Added Date: Feb 11, 2022
இருவர்: ஓஒ...ஓஒ...ஓ...ஓஒ..ஹோ... ஓ ஹோ ஹோ ஹோ ஹோ...
ஆண்: ஏ...
ஆண்: லவாலவா லவாலவா லவாலவா லதிர்ஷ்டம்
பெண்: அவாளவா அவாளவா அவாளவா ளதிர்ஷ்டம்
பெண்: வை ராஜா வை
ஆண்: ஹை
பெண்: வை ராஜா வை அதில வை இதில வை எதில வேணுனாலும் வை இருவர்: வை ராஜா வை ஹை வை ராஜா வை...
ஆண்: அடிச்சா அடிச்சது அசந்தா அசந்தது..ஊ...ஊ
பெண்: புடிச்சா புடிச்சது போனா போனது இருவர்: வை ராஜா வை ஹை வை ராஜா வை அதில வை இதில வை எதில வேணுனாலும் வை வை ராஜா வை ஹை வை ராஜா வை..
ஆண்: ராஜா...
பெண்: குருவி ஜோசியம் கேட்டுப் பாரு அவசியம் ஐயா குருவி ஜோசியம் கேட்டுப் பாரு அவசியம்
ஆண்: தகர குவளைக்குள்ளே...ஏ...ஏ..ஏ.. தகர குவளைக்குள்ளே.. இந்த குவளைக்குள்ளே... தகர குவளைக்குள்ளே... குள்ளே குள்ளே குள்ளே குள்ளே
ஆண்: தகர குவளைக்குள்ளே.. இருக்குதய்யா ரகசியம் அய்யா ரகசியம்
பெண்: குசேலனும் குபேரனா ஆகலாம்
ஆண்: அடி கும்மா லங்கடி கிரிகிரி ஜில் கோலாலம்பூர் வடகறி.. இருவர்: வை ராஜா வை ஹை வை ராஜா வை...
ஆண்: ராஜா...
ஆண்: கருப்படிச்சா மறுப்பு இல்லே காசைச் சும்மா போடு சரிதான் போடு நைனா...
பெண்: சிகப்படிச்சா சில்லரை தாரேன் தைரியமா ஆடு நீ தைரியமா ஆடு
ஆண்: அப்படி கருப்பும் சிகப்பும் கலந்தடிச்சா அடுத்த ஆட்டம் ஆடிப் பாரு இருவர்: வை ராஜா வை ஹை வை ராஜா வை
பெண்: காத்திருந்தவன் பெண்சாதியை.ஏ..ஏ.ஏ.. நேத்து வந்தவன் நேத்து வந்தவன் நேத்து வந்தவன் நேத்து வந்தவன் நேத்து வந்தவன் கொண்டு போவான் காரியத்திலே கண்ணு வை
ஆண்: அப்படி காரியத்திலே மீறி வந்தா மூஞ்சி மேலே கையை வை இருவர்: வை ராஜா வை ஹை வை ராஜா வை

Both: Ooo..ooo..oo..ooo..hoo. Oo ho ho ho ho...
Male: Ae..
Male: Lavaalavaa lavaalavaa lavaalavaa ladhirstam
Female: Avaalavaa avaalavaa avaalavaa ladhirstam
Female: Vai raja vai
Male: Hai
Female: Vai raja vai
Athila vai ithila vai
Edhila vaenunaalum vai
Both: Vai raja vai
Hai vai raja vai.
Male: Adichcha adichchathu
Asanthaa asanthathu.oo..oo.
Female: Pudichchaa pudichchathu ponaa ponathu
Both: Vai raja vai hai vai raja vai
Athila vai idhila vai
Edhila vaenunaalum vai
Vai raja vai hai vai raja vai..
Male: Raja..
Female: Kuruvi josiyam kettu paaru avasiyam Aiyaa kuruvi josiyam kettu paaru avasiyam
Male: Thagara kuvalaikullae.ae..ae.ae. Thagara kuvalaikullae.. Intha kuvalaikullae.. Thagara kuvalaikullae.. Kullae kullae kullae kullae
Male: Thagara kuvalaikullae. Irukkuthaiyaa ragasiyam Aiyaa ragasiyam
Female: Kushelanum kuberenaa aagalaam
Male: Adi kummaa langadi kirikiri jil
Kolaalamboor vadakari
Both: Vai raja vai hai vai raja vai
Male: Raja.
Male: Karupadichchaa maruppu illae Kaasai chumma podu Sarithaan podu nainaa
Female: Sigapadichcha sillaarai thaaraen Thairiyamaa aadu nee thariyama aadu
Male: Appadi karuppum sigappum kalanthadichchaa Aduththa aattam aadi paaru Both: Vai raja vai hai vai raja vai
Female: Kaaththirunthavan pensathiyai.ae..ae.ae. Naeththu vanthavan naeththu vanthavan Naeththu vanthavan naeththu vanthavan Naeththu vanthavan kondu povaan Kaariyaththilae kannu vai
Male: Appadi kaariyaththilae meeri vantha Moonchi maelae kaiyai vai Both: Vai raja vai hai vai raja vai
tamil happy birthday song lyrics
lyrics video in tamil
aarariraro song lyrics
tamil song search by lyrics
kanakangiren song lyrics
vaathi coming song lyrics
alaipayuthey songs lyrics
kangal neeye song lyrics free download in tamil
master tamil padal
mainave mainave song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
vathikuchi pathikadhuda
maraigirai movie
master dialogue tamil lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
kalvare song lyrics in tamil
romantic love songs tamil lyrics
tamil christian songs lyrics with chords free download
chammak challo meaning in tamil
tamil female karaoke songs with lyrics