Thilla Daangu Song Lyrics

Therkathi Kallan cover
Movie: Therkathi Kallan (1988)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: தில்லாடாங்கு டாங்கு அடி எங்கே போச்சு ராங்கு ஏ...தில்லாடாங்கு டாங்கு அடி எங்கே போச்சு ராங்கு

ஆண்: என் பச்சைக்கிளி என் இச்சைக்கிளி என்னைப் பாத்து பாத்து ஏங்கு படுக்கையில் மாமன் கூட தூங்கு ததிங்கினதோம்

ஆண்: ஆம்பள தொழில பொம்பள பாக்க முடியாது முடியாது பொம்பள உனக்கு ஆணவம் எதுக்கு ஆகாது ஆகாது

ஆண்: ஆம்பள தொழில பொம்பள பாக்க முடியாது முடியாது ஹேய் பொம்பள உனக்கு ஆணவம் எதுக்கு ஆகாது ஆகாது

ஆண்: குதிரைக்கு நீ வாக்கப்பட்டா கொள்ளு திங்க வேணாமா மதுரைக்கார மாமன் கிட்ட மல்லுக்கட்டு ஏனம்மா

ஆண்: போடேண்டி நான் படுக்கும் பாயை தீரேண்டி என் காதல் நோயை வேணாண்டி வீண் தகராறு என் காணி நிலமே கரும்பு தோப்பே...

பெண்: தில்லாடாங்கு டாங்கு அட வேணாம் இந்த ராங்கு ஏ...தில்லாடாங்கு டாங்கு அட வேணாம் இந்த ராங்கு

பெண்: நான் பச்சைக்கிளி நல்ல இச்சைக்கிளி என்னைப் பாத்து பாத்து ஏங்கு தலையணையை கட்டிப் பிடிச்சி தூங்கு ததிங்கினதோம்

பெண்: பொம்பள கரும்பு ஆம்பள எறும்பு தெரியாதா தெரியாதா ஹோய் ஹோய் ஆம்பள பொழப்பை பொம்பள பாக்க முடியாதா முடியாதா

பெண்: பொம்பள கரும்பு ஆம்பள எறும்பு தெரியாதா தெரியாதா ஹோய் ஹேய் ஆம்பள பொழப்பை பொம்பள பாக்க முடியாதா முடியாதா

பெண்: வேலைக்காரன் கிரிடம் வச்சா ராஜாவாக முடியாது குப்பமேடு கொட்ட கொட்ட கோபுரமா ஆகாது

பெண்: வேணாய்யா வீண் ஆசை உனக்கு தவறாகும் நீ போடும் கணக்கு ராசாத்தி ஒரு சீமாட்டி என் காக்கா முகரா கருச்சட்டி அழகா...

ஆண்: தில்லாடாங்கு டாங்கு அடி எங்கே போச்சு ராங்கு ஏ...தில்லாடாங்கு டாங்கு..

Male: Thillaadaangu daangu Adi engae pochchu raangu Ae..thillaadaangu daangu Adi engae pochchu raangu

Male: En pachaikili en ichchikili Ennai paaththu paaththu yaengu Padukkaiyil maaman kooda thoongu Thathinginathom

Male: Aambala thozhila pombala paakka Mudiyaadhu mudiyaathu Pombala unakku aanavam edhukku Aagaathu aagaathu

Male: Kudhiraikku nee vaakkappattaa Kollu thinga vaenaamaa Madhuraikaara maamankitta Mallukatta yaenammaa

Male: Podaendi naan padukkum paayai Theeraendi en kadhal noiyai Vaenaandi veen thagaraaru En kaani nilamae karumbu thoppae.

Female: Thillaadaangu daangu Ada vaenaam intha raangu Ae.thillaadaangu daangu Ada vaenaam intha raangu

Female: Naan pachchikili nalla ichchaikili Ennai paaththu paaththu yaengu Thalaiyanaiyai katti pidichchu thoongu Thathinginathom

Female: Thillaadaangu daangu Ada vaenaam intha raangu Ae.thillaadaangu daangu Ada vaenaam intha raangu

Female: Pombala karumbu aambala erumbu Theriyaathaa theriyaathaa hei Hoi aambala pozhappai pombala paakka Mudiyaathaa mudiyaathaa

Female: Pombala karumbu aambala erumbu Theriyaathaa theriyaathaa hoi Hei Aambala pozhappai pombala paakka Mudiyaathaa mudiyaathaa

Female: Vaelaikkaaran kireedam vachcha Raajaavaaga mudiyaathu Kuppamaedu kotta kotta Gopuramaa aagaathu

Female: Vaenaaiyaa veen aasai unakku Thavaraagum nee podum kanakku Raasaaththi oru seemaatti En kaakkaa mugaraa karuchchatti azhagaa

Male: Thillaadaangu daangu Adi engae pochchu raangu Ae..thillaadaangu daangu Adi engae pochchu raangu

Male: En pachaikili en ichchikili Ennai paaththu paaththu yaengu Padukkaiyil maaman kooda thoongu Thathinginathom

Male: Thillaadaangu daangu Adi engae pochchu raangu Ae..thillaadaangu daangu

Most Searched Keywords
  • master tamilpaa

  • mulumathy lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • oru naalaikkul song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • story lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • kannamma song lyrics

  • tamil music without lyrics free download

  • mainave mainave song lyrics

  • 3 movie tamil songs lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • chellama song lyrics

  • a to z tamil songs lyrics

  • tamil christian songs lyrics in english

  • sivapuranam lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • 3 movie song lyrics in tamil

  • siruthai songs lyrics

  • oru porvaikul iru thukkam lyrics