Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: ...........
ஆண்: வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன் உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்
பெண்: வெண்ணிலவை விழியில் பிடித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய் நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன் உன் சுவாசம் உயிரை தொடவே விடமால் பிடிக்கிறேன்
பெண்: ...........
ஆண்: { அழகே நீ ஓர் பூகம்பம் தானா அருகே வந்தால் பூ கம்பம் தானா } (2)
பெண்: தீயா நீரா தீராத மயக்கம் தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும் அணைத்திட எறிந்திடும் பெண்தேகம் அதிசயம்
ஆண்: வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
பெண்: ஒருநாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய் மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்
ஆண்: விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன் விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன் நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும்

Female: Tu maast kalandher yaara ya rabba Tu maast kalandher pyaara ya rabba Loo hogayi teri.. loo hogayi teri Loo hogayi teri..wah re wah re waah
Dil leja leja lejjana Ghar aaja aaja aajana
Male: Vennilavae tharayil uthithaai Oru siripil ithayam parithaai Vennilavae tharayil uthithaai Oru siripil ithayam parithaai Nee enathu kanavil varavae ezhaamal irukkiren Un swaasam uyirai thodavae vidaamal pidikkiren
Female: Vennilavai vizhiyil pidithaai Oru siripil idhayam parithaai Nee enadhu kanavil varavae ezhaamal irukkiren Un swaasam uyirai thodavae vidamaal pidikkiren
Female: Tu maast kalandher yaara ya rabba Tu maast kalandher pyaara ya rabba Loo hogayi teri.. loo hogayi teri Loo hogayi teri..wah re wah re waah
Dil leja leja lejjana Ghar aaja aaja aajana
Male: {Azhage nee oor bhoogambam thaana? Aruge vanthaal poo kambam thaana?} (2)
Female: Theeya neera theeraatha mayakkam Theeyum neerum pennulae irukkum Anaithida erinthidum pendhegam athisayam
Male: Vennilavae tharayil uthithaai Oru siripil ithayam parithaai
Female: Oru naal kannil nee vanthu sernthaai Marunaal ennai kandenae puthithaai
Male: Vizhigal meena thoondilgal enben Vizhunthen pennae anantham konden Nilavaram kalavaram nenjodu mazhai varum
Female: Vennilavai vizhiyil pidithaai Oru siripil idhayam parithaai Nee enadhu kanavil varavae ezhaamal irukkiren Un swaasam uyirai thodavae vidamaal pidikkiren
Female: Loo hogayi teri.. loo hogayi teri Loo hogayi teri..wah re wah re waah
Dil leja leja lejjana
nerunjiye
lyrics download tamil
tamil songs lyrics pdf file download
namashivaya vazhga lyrics
tamil christian songs lyrics free download
master movie songs lyrics in tamil
master tamilpaa
soorarai pottru lyrics tamil
tamilpaa
tamil lyrics
old tamil songs lyrics in tamil font
nanbiye song lyrics
cuckoo cuckoo lyrics dhee
whatsapp status lyrics tamil
kanne kalaimane karaoke tamil
chinna chinna aasai karaoke mp3 download
arariro song lyrics in tamil
mailaanji song lyrics
friendship songs in tamil lyrics audio download
new tamil songs lyrics