikka vendaamaa

Male: Siththakaththi pooppola Kulir sinthugindra poonjola hahaa Veppam thara koodaathu Intha velaikkathu aagaathu haei Ponnaa vaazhnthaa..aa. Adhu uravukku perumai Poovaa malanthaa aa.. Mudhal iravukku perumai

Male: Ettiyae ponaa pakkamae varuvaen Vatti mel vattiyaa kattilil koduppaen

Male: Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu Kalyaanam katcheri nadanthaachchu

Male: Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu Haei kalyaanam katcheri nadanthaachchu

Male: Vennilavu raaththiriyai Naama veenadikka koodaathu Kann niraintha kaatchikalil Koba kannu padakoodaathu Sangaranum oru paadhi Sakthi sangariyum maru paathi Otti konda velaiyilae Ini vettri enna tholvi enna

Male: Saravanan thannai En kayil thantha devi Varam ondru kettaen Ippo sollu oru saethi Ettiyae ponaa pakkamae varuvaen Vatti mel vattiyaa kattilil koduppaen

Male: Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu

Male: Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu Thaali vantha poruththam athu veliyinnu arththam Adhu sari adhu sari ennai anusari anusari

Male: {Vambu panna venaam Vaalipaththu kuyilae Kalyaanam katcheri nadanthaachchu} (2)

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke songs with lyrics tamil free download

  • soorarai pottru dialogue lyrics

  • soorarai pottru songs singers

  • share chat lyrics video tamil

  • raja raja cholan song karaoke

  • porale ponnuthayi karaoke

  • kanne kalaimane song karaoke with lyrics

  • new songs tamil lyrics

  • anbe anbe tamil lyrics

  • sarpatta parambarai lyrics

  • tamil love feeling songs lyrics download

  • dhee cuckoo song

  • sarpatta parambarai song lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • karaoke with lyrics tamil

  • tamil music without lyrics

  • mailaanji song lyrics