Odu Odu Aadu Song Lyrics

Pushpa – The Rise cover
Movie: Pushpa – The Rise (2021)
Music: Anirudh
Lyricists: Viveka
Singers: Benny Dayal and VM Mahalingam

Added Date: Feb 11, 2022

ஆண்: தந்தானே தானே நானே நா னே தந்தானே தானே நானே நா னே தந்தானே தணி நாரி நானே தந்தானே தணி நாரி நானே

குழு: {ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா } (4)

ஆண்: வெளிச்சத்த திண்ணுது காடு
குழு: வெளிச்சத்த திண்ணுது காடு

ஆண்: காட்ட திண்ணுது ஆடு
குழு: காட்ட திண்ணுது ஆடு

ஆண்: ஆட்டை திண்ணுது புலி
குழு: ஆட்டை திண்ணுது புலி

ஆண்: இதுதாண்டா பசி
குழு: இதுதாண்டா பசி

குழு: ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா

ஆண்: புலிய திண்ணுது சாவு சாவ திண்ணுது காலம் காலத்த துண்ணுது காளி இதுதான் மகா பசி

குழு: ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா

ஆண்: நிக்காம தொரத்தும் ஒண்ணு அட சிக்காம பறக்கும் ஒண்ணு மாட்டிட்டா இது செத்துச்சு மாட்டாட்டி பசியில அது செத்துச்சி

ஆண்: ஒரு ஜீவனுக்கிங்கே பசி வந்தா ஒரு ஜீவன் நிச்சயம் பலி தாண்டா

குழு: ஹேய் ஓடு ஓடு ஆடு புலி வந்தாக்கா அதிரும் காடே ஓய்..

ஆண்: மீனுக்கு புழுதான் வலை பறவைக்கு தானிய வலை நாய்க்கு எலும்பே வலை மனுசனுக்கு ஆசையே வலை

குழு: ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா

அனைவரும்: ஹ்ம்ம் .ஹ்ம்ம்..

ஆண்: பன்னாரி அம்மன் கோயிலு பலியா ஆடு கோழி கேக்குது கத்தியும் ரத்தமும் பூசுது சாமிக்கு தட்சணை கொடு வரம் தர இதுதான் விதியின் யாத்திர

குழு: ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா

ஆண்: எளைச்சவன் பாடு திண்டாட்டம் இதுதான் உலகின் வேதம் வலுத்தவன் பாடு கொண்டாட்டம் என்பது காலம் சொல்லும் பாடம்

ஆண்: பசியின் முன்னே தெரியாது நீதி நியாயம் பலம் இருக்கும் ஆளோட கையில் ராஜ்ஜியம்

குழு: ஹேய் ஓடு ஓடு ஆடு புலி வந்தாக்கா அதிரும் காடு ஓய்.

அனைவரும்: ஹ்ம்ம் .ஹ்ம்ம் ..

ஆண்: அடங்கீ கெடந்தா தவறு
குழு: தவறு
ஆண்: அடிச்சவன்தானே பவரு
குழு: பவரு
ஆண்: ஒதைக்கிற வழிதான் பெருசு
குழு: பெருசு
ஆண்: ஒதைக்கும் முன்னாடி உலகம் சிறுசு

குழு: ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா

ஆண்: தாக்குற ஆளு மேல தயங்குற ஆளு கீழ குத்துர கிடைக்கிற பாடம் புத்தனும் கூட சொல்லலடா

அனைவரும்: ஹ்ம்ம் .ஹ்ம்ம்.. மலையாளம்

Male: Thandhaanae thanae nanae naa nae Thandhaanae thanae nanae naa nae Thaanaanae thanni nari naa nae Thaanaanae thanni nari naa nae

Chorus: Ah ah ah Ah ah ah ah Ah ah ah Ah ah ah ah

Chorus: Ah ah ah Ah ah ah ah Ah ah ah Ah ah ah ah

Chorus: Ah ah ah Ah ah ah ah Ah ah ah Ah ah ah ah

Chorus: Ah ah ah Ah ah ah ah Ah ah ah Ah ah ah ah

Male: Velichatha thinnudhu kaadu
Chorus: Velichatha thinnudhu kaadu
Male: Kaattai thinnudhu aadu
Chorus: Kaattai thinnudhu aadu

Male: Aattai thinnudhu puli
Chorus: Aattai thinnudhu puli
Male: Idhu thaan da pasi
Chorus: Idhu thaan da pasi

Chorus: Ah ah ah Ah ah ah ah Ah ah ah Ah ah ah ah

Male: Puliya thinnudhu saavu Saavai thinnudhu kaalam Kaalatha thunnudhu kaali Idhu thaan maha pasi

Chorus: Ah ah ah Ah ah ah ah Ah ah ah Ah ah ah ah

Male: Nikkama thorathum onnu Ada sikkama parakkum onnu Maattitta idhu seththuchi Maattatti pasiyila adhu seththuchi

Male: Oru jeevanukkingae pasi vandha Oru jeevan nichayam balithaanda

Chorus: Hey odu odu aadu Puli vandhakka adhirum kaadu.hui

Male: Meenukku puzhu thaan valai Paravaikku dhaaniyam valai Naayikku elumbae valai Manushanukkendrum aasaiyae valai

Chorus: Ah ah ah Ah ah ah ah Ah ah ah Ah ah ah ah

All: Hmmm .hmmm...

Male: Bannari amman koyilu Baliya aadu kozhi kekkudhu Kaththiyum raththam poosudhu Saamikku dhatchanai kodu varam thara Idhu thaan vidhiyin yaathira

Chorus: Ah ah ah Ah ah ah ah Ah ah ah Ah ah ah ah

Male: Elaichavan paadu thindaattam Idhu thaan ulagin vedham Valuthavan paadu kondaattam enbadhu Kaalam sollum paadam..aah

Male: Pasiyin munnae theriyadhu needhi nyaayam Balam irukkum aaloda kaiyil raajyam

Chorus: Hey odu odu aadu Puli vandhakka adhirum kaadu. hui

All: Hmmm .hmmm...

Male: Adangi kedantha thavaru
Chorus: Thavaru
Male: Adichavan thaane power-u
Chorus: Power-u
Male: Othaikkira vazhi thaan perusu
Chorus: Perusu
Male: Othaikku munnaadi olagam sirusu

Chorus: Ah ah ah Ah ah ah ah Ah ah ah Ah ah ah ah

Male: Thaakkura aalu mela Thayangura aalu keezha Kuththula kedaikkira paadam Budhanum kooda sollala da

All: Hmmm .hmmm... Malayalam

Other Songs From Pushpa – The Rise (2021)

Similiar Songs

Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Oru Kan Jaadai Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Sirippu En Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Iva Yen Aalu Song Lyrics
Movie: Angelina
Lyricist: Viveka
Music Director: D. Imman
Most Searched Keywords
  • anbe anbe tamil lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil love feeling songs lyrics download

  • lyrics video in tamil

  • kutty pattas full movie in tamil download

  • oru porvaikul iru thukkam lyrics

  • megam karukuthu lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • munbe vaa karaoke for female singers

  • valayapatti song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • soorarai pottru dialogue lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • nanbiye nanbiye song

  • lyrics status tamil

  • friendship songs in tamil lyrics audio download