Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ

பெண்: ஒரு தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
பெண்: மலர்மாலை தலையணையாய் சுகமே பொதுவாய் ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

ஆண்: { காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி } (2) { உன்சேலையில் பூவேலைகள் உன்மேனியில் பூஞ்சோலைகள் } (2)
பெண்: அந்தி பூவிரியும் அதன்ரகசியம் சந்தித்தால் தெரியும் இவளின் கனவு தணியும் வரையில் விடியாது திருமகள் இரவுகள்
ஆண்: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
பெண்: ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
ஆண்: ல ல ல ல லாலா லாலா லாலா லாலா
பெண்: கண்ணோடு தான் போராடினாள் வேர்வைகளில் நீராடினாள்
ஆண்: ரா ரா ரா ரா ரரரரா ரரரா ரா ரா அன்பே ஆடை கொடு என்னை அனுதினம் அள்ளிச் சூடி விடு
பெண்: இதழில் இதழால் கடிதம் எழுது ஒரு பேதை உறங்கிட மடி கொடு

பெண் &

Female: Thangha changili minnum paingkili Thaanae konjiyadhoo.. Ini thanjam malligai manjam endrivan Thozhlil thunjiyatho..

Female: Oru thangha changili minnum paingkili Thaanae konjiyadhoo.. Ini thanjam malligai manjam endrivan Thozhlil thunjiyatho..
Female: Malarmaalai thalaiyanaiyaai.. Sugamae.. podhuvaai.. Oruvaai amudham medhuvaai parugiyabadi
Female: Thangha changili minnum paingkili Thaanae konjiyadhoo.. Ini thanjam malligai manjam endrivan Thozhlil thunjiyatho..
Male: {Kaaval nooru meeri
Kaadhal seiyum devi. }(2)
Male: {Unselaiyil poovelaigal
Unmeniyil poonjolaigal} (2)
Female: Andhi pooviriyum adhan ragasiyam Santhithaal theriyum Ivalin kanavu thaniyum varaiyil Vidiyaadhu thirumagal iravugal
Male: Thangha changili minnum paingkili Thaanae konjiyadhoo.. Ini thanjam malligai manjam endrivan Thozhlil thunjiyatho..
Female: Aadum bommai meedhu
Jaadai sonna maadhu
Male: La la la la.. laaalaa laaalaa
Laaalaa laaalaa..
Female: Kannodu dhaan poraadinaal
Vervaigalil neeraadinaal
Male: Ra ra ra ra ..rarararaaa
Rararaa raaa raaa..
Anbae aadai kodu enai anudhinam
Alli choodi vidu
Female: Idhazil idhazhaal Kadidham ezhudhu Oru pedhai urangida madi kodu
Male: Thangha changili minnum paingkili Thaanae konjiyadhoo.. Ini thanjam malligai manjam endrivan Thozhlil thunjiyatho..
Female: Malarmaalai thalaiyanaiyaai.. Sugamae.. podhuvaai.. Oruvaai amudham medhuvaai parugiyabadi
Female &
Male: Thangha changili minnum paingkili
Thaanae konjiyadhoo..
Ini thanjam malligai manjam endrivan
Thozhlil thunjiyatho..
maara song tamil lyrics
tamil song writing
ovvoru pookalume song karaoke
kanthasastikavasam lyrics
love songs lyrics in tamil 90s
poove sempoove karaoke
comali song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
old tamil christian songs lyrics
tamilpaa master
putham pudhu kaalai gv prakash lyrics
tamil paadal music
soorarai pottru kaattu payale song lyrics in tamil
song lyrics in tamil with images
enjoy en jaami cuckoo
hanuman chalisa tamil lyrics in english
soorarai pottru lyrics in tamil
tamil love feeling songs lyrics download
tamil karaoke download
kinemaster lyrics download tamil