Ottiyanam Senju Tharen Song Lyrics

Arul cover
Movie: Arul (2004)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Hariharan, Srimadhumitha and Manikka Vinayagam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

குழு: திரி தரி

குழு: கவ்விகிச்சு லவ்வு கவ்விகிச்சு லவ்வு

ஆண்: ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா

ஆண்: ஹோய் ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா

பெண்: ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா

ஆண்: மூக்கு முழி உள்ளவளே முத்தத்துக்கு நல்லவளே மாரளவு நான் எடுத்து முத்து மாலை தரவா

பெண்: முச்சத்துல உள்ளவனே மச்சம் உள்ள மன்மதனே மாரளவு எடுக்கையிலே ஓரளவு தொடவா

ஆண்: வெள்ளி குடமே தங்க வடமே இந்த சீயான் பக்கம் திரும்பு

பெண்: சந்து கெடைச்சா பந்து அடிப்ப இது கோயம்பத்தூர் குறும்பு

ஆண்: சுத்த தங்கம் பத்த வெச்சு நட்சத்திர கல்லு வெச்சு நெத்தி சுட்டி பண்ணி தாரேன் என்ன சுத்தி சுத்தி வாரியா

பெண்: நெத்தி சுட்டி தேவையில்ல நீல கல்லும் தேவையில்ல நெத்தியில குங்குமத்த நீ வச்சிவிட வாரியா

ஆண்: உன் கத்தி மூக்கோட முத்து மூக்குத்தி குத்தி விட போறேன் வாரியா

பெண்: உன் முத்து மூக்குத்தி உப்புகாகாது மூக்கில் மூக்குரச வாரியா

ஆண்: தங்க தோடு நான் தாரேன் அங்கத்தோடு நீ வாரியா

பெண்: தோடு போடும் காதோடு மூர்த்த செய்தி சொல்லையா

குழு: ............

ஆண்: வெள்ளி கட்டி வெட்டி தட்டி சல்லி சல்லி மானு கட்டி கொலுசுங்க பண்ணி தாரேன் என் கூட மாடா வாரியா

பெண்: கூட மாடா வாரதுக்கு கொலுசுகள் தேவை இல்ல நீ கெண்ட காலு நண்டு போல உன் சுண்டு விரல் தேயும்மையா

ஆண்: அடி வஞ்சி உன் கையில் கொஞ்சி விளையாட வளையல் நான் தாரேன் வாரியா

பெண்: அட வளையல் வேண்டாமே இப்ப வருவேனே வலது கை கொஞ்சம் தாரியா

ஆண்: தங்க செயினு நான் தாரேன் தம்மா துண்டு நீ தாரியா

பெண்: மஞ்ச கயிறு நீ தந்தா என்னை உரிச்சு தாரேன்யா

ஆண்: ஒட்டியாணம் ஒட்டியாணம் ஒட்டியாணம் அத செஞ்சு தாரேன் செஞ்சு தாரேன் வரியா

பெண்: டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா

ஆண்: மூக்கு முழி உள்ளவளே
பெண்: ஹோய் முத்தத்துக்கு நல்லவளே
பெண்: ஹோய் மாரளவு நான் எடுத்து
பெண்: ஹோய் முத்து மாலை தரவா

பெண்: முச்சத்துல உள்ளவனே
ஆண்: ஹோய் மச்சம் உள்ள மன்மதனே
ஆண்: ஹோய் மாரளவு எடுக்கையிலே
ஆண்: ஹோய் ஓரளவு தொடவா

பெண்: சந்து கெடைச்சா பந்து அடிப்ப இங்கு வேணாம் வேணாம் குறும்பு

Chorus: Thiri thari.

Chorus: Kavvikichu love-u.Kavvikichu love-u.

Male: Ottiyaanam senju thaaren variyaa Naan ottikolla idai konjam thariyaa

Male: Hoi ottiyaanam senju thaaren variyaa Naan ottikolla idai konjam thariyaa

Female: Ottiyaanam kittiyaanam thevayaa Idai kattikolla kai rendu illayaa

Male: Mooku muzhi ullavalae Muthathukku nallavalae Maaralavu naan eduthu Muthu malai tharavaa

Female: Muchathula ullavanae Macham ulla manmadhanae Maaralavu edukkayilae Orralavu thodavaa

Male: Vellikodamae.. thanga vadamae Indha cheeyan pakkam thirumbu

Female: Sandhu kedacha pandhu adippa Ithu koyambattur kurumbu

Male: Ottiyaanam senju thaaren variyaa Naan ottikolla idai konjam thariyaa

Female: Ottiyaanam kittiyaanam thevayaa Idai kattikolla kai rendu illayaa

Chorus: Thiri thari.

Male: Sutha thangam patha vechu Natchathira kallu vechu Nethi sutti panni thaaren Enna suthi suthi vaariyaa

Female: Nethi suthi thevaiyilla Neela kallum thevaiyilla Nethiyila kungumathaa Nee vechivida vaariya

Male: Un kathi mookoda muthu mookuthi Kuthivida poren variyaa

Female: Un muthu mookuthi uppukaaghaathu Mookil mookurasa variyaa

Male: Thanga thodu naan thaaren Angathodu nee variyaa

Female: Thodu podum kaathodu Moortha sethi sollayya

Male: Hoi ottiyaanam senju thaaren variyaa Naan ottikolla idai konjam thariyaa

Female: Ottiyaanam kittiyaanam thevayaa Idai kattikolla kai rendu illayaa

Chorus: Ule lo le lo shayya.ule lo loo Ule lo le lo shayya.ulee loo haiii.. Aye varuthu varuthu sayya. Aye varuthu varuthu sayya. Sayyyaaa.aaaaaa

Male: Velli katti vetti thatti Salli salli maanukatti Kolusugha panni tharaen En kooda maada variyaa

Female: Kooda maada vaarathukku Kolusugal thevai illai Nee kenda kaalu nandu pola Un sundu viral theyumayya

Male: Adi vanji un kayyil Konji vilayaada valayal naan thaaraen variyaa

Female: Ada valayal vendaamae Ippa varuvenae Valathu kai konjam thariyaa

Male: Thanga chain-u naan thaaren Thamma thundu nee thariyaa

Female: Manja kayiru nee thantha Ennai urichu thaarenya

Male: Ottiyaanam ottiyaanam ottiyaanam Atha senju tharen senju tharen vaariyaa

Female: Dandanakka dandanakka dandanakka Idai kattikolla kai rendu illayaa

Male: Mooku muzhi ullavalae.
Female: Hoii.. Muthathukku nallavalae.
Female: Hoii.. Maaralavu naan eduthu.
Female: Hoii.. Muthu malai tharavaa

Female: Muchathula ullavanae..
Male: Hoii. Macham ulla manmadhanae..
Male: Hoii. Maaralavu edukkayilae..
Male: Hoii. Orralavu thodavaa

Male: Vellikodamae.. thanga vadamae Indha cheeyan pakkam thirumbu

Female: Sandhu kedacha pandhu adippa Inghu venam venam kurumbu

Chorus: Thiri thari.

Other Songs From Arul (2004)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pasanga song

  • enjoy enjaami meaning

  • whatsapp status tamil lyrics

  • old tamil songs lyrics

  • kinemaster lyrics download tamil

  • kadhal theeve

  • abdul kalam song in tamil lyrics

  • worship songs lyrics tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil lyrics video download

  • tamil old songs lyrics in english

  • tamil poem lyrics

  • new tamil christian songs lyrics

  • story lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • usure soorarai pottru

  • youtube tamil line