Added Date: Feb 11, 2022
பெண்: வா வா ஒரு சேதி சொல்லவே ஓடி வா ஒரு சேதி சொல்லவே ஓடி வா.. விரைந்தோடி வா
ஆண்: சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா
பெண்: சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா வா..ஒரு சேதி சொல்லவே வா
பெண்: வாலிபம் போனா வருமா திரும்பி வந்தாலும் காதல் சுகம் காணுமா
ஆண்: வைக்கோலும் நெருப்பும் பக்கத்திலே இருந்தால் வாயு பகவான் துணை வேணுமா வைக்கோலும் நெருப்பும் பக்கத்திலே இருந்தால் வாயு பகவான் துணை வேணுமா
பெண்: அதை நெனச்சி நெனச்சி கண் தூங்காமலே என் மனசும் ஏங்குது தாங்காமலே
இருவர்: நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே
பெண்: பொல்லாத மன்மதன் வில்லாலே அடிக்கிறான் இன்னும் பொறுமையா இருந்தா நல்லாருக்கா பொல்லாத மன்மதன் வில்லாலே அடிக்கிறான் இன்னும் பொறுமையா இருந்தா நல்லாருக்கா
ஆண்: கல்லான மனசும் கரையுதடி உன் கண்ணான கண்களும் சும்மாருக்கா கல்லான மனசும் கரையுதடி உன் கண்ணான கண்களும் சும்மாருக்கா
பெண்: ஏன் என்னைக் கண்டாலே நஞ்சாருக்கா ஏன் என்னைக் கண்டாலே நஞ்சாருக்கா
ஆண்: நம் காதல் கனியாமல் பிஞ்சாருக்கா நம் காதல் கனியாமல் பிஞ்சாருக்கா
இருவர்: நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா.. சும்மா இருந்தாலும் மனசு கேக்குதா.. நாம் பிரம்மச்சாரி சாரிணி போலவே

Female: Vaa vaa oru saedhi sollavae odi vaa Oru saethi sollavae odi vaa Viranthodi vaa
Male: Chumma irunthaalum manasu ketkuthaa Chumma irunthaalum manasu ketkuthaa
Female: Chumma irunthaalum manasu ketkuthaa Vaa oru saethi sollavae vaa
Female: Vaalibam ponaa varumaa Thirumbi vanthaalum kaadhal sugam kaanumaa
Male: Vaikoolum neruppum Pakkaththilae irunthaal Vaayu pagavaan thunai venumaa Vaikoolum neruppum Pakkaththilae irunthaal Vaayu pagavaan thunai venumaa
Female: Adhai nenaichchi nenaichchi Kan thoongaamalae En manasum yaenguthu thaangaamalae
Both: Naam birammachchaari saarini polavae
Female: Pollaatha manmathan Villaalalae adikkiraan Innum porumaiyaa irunthaa nallaarukkaa Pollaatha manmathan Villaalalae adikkiraan Innum porumaiyaa irunthaa nallaarukkaa
Male: Kallaana manasum karaiyuthadi Un kannanana kangalum summaarukkaa Kallaana manasum karaiyuthadi Un kannanana kangalum summaarukkaa
Female: Yaen ennai kandaalae nanjaarukkaa Yaen ennai kandaalae nanjaarukkaa
Male: Nam kaadhal kaniyaamal pinjaarukkaa Nam kaadhal kaniyaamal pinjaarukkaa
Both: Naam birammachchaari saarini polavae Chumma irunthaalum manasu ketkuthaa Chumma irunthaalum manasu ketkuthaa Naam birammachchaari saarini polavae
gaana songs tamil lyrics
mulumathy lyrics
soorarai pottru songs lyrics in english
hanuman chalisa tamil lyrics in english
thamirabarani song lyrics
tamil collection lyrics
tamil christian karaoke songs with lyrics free download
raja raja cholan song karaoke
sarpatta lyrics
only music tamil songs without lyrics
tamilpaa master
kanne kalaimane karaoke download
chinna chinna aasai karaoke mp3 download
master tamilpaa
vinayagar songs lyrics
veeram song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
soorarai pottru movie lyrics
kalvare song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil