Kalloori Salai Song Lyrics

Kadhal Desam cover
Movie: Kadhal Desam (1996)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: A. R. Rahman, Hariharan and Aslam Mustafa

Added Date: Feb 11, 2022

ஆண்: இன்பத்தை கருவாக்கினாள் பெண் இன்பத்தை கருவாக்கினாள் பெண் உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண் உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்

ஆண்: விண்ணவர்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண் விலையற்ற செல்வம் பெண்

ஆண்: ஹேய். பசியை மறந்தோம் பெண்ணை கண்டு கவலை மறந்தோம் பெண்ணை கண்டு கவிதை வரைந்தோம் பெண்ணை கண்டு . ஹோய்

ஆண்: க க க.. க க. கல்லூரி சாலை கல்லூரி சாலை க க க கல்லூரி சாலை கல்லூரி சாலை க க க.. கல்லூரி சாலை கல்லூரி சாலை

ஆண்: க க க.. கல்லூரி சாலை...ஹேய்

பெண்: உம்..ஹேய்..உம்..ஹேய்..உம்..ஹேய்..

ஆண்: உம்ம்ம்.. காலை முதல் மாலை வரை சாலை எங்கும் காதல் மழை காஷ்மீர் ரோஜா தோட்டம் கேட்வாக் இங்கே காட்டும் என்னாளும் பேஷன் ஷோ கல்லூரி சாலை

ஆண்: .....................

ஆண்: கண்கள் சிலிகான் கிராபிக்ஸ் கேள்ஸ் வந்தாலே ஜாம் ஆகும் ட்ராபிக் வி-சேனெல் சாய்ஸ் இல் உன் டால்பி வாய்ஸ் இல்

ஆண்: லைட்டெனிங் கண்ணங்கள் லேசெர் எந்தன் லவ் மேட்டெர் சொல்லாத பேஜர் நான் காதல் கம்ப்யூட்டர் நீ தானே சாப்ட்வேர்

ஆண்: செல்லுலார் போனை போல நீங்கள் இருந்தால் பாகி பேன்ட் பாக்கெட் குள்ள நாங்கள் வைத்துக்கொள்வோம்

ஆண்: காண்டாக்ட் லென்சை போல நீங்கள் இருந்தால் கண்ணுக்குள் காம்பக்ட் ஆக நாங்கள் வைத்துகொள்வோம்

ஆண்: அழகான பெண் என்றும் ஒரு இன்ஸ்பிரேஷன் முன்னேறலாம் கண்டால் எங்கள் ஜெனரேஷன்

ஆண்: கல்லூரி சாலை எங்கும் காதல் தொழிர்சாலை தானே

ஆண்: டேடிங்காக லேடீஸ் காலேஜ் கேட்டினில் காத்திருப்போம் ஓகே என்றால் சான் ஃப்ரான்சிஸ்கோ டிஸ்கோ போய் வருவோம்

ஆண்: பாய்ஸ் அண்ட் கேள்ஸ் ராக் அண்ட் ரோல் ஆடியே கொண்டாடும் சாலை இன்ப சாலை எவரிடே லவ் சீசன் நியூ பேஷன் நாம் வாழும் தேசம் காதல் தேசம் தான்

ஆண்: க க க க க .கல்லூரி சாலை.. க ..கல்லூரி சாலை.

Female: Aaaa..aaaaa. Aaaa...aaaa..aaaa..aaaa..

Male: Inbaththai karuvaakkinaal penn Inbaththai karuvaakkinaal penn Ulagaththil manithanai uruvaakkinaal penn Ulagaththil manithanai uruvaakkinaal penn

Male: Vinnavarkum mannavarkkum Vilayatra selvam penn Vilayatra selvam penn

Male: Hey. pasiyai marandhom Pennai kandu Kavalai marandhom Pennai kandu Kavidhai varaindhom Pennai kandu – hoi

Male: Ka ka ka..ka ka. Kalluri saalai Kalluri saalai Ka ka ka kalluri saalai Kalluri saalai Ka ka ka kalluri saalai Kalluri saalai

Male: Ka ka ka kalluri saalai..eeee.heiiii
Female: Um..hey..um..hey..um..hey..

Male: Ummm.. Kaalai mudhal maaalai varai Saalai engum kaadhal mazhai Kashmir roja thottam Catwalk ingae kaatttum Ennaaalum fashion show Kalluri saalai

Male: Yo kalloori saalai Hotter than a summer day Bus stop Tea shop In the middle of the non stop Cutie beauty and As sweet as candy Am mad Am bad Am a romeo baby I love you lady Dont judge my mind

Male: I am a never goin with the Girl your beautiful Jasmine.daisy Roja ..sunshine Forget me not girl So crazy

Male: Kangal silicon graphics Girls vanthaalae jam aagum traffic V-channel choice-il Un dolby voice-il

Male: Lightning kannangal laser Enthan love matter sollaatha pager Naan kaadhal computer Needhaanae software

Male: Cellular phone-ai pola Neengal irunthaal Baggi pant packet kulla Naangal vaithukkolvom

Male: Contact lens-ai pola Neengal irunthaal Kannukkul compact aaga Naangal vaithukolvom

Male: Azhagaana penn Endrum oru inspiration Munneralaam kandaaal Engal generation

Male: Kalluri chaalai engum Kaadhal thozhirchaalai thaanae

Male: Dating kaaga daily college Gate-inil kaathiruppom OK endraal san francisco Disco poi varuvom

Male: Boys and girls Rock and roll aadiyae Kondaadum saalai inba saalai Everyday love season New fashion Naam vaazhum desam Kaadhal desam thaan

Male: Ka ka ka ka ka kalluri saalai Ka kalluri saalai

Other Songs From Kadhal Desam (1996)

Hello Doctor Song Lyrics
Movie: Kadhal Desam
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Mustafa Mustafa Song Lyrics
Movie: Kadhal Desam
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
O Vennila Song Lyrics
Movie: Kadhal Desam
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Thendrale Song Lyrics
Movie: Kadhal Desam
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • only tamil music no lyrics

  • lyrics tamil christian songs

  • munbe vaa song lyrics in tamil

  • enna maranthen

  • best tamil song lyrics in tamil

  • aathangara orathil

  • karaoke with lyrics tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • chammak challo meaning in tamil

  • kutty pattas movie

  • maara movie song lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • share chat lyrics video tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • only music tamil songs without lyrics

  • gal karke full movie in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • sarpatta lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil