Onnum Theriyatha Song Lyrics

Soorakottai Singakutti cover
Movie: Soorakottai Singakutti (1983)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம்

பெண்: கண்ணை அடிச்சதும் மாமா கையப் புடிச்சானாம்

ஆண்: சின்னப் பொண்ணு பாவம் சொல்லச் சொல்ல தாபம் துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே ஹே

பெண்: ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம்

ஆண்: கண்ணை அடிச்சதும் மாமா கையப் புடிச்சானாம்

ஆண்: டிஸ்கோ இது நல்ல டெம்போ இது இங்கு டான்ஸ் ஆட சான்ஸ் ஆனது

பெண்: டூயட்டுதான் இந்த பூ மொட்டுதான் உந்தன் தோள் தொட்டுத் தான் பாடுது

ஆண்: சிங்கப்பூரிலே தங்கத் தேரிலே தவழந்த வெண்ணிலாவே

பெண்: தரையில் ஆடலாம் வா தனிச்சு வாடலாம் வா

ஆண்: ஒண்ணும் தெரியாத பாப்பா ஹே ஹே கண்ணை அடிச்சாளாம்

ஆண்: மிஸ் மாலினி எந்தன் ஜகன் மோகினி அடி அம்மா நீ செம்மாங்கனி

பெண்: மிஸ் அல்லவா ஒரு கிஸ் பண்ணவா இதழ் தித்திக்கும் காஷ்மீர் கனி

ஆண்: நேத்து ராத்திரி பார்த்த சுந்தரி நேரில் வந்ததென்ன

பெண்: நெருங்கிப் பாடலாமா மயங்கி ஆடலாமா

பெண்: சின்னப் பொண்ணு பாவம் சொல்லச் சொல்ல தாபம் துள்ளித் துள்ளி குதிச்சாளாம் ஹே ஹே

இருவர்: ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம்

Male: Onnum theriyadha paappa Kannai adichaalaam

Female: Kannai adichadhum maama Kaiya pudichanaam

Male: Chinna ponnu paavam Solla solla thaabam Thulli thulli kudhichalaam hey hei

Female: Onnum theriyadha paappa Kannai adichaalaam

Male: Kannai adichadhum maama Kaiya pudichanaam

Female: Chinna ponnu paavam Solla solla thaabam Thulli thulli kudhichalaam hey hei

Male: Disco idhu nalla tempo idhu Ingu dance aada chance aanadhu

Female: Duettu thaan indha poo mottu thaan Undhan thol thottu thaan paaduthu

Male: Singa poorilae thanga thaerilae Thavazhndha vennilaavae

Female: Tharaiyil aadalam vaa Thanichi vaazhalaam vaa

Male: Onnum theriyadha paappa Kannai adichaalaam

Female: Kannai adichadhum maama Kaiya pudichanaam

Male: Chinna ponnu paavam Solla solla thaabam Thulli thulli kudhichalaam hey hei

Female: Onnum theriyadha paappa Kannai adichaalaam

Male: Miss maalini endhan Jagan mogini adi amma nee semmaangani

Female: Miss allava oru kiss pannava Idhazh thithikum kashmir kani

Male: Naethu raathiri paartha sundari Naeril vandha thenna

Female: Nerungi paadalaama mayangi aadalaama

Male: Onnum theriyadha paappa Kannai adichaalaam

Female: Kannai adichadhum maama Kaiya pudichanaam

Male: Chinna ponnu paavam Solla solla thaabam Thulli thulli kudhichalaam hey hei

Female: Onnum theriyadha paappa Kannai adichaalaam

Male: Kannai adichadhum maama Hae haei kaiya pudichanaam

Female: Chinna ponnu paavam Solla solla thaabam Thulli thulli kudhichalaam hey hei

Both: Onnum theriyadha paappa Kannai adichaalaam

Other Songs From Soorakottai Singakutti (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • soorarai pottru songs lyrics in tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • raja raja cholan song karaoke

  • kadhalar dhinam songs lyrics

  • alaipayuthey songs lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • mahabharatham song lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil tamil song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • yesu tamil

  • nadu kaatil thanimai song lyrics download