Added Date: Feb 11, 2022
ஆண்: ஆடிய பாதம் மன்றாடிய பாதம் ஆடிய பாதம் நின்றாடிய பாதம்

ஆண்: {ஆடிய பாதம் மன்றாடிய பாதம் ஆடிய பாதம் நின்றாடிய பாதம்} (2)
ஆண்: பாடிய வேதங்கள் தேடிய பாதம் பாடிய வேதங்கள் தேடிய பாதம் பத்திசை பக்தத்க்கு தித்திக்கும் பாதம் பத்திசை பக்தத்க்கு தித்திக்கும் பாதம் தித்திக்கும் பாதம் தித்திக்கும் பாதம்
ஆண்: ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆண்: நல்லவரெல்லாம் நயக்கின்ற பாதம் நாதமுடிவில் நடிக்கின்ற பாதம் வல்லவர் சொல்லெல்லாம் வல்ல பொற்பாதம் வல்லவர் சொல்லெல்லாம் வல்ல பொற்பாதம் மந்திர யந்திர தந்திர பாதம்... மந்திர யந்திர தந்திர பாதம்...
ஆண்: ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆண்: தாங்கி எனைப் பெற்ற தாயாகும் பாதம் தந்தையுமாகி தயவுசெய் பாதம் ஓங்கி என்னுள்ளே உறைகின்ற பாதம் ஓங்கி என்னுள்ளே உறைகின்ற பாதம் உண்மை விளங்க உரைத்த பொற்பாதம்

Male: Aadiya paadham mandraadiya paadham Aadiya paadham nindraadiya paadham

Male: {Aadiya paadham mandraadiya paadham Aadiya paadham nindraadiya paadham} (2)
Male: Paadiya vaedhangal thediya paadham Paadiya vaedhangal thediya paadham Paththisai pakthathkku thiththikkum paadham Paththisai pakthathkku thiththikkum paadham Thiththikkum paadham thiththikkum paadham
Male: Aadiya paadham mandraadiya paadham
Male: Nallavarellam nayakkindra paadham Naadha mudivil nadikindra paadham Vallavar sollaellam valla porpaadham Vallavar sollaellam valla porpaadham Mandhira yanthira thanthira paadham Mandhira yanthira thanthira paadham
Male: Aadiya paadham mandraadiya paadham
Male: Thaangi enai petra thaayaaguum paadham Thanthaiyumaagi thayavusei paadham Oongi ennullae uraigindra paadham Oongi ennullae uraigindra paadham Unmai vilanga uraiththa porpaadham
Male: Aadiya paadham mandraadiya paadham Aadiya paadham nindraadiya paadham
Male: Aadiya paadham mandraadiya paadham
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil movie songs lyrics
mailaanji song lyrics
bahubali 2 tamil paadal
master vaathi raid
asku maaro lyrics
rummy koodamela koodavechi lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
maravamal nenaitheeriya lyrics
anthimaalai neram karaoke
tamil thevaram songs lyrics
marudhani song lyrics
tamil new songs lyrics in english
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
nattupura padalgal lyrics in tamil
kalvare song lyrics in tamil
3 song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
karaoke lyrics tamil songs
puthu vellai mazhai karaoke for female singers