Added Date: Feb 11, 2022
பெண்: இந்திரன் கெட்டது பொம்பளையாலே சந்திரன் கெட்டது பொம்பளையாலே இந்திரன் கெட்டது பொம்பளையாலே சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பள நெனச்சா முடியாததில்ல அவ கண்ணுல பட்டா படியாததில்ல நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள கேட்டுக்க புள்ள ஹ
குழு: இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பளையாலே பொம்பளையாலே
குழு: சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பளையாலே பொம்பளையாலே
பெண்: எனக்கு ஆம்பள மேலொரு வெறுப்பு அதுக்கு ஆம்புளத்தான் பொறுப்பு.. பழகி பாருங்க இவ ஒரு நெருப்பு தெனமும் மாறுது என் செருப்பு..
பெண்: வூட்டுக்குள்ளே அடைஞ்சு போட சிட்டுக்குருவி நானல்ல தாலி ஒன்னு கட்டிப் போட்டா அடங்கி போகும் பொண்ணல்ல
குழு: .........
பெண்: ஒண்ணொண்ணா சொல்லட்டா
குழு: ஹேய் தகுஜுஹூ தகுஜுஹூ தகுஜுஹூ தகுஜுஹூ
பெண்: வேணான்னு தள்ளட்டா..
குழு: தகுஜுஹூ தகுஜுஹூ தகுஜுஹூ தகுஜுஹூ
பெண்: ஒண்ணொண்ணா சொல்லட்டா வேணான்னு தள்ளட்டா
குழு: இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பளையாலே பொம்பளையாலே
குழு: சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பளையாலே பொம்பளையாலே
குழு: இந்திரன் கெட்டது பொம்பளையாலே சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பள நெனச்சா முடியாததில்ல அவ கண்ணுல பட்டா படியாததில்ல நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள கேட்டுக்க புள்ள ஹேய்
குழு: இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பளையாலே பொம்பளையாலே
குழு: சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பளையாலே பொம்பளையாலே
குழு: ...........
பெண்: நெனச்ச மாதிரி வாழுற யோகம் நெதமும் பொறக்குது என் நேரம் ரசிச்ச யாவையும் அடையுற தாகம் எனக்கு இருக்குது எந்நாளும்
பெண்: பொன்னும் மணியும் கொட்டிக் கிடக்குது எங்க வீட்டு பின்னாலே எண்ணம் முழுதும் எட்டிப் பறக்குது இங்கும் அங்கும் தன்னாலே
குழு: ............
பெண்: அட நான்தானே மங்கம்மா
குழு: தகுஜுஹூ தகுஜுஹூ தகுஜுஹூ தகுஜுஹூ
பெண்: என் அங்கங்கள் தங்கம்மா
குழு: தகுஜுஹூ தகுஜுஹூ தகுஜுஹூ தகுஜுஹூ
பெண்: நான்தானே மங்கம்மா அங்கங்கள் தங்கம்மா
குழு: இந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பளையாலே பொம்பளையாலே
குழு: சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பளையாலே பொம்பளையாலே
குழு: இந்திரன் கெட்டது பொம்பளையாலே சந்திரன் கெட்டது பொம்பளையாலே
பெண்: பொம்பள நெனச்சா முடியாததில்ல அவ கண்ணுல பட்டா படியாததில்ல நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள கேட்டுக்க புள்ள ஹோய்

Female: Indhiran kettathu pompalaiyaalae Chandhiran kettaththu pompalaiyaalae Indhiran kettathu pompalaiyaalae Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pombala nenachchaa mudiyaathathilla Ava kannula pattaa padiyaathathilla Naan porappula pompala konaththula aambala Kettukka pulla ha
Chorus: Indhiran kettathu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Female: Enakku aambala mel oru veruppu Athukku aambalathaan poruppu Pazhagi paarunga iva oru neruppu Thenamum maaruthu en seruppu
Female: Voottukullae adainju poda Chittukuruvi naan alla Thaali onnu katti pottaa Adangi pogum pennalla
Chorus: ........
Female: Onnonnaa sollattaa
Chorus: Haei thagujuhoo thagujuhoo
Thagujuhoo thagujuhoo
Female: Vaenaannu thallattaa
Chorus: Thagujuhoo thagujuhoo
Thagujuhoo thagujuhoo
Female: Onnonnaa sollattaa Vaenaannu thallattaa
Chorus: Indhiran kettathu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: Indhiran kettathu pompalaiyaalae Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pombala nenachchaa mudiyaathathilla Ava kannula pattaa padiyaathathilla Naan porappula pompala konaththula aambala Kettukka pulla haei
Chorus: Indhiran kettathu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: ........
Female: Nenachcha maathuri vaazhura yogam Nedhamum porakkuthu en naeram Rasichcha yaavaiyum adaiyura thaagam Enakku irukkuthu ennaalum
Female: Ponnum maniyum kotti kidakkuthu Enga veettu pinnaalae Ennam muzhuthum etti parakkuthu Ingum angumthannaalae
Chorus: ........
Female: Ada naanthaanae mangamma
Chorus: Thagujuhoo thagujuhoo
Thagujuhoo thagujuhoo
Female: En angangal thangamma
Chorus: Thagujuhoo thagujuhoo
Thagujuhoo thagujuhoo
Female: Naanthaanae mangamma Angangal thangamma
Chorus: Indhiran kettathu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: Indhiran kettathu pompalaiyaalae Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pombala nenachchaa mudiyaathathilla Ava kannula pattaa padiyaathathilla Naan porappula pompala konaththula aambala Kettukka pulla hoi
Chorus: Indhiran kettathu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
Chorus: Chandhiran kettaththu pompalaiyaalae
Female: Pompalaiyaalae pompalaiyaalae
happy birthday song in tamil lyrics download
tamil album song lyrics in english
believer lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
tamil songs with english words
chill bro lyrics tamil
azhage azhage saivam karaoke
master lyrics in tamil
maara movie lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
happy birthday song lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
romantic songs lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil christian songs lyrics with chords free download
kutty story song lyrics
yesu tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
master movie lyrics in tamil
paatu paadava