Added Date: Feb 11, 2022
ஆண்: தீண்ட தீண்ட பார்வை பார்த்து
பெண்: எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள் லாலாலாலா..லல.லாலாலாலா
ஆண்: தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன
பெண்: எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள் நகங்கள் கீறியே முதுகில் எங்கும் நூறு ஒவியங்கள்
ஆண்: எங்கு துவங்கி எங்கு முடிக்க எதனை விடுத்து எதனை எடுக்க என்ன செய்ய ஏது செய்ய உரச உரச ஆ..ஆஅ...ஆஅ.
பெண்: தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன
பெண்: காதல் தீ எரிய கண்ணில் நீர் வழிய நான் நின்றேன் அருகில் நின்றேன்
ஆண்: மெல்ல நமது கால் விரல் ஒன்றை ஒன்று தீண்டிட உன் காது நுனியின் ஒரமாய் கொஞ்சம் கொஞ்சம் கூசிட
பெண்: உன்னை கலந்துவிட என் உள்ளம் தவித்திட கால்கள் பூமியுடன் கல்லாகி கிடந்திட வார்த்தை உதடுகளில் வழுக்கி விழுந்திட உனக்குள் எனக்குள் நெருப்பு எரிந்திட
பெண்: தீண்ட தீண்ட
ஆண்: மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன
ஆண்: காற்று கலைத்துவிடும் கேசம் தள்ளிவிட விரல் தீண்ட தீ தீண்ட என்னை தள்ளி விடுவது போல் உண்மையாக தீண்டுகிறாய் கண்கள் விழித்து பார்ததுதான் கனவு நடந்தது அறிகிறோம்
பெண்: சற்று முன்பு வரை ஜொலித்த வெண்ணிலா மேக போர்வையில் ஒளிந்து கொண்ட கண்கள் ஒரம் நீர் துளித்து நின்றது அடித்த காற்று துடைத்து சென்றது
பெண்: தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன

Male: Theenda theenda Paarvai paarthu
Female: Enathu udhadugal Unthan maarbil Pogum oorvalangal La la la la lalalaala laaa
Male: {Theenda theenda Malarnthathenna Paarvai paarthu kalanthathenna} (2)
Female: Enadhu udhadugal Unthan maarbil Pogum oorvalangal Nagangal keeriyae mudhugil engum Nooru oviyangal
Male: Engu thuvangi engu mudikka Edhanai viduthu edhanai edukka Enna seiya yethu seiya urasa urasa.aa.. Aaaa...aaa..aaa..
Female: {Theenda theenda Malarnthathenna Paarvai paarthu kalanthathenna} (2)
Female: Kaadhal thee eriya Kannil neer vazhiya Naan nindren. arugil nindren
Male: Mella namathu kaal viral Ondrai ondru theendida Un kaathu nuniyin oramaai Konjam konjam koosida
Female: Unnil kalanthu vida En ullam thavithida Kaalgal bhoomiyudan Kallaagi kidanthida Vaarthai udhadugalil Vazhukki vizhunthida Unakkul enakkul neruppu erinthida
Female: Theenda theenda
Male: Malarnthathenna
Paarvai paarthu kalanthathenna
Theenda theenda
Malarnthathenna
Paarvai paarthu kalanthathenna
Male: Kaatru kalaithu vidum Kesam thalli vida Viral theenda. thee theenda Ennai thalli viduvathu pol Unmaiyaaga theendugiraai Kangal vizhithu paarthuthaan Kalavu nadanthathu arigirom
Female: Satru munbu varai jolitha vennila Mega porvaiyil olinthu kondathu Kangal oram neer thulithu nindrathu Aditha kaatru thudaithu sendrathu
Female: Theenda theenda Malarnthathenna Paarvai paarthu kalanthathenna
Female: Enadhu udhadugal Unthan maarbil Pogum oorvalangal Nagangal keeriyae mudhugil engum Nooru oviyangal
Male: Engu thuvangi engu mudikka Edhanai viduthu edhanai edukka Enna seiya yethu seiya urasa urasa.aa.. Aaaa...aaa..aaa..
Male: Theenda theenda Paarvai paarthu ..
90s tamil songs lyrics
varalakshmi songs lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
master vaathi coming lyrics
eeswaran song lyrics
sad song lyrics tamil
cuckoo padal
geetha govindam tamil songs mp3 download lyrics
putham pudhu kaalai song lyrics
ilayaraja song lyrics
pongal songs in tamil lyrics
amma song tamil lyrics
nee kidaithai lyrics
en iniya thanimaye
lyrics of google google song from thuppakki
tamil christian songs lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
vaalibangal odum whatsapp status
tamilpaa gana song