Ini Enna Pechu (Male) Song Lyrics

Kizhakku Mugam cover
Movie: Kizhakku Mugam (1996)
Music: Adhithyan
Lyricists: Vairamuthu
Singers: Unni Menon

Added Date: Feb 11, 2022

ஆண்: இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு காதல் கொண்ட கிளிகள் மீது கத்தி விழுந்தாச்சு ஜாதி வந்து காதல் மீது தண்ணி தெளிச்சாச்சு

ஆண்: பிரேதங்களை புதைத்தார் என்று பேதங்களை புதைப்பார் பாவிகளை புதைத்தார் என்று பாவங்களை புதைப்பார் தனக்குள் அழுகிறான்... ஆஅ...ஆ...ஆ..

ஆண்: பிரேதங்களை புதைத்தார் என்று பேதங்களை புதைப்பார் பாவிகளை புதைத்தார் என்று பாவங்களை புதைப்பார் தனக்குள் அழுகிறான்.. ஆஅ...ஆ...ஆ..

Male: Ini enna pechu ada needhi seththu pochchu Ini enna pechu ada needhi seththu pochchu Kadhal konda kiligal meedhu kaththi vizhunthaachchu Jaadhi vanthu kadhal meedhuu thanni thelichchaachchu

Male: Piraethangalai pudhaiththaar Endru pedhangalai pudhaippaar Paavigalai pudhaiththaar Endru paavangalai pudhaippaar Thanakkul azhugiraan... Aaa..aa...aa...

Other Songs From Kizhakku Mugam (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • top 100 worship songs lyrics tamil

  • kanakangiren song lyrics

  • alagiya sirukki movie

  • amman songs lyrics in tamil

  • hello kannadasan padal

  • national anthem lyrics tamil

  • google google song tamil lyrics

  • aathangara marame karaoke

  • kathai poma song lyrics

  • viswasam tamil paadal

  • mgr karaoke songs with lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • only music tamil songs without lyrics

  • 3 movie song lyrics in tamil

  • lyrics of soorarai pottru

  • mudhalvan songs lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil film song lyrics

  • en iniya thanimaye