Added Date: Feb 11, 2022
பெண்: போடய்யா ஒரு கடிதாசி எளம் பெண்ணோட நெலமைய யோசி பல ராத்திரி ஆச்சு தூக்கமும் போச்சு நெடுநாள் தவிச்சாச்சு
ஆண்: என்னம்மா எம் மகராசி நீ என்னோட நிலமைய யோசி ஹேய் வேடிக்கை எதுக்கு வேலைங்க இருக்கு வேணாம் வெளையாட்டு
பெண்: போடய்யா ஒரு கடிதாசி எளம் பெண்ணோட நெலமைய யோசி
பெண்: பாக்கும் வரையில ஏக்கம் தெரியல்லை பசியே எடுக்கல்லையே கையும் ஓடல காலும் ஓடல கண்ணும் தூங்கல்லையே
ஆண்: பூப்போட்ட பொன்னான தேரு பூமியிலே ஒன்னாட்டம் யாரு புதுசா இருக்குது பூவா சிரிக்குது அடியே உன் அழகு
பெண்: போடய்யா ஒரு கடிதாசி எளம் பெண்ணோட நெலமைய யோசி
ஆண்: காத்தும் அணைக்குது பூவும் சிரிக்குது பார்த்தேன் ஒன்ன நினைச்சி மனசும் துடிக்குது மயக்கம் பொறக்குது இதுதான் சிறு வயசு
பெண்: ஆத்தோரம் செவ்வல்லி பூவு அதுக்குள்ளே சிங்கார வண்டு எதையோ தேடுது எதுக்கோ ஓடுது இனிக்கும் எளம் மனசு
ஆண்: என்னம்மா எம் மகராசி
பெண்: ஹான்
ஆண்: நீ என்னோட நிலமைய யோசி ஹேய் வேடிக்கை எதுக்கு வேலைங்க இருக்கு வேணாம் வெளையாட்டு
ஆண்: என்னம்மா எம் மகராசி
பெண்: ஹான்
ஆண்: நீ என்னோட நிலமைய யோசி

Female: Podaiyaa oru kadudhaasi Elam ponnoda nelamaya yosi Pala raathiri aachu thookamum pochu Nedunaal thavichaachu
Male: Ennamaa em magaraasi Nee ennoda nelamaya yosi Haei vaedikkai edhukku velainga irukku Venaam vilaiyaattu
Female: Podaiyaa oru kadudhaasi Elam ponnoda nelamaya yosi
Female: Paakum varaiyila yekkam theriyala Pasiyae edukkalaiyae Kaiyum odala kaalum odalaa Kannum thoongalaiyae
Male: Poopotta ponnaana thaeru Boomiyilae onnaattum yaaru Pudhusaa irukkudhu poova sirikkudhu Adiyae un azhagu
Female: Podaiyaa oru kadudhaasi Elam ponnoda nelamaya yosi
Male: Kaathum anaikkudhu poovum sirikkudhu Paarthaen unna nenachi Manasum thudikkudhu mayakkam porakkudhu Idhu thaan siru vayasu
Female: Aathoram sevvalli poovu Adhukkullae singaara vandu Edhaiyo theduthu edhukko oduthu Inikkum elam manasu
Male: Ennamaa em magaraasi
Female: Haan
Male: Nee ennoda nelamaya yosi
Haei vaedikkai edhukku velainga irukku
Venaam vilaiyaattu
Male: Ennamaa em magaraasi
Female: Haan
Male: Nee ennoda nelamaya yosi
yaar alaipathu lyrics
ithuvum kadanthu pogum song download
whatsapp status tamil lyrics
enjoy enjaami song lyrics
nenjodu kalanthidu song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
sarpatta lyrics
kaatu payale karaoke
dhee cuckoo song
karaoke tamil christian songs with lyrics
tamil lyrics video download
thangachi song lyrics
tamil karaoke for female singers
ellu vaya pookalaye lyrics download
pongal songs in tamil lyrics
tamil love feeling songs lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
aagasam song lyrics
tamil old songs lyrics in english
unsure soorarai pottru lyrics