Added Date: Feb 11, 2022
பெண்: மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
ஆண்: அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே பொது மேடையில் விடுகதையே பாடுங்களேன்
பெண்: புது வானத்தில் ஒளி வருதே ஆடுங்களேன்
பெண்: மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
ஆண்: அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே
ஆண்: தேசங்கள் எல்லாம் பேதங்கள் பேசும் வானங்கள் கூட தூரங்கள் ஆகும் நாளை நம் தோள்கள் பாரங்கள் ஆகும்
பெண்: நாம் கொண்ட நேசம் நாடெங்கும் வாழும்
ஆண்: ஆனந்தமே..
பெண்: ஆரம்பமே.. இருவர்: சோகங்கள் ஏனோ..ஹோ.ஹொஹ்..

ஆண்: விடிகின்ற காலை விளக்கங்கள் கூறும்
பெண்: வருங்காலம் நம்மை வரவேற்று பாடும்
ஆண்: கரைகின்ற மேகம் பொழிகின்ற நேரம்
பெண்: கனவுகள் எல்லாம் நனவென்று ஆகும் ஆண்கள்: வேதங்களை நாம் செய்கிறோம் வாதங்கள் ஏனோ

அனைவரும்: ............
பெண்: ஒரு வானில் கூடும் பறவைகள் ஆனோம்
ஆண்: உறவென்ற சோலைக்கு மலர் கொண்டு போனோம்
பெண்: எங்கெங்கு வாழ்ந்தோம் வந்திங்கு சேர்ந்தோம்
ஆண்: துன்பங்கள் என்றால் என்னென்று கேட்போம் அனைவரும்: இன்றல்லவோ விடை கொள்கிறோம் எங்கெங்கு சேர்வோம்

ஆண்: அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே.

Female: Manam paadida ninaikkirathae vaarthai engae
Manam paadida ninaikkirathae vaarthai engae
Male: Adhu mounaththil irukkirathae vaa vaa ingae
Podhu maedaiyil vidukathaiyo paadungalaen
Female: Pudhu vaanaththil oli varuthae aadungalaen
Female: Manam paadida ninaikkirathae vaarthai engae
Male: Adhu mounaththil irukkirathae vaa vaa ingae
Male: Dhesangal ellaam pedhangal pesum
Vaanangala kooda thoorangal aagum
Naalai nam tholgal paaranal aagum
Female: Naam konda nesam naadengum vaazhum
Male: Aananthamae..
Female: Aarambamae..
Both: Sogangal yaeno.ho.hoh..
Female: Manam paadida ninaikkirathae vaarthai engae
Male: Adhu mounaththil irukkirathae vaa vaa ingae
Male: Vidigindra kaalai vilakkangal koorum
Female: Varungaalam nammai varavettru paadum
Male: Karaigindra megam pozhigindra neram
Female: Kanavugal ellaam nanavendru aagum
Males: Vedhangalai naam seigirom vaadhangal Yaeno
Female: Manam paadida ninaikkirathae vaarthai engae
Male: Adhu mounaththil irukkirathae vaa vaa ingae
All: .......
Female: Oru vaanil koodum paravaigal aanom
Male: Uravendra cholaikku malar kondu ponom
Female: Engengu vaazhnthom vanthingu saernthom
Male: Thunbangal endraal ennaendru ketppom
All: Indrallavo vidai kolkirom engengu saervom
Female: Manam paadida ninaikkirathae vaarthai engae
Male: Adhu mounaththil irukkirathae vaa vaa ingae
Podhu maedaiyil vidukathaiyo paadungalaen
Female: Pudhu vaanaththil oli varuthae aadungalaen
Female: Manam paadida ninaikkirathae vaarthai engae
Male: Adhu mounaththil irukkirathae vaa vaa ingae.
soundarya lahari lyrics in tamil
asuran song lyrics
karaoke lyrics tamil songs
ellu vaya pookalaye lyrics download
kutty pattas tamil full movie
romantic songs lyrics in tamil
master vijay ringtone lyrics
tamil whatsapp status lyrics download
idhuvum kadandhu pogum song lyrics
sarpatta parambarai dialogue lyrics
tamil christian songs lyrics with chords free download
kadhalar dhinam songs lyrics
chinna chinna aasai karaoke mp3 download
kai veesum kaatrai karaoke download
mailaanji song lyrics
ovvoru pookalume karaoke download
tamil karaoke songs with lyrics for female singers
ovvoru pookalume karaoke with lyrics in tamil
venmathi song lyrics
tamil karaoke songs with lyrics for female