Ola Kudisayile Song Lyrics

Thirunelveli cover
Movie: Thirunelveli (2000)
Music: Ilayaraja
Lyricists: Chidambaranathan
Singers: Biju Narayanan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும் வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது நானா நானனா நானாணன் நானா நானா நானனா நானாணன் நானனா நானாணன் நானா

ஆண்: ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும் வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது நான் வாழும் கூட்டுக்குள்ளே தனிச்சிருந்தாலும் விண்மீன்கள் கூட்டத்தோட மனசு சுத்துது

ஆண்: இல்லை என்றால் துன்பம் இல்லை செல்வம் என்றால் இன்பம் இல்லை என்றும் உள்ள செல்வம் மனசு தானே

ஆண்: ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும் வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது

ஆண்: பூங்குருவி தாலாட்டும் புல்வெளி சிரிக்கும் பொன் வெயில் மஞ்சளை தூவிப் பார்க்குமே தேனருவி நீரோட்டம் மான் போல் குதிக்கும் நீரலை பாடிடும் ஜதிகள் கேட்குமே

ஆண்: மழை மேகத்து முத்தம் பயிர்கள் ஆடும் ஆட்டம் காற்றின் கைகள் பட்டால் அங்கே ஆனந்தம் வானம்பாடிகள் கூட்டம் நடுவில் வண்ணத் தோட்டம் காணக் காண நெஞ்சில் என்றும் ஆனந்தம்

ஆண்: சித்திரம் போல் மண்ணில் அழகு எத்தனை எத்தனை மானே அத்தனையும் பார்த்தால் இங்கு வேறென்ன வேண்டும்

ஆண்: தங்க வீணை ஆனாலும் தானாய்ப் பாடாது மீட்டவும் கேட்கவும் ஒருவன் வேண்டுமே ராகம் நூறு இருந்தாலும் தானாய் கேட்காது ராகங்கள் தெரிந்தவன் ஒருவன் வேண்டுமே

ஆண்: இசையாலே மயங்காத மனம்தான் உலகில் ஏது இருண்ட மனதின் உள்ளே இசையும் நுழையாது என் பாடல் செல்லாத இடம்தான் உலகில் ஏது அதை தொடர்ந்து நீயும் செல்ல முடியாது அந்தி வானில் தென்றல் போல திங்கள் போல ஆடு உள்ளம் சொல்லும் உண்மை கீதம் என்றென்றும் பாடு

Male: Ola kudisaiyilae naan irunthaalum Vaanaththathaan em manasu vattam iduthu Naanaa naananaa naanaanan naanaa Naanaa naananaa naanaanan naanaanaa naanaanan naanaa

Male: Ola kudisaiyilae naan irunthaalum Vaanaththathaan em manasu vattam iduthu Naan vaazhum koottukkullae thanichchirunthaalum Vinmeengal koottaththoda manasu suththuthu

Male: Illai endraal thunbam illai Selvam endraal inbam illai Endrum ulla selvam manasu thaanae

Male: Ola kudisaiyilae naan irunthaalum Vaanaththathaan em manasu vattam iduthu

Male: Poonguruvi thaalaattum pulveli sirikkum Pon veyyil manjalai thoovi paarkkum Thaenaruvi neerottam maan pol kudhikkum Neeralai paadidum jadhigal ketkumae

Male: Mazhai megaththu muththam payirgal aadum aattam Kaatrin kaigal pattaal angae aanatham Vaanampaadigal koottam naduvil vanna thottam Kaana kaana nenjil endrum aanantham

Male: Chiththiram pol mannil azhagu Eththanai eththanai maanae Aththanaiyum paarththaal ingu verenna vendum

Male: Ola kudisaiyilae naan irunthaalum Vaanaththathaan em manasu vattam iduthu

Male: Thanga veenai aanaalum thaanaai paadaathu Meettavum ketkavum oruvan vendum Raagam nooru irunthaalum thaanaai ketkaathu Raagangal therinthavan oruvan vendumae

Male: Isaiyaalae mayangaatha manamthaan ulagil yaedhu Irunda manadhin ullae isaiyum nuzhaiyaathu En paadal sellaatha idamthaan ulagil yaedhu Adhai thodarnthu neeyum sella mudiyaathu Andhi vaanil thendral pola thingal pola aadu Ullam sollum unmai geetham endrendrum paadu

Male: Ola kudisaiyilae naan irunthaalum Vaanaththathaan em manasu vattam iduthu Naan vaazhum koottukkullae thanichchirunthaalum Vinmeengal koottaththoda manasu suththuthu

Male: Illai endraal thunbam illai Selvam endraal inbam illai Endrum ulla selvam manasu thaanae

Male: Ola kudisaiyilae naan irunthaalum Vaanaththathaan em manasu vattam iduthu

Other Songs From Thirunelveli (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • anbe anbe tamil lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • ore oru vaanam

  • thalapathy song lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke download

  • naan movie songs lyrics in tamil

  • lyrics song download tamil

  • poove sempoove karaoke with lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • chinna chinna aasai karaoke download

  • oru manam movie

  • photo song lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • theriyatha thendral full movie

  • maraigirai

  • tamil whatsapp status lyrics download

  • tamil songs with lyrics free download

  • yaar azhaippadhu song download

  • tamil songs lyrics and karaoke