Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஹா...ஆஅ..ஹா ஆஅ
ஆண்: தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே பாடும் மொழி உனது தேடும் விழி எனது
ஆண்: தீர்த்தக் கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
ஆண்: பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன் பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
ஆண்: தேனிரைத்த பால் நிலவு தீ இரைத்து போவதென்ன காதல் வரி பாடல் எல்லாம் கானல் வரி ஆனதென்ன என் ஜீவன் நீ இன்றி எந்நாளும் வாழாது என் கண்கள் உன் கோலம் காணாமல் தூங்காதம்மா ஆ...ஆஅ..ஆஅ..ஆஅ..

ஆண்: ஒற்றை வழி பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன் ஒற்றை வழி பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஆண்: நெற்றி முதல் பாதம் வரை முத்தம் இட்ட சொப்பனங்கள் ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட அத்தனையும் கற்பனைகள்
ஆண்: நேராக உன் பார்வை என் மீது வாராது நீ இன்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா ஆ...ஆஅ..ஆஅ..ஆஅ..
ஆண்: தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே பாடும் மொழி உனது தேடும் விழி எனது

Male: Hoo hoo ooo oo hooo oo Haa. aaa. haa aaaa
Male: Theerthakkarai orathilae Thenpodhigai saarathilae Theerthakkarai orathilae Thenpodhigai saarathilae Paadum mozhi unadhu Thaedum vizhi yenadhu
Male: Theerthakkarai orathilae Thenpodhigai saarathilae
Male: Paalaivana paadhaiyilae Paal nilavai naanum kanden Paalaivana paadhaiyilae Paal nilavai naanum kanden
Male: Thaeniraitha paal nilavu Thee iraithu povadhenna Kaadhal vari paadal ellaam Kaanal vari aanadhenna En jeevan nee indri ennaalum vaazhaadhu En kangal un kolam kaanaamal thoongaadhammaa Aa. aaa. aaaa. aaa.
Male: Theerthakkarai orathilae Thenpodhigai saarathilae
Male: Otrai vazhi paadhaiyilae Unnai mattum naan ninaithaen Otrai vazhi paadhaiyilae Unnai mattum naan ninaithaen
Male: Netri mudhal paadham varai Mutham itta soppanangal Otri konda thottu konda Athanaiyum karpanaigal
Male: Neraaga un paarvai En meedhu vaaraadhu Nee indri inbangal ennodu seraadhammaa Aa. aaa. aaaa. aaa.
Male: Theerthakkarai orathilae Thenpodhigai saarathilae Paadum mozhi unadhu Thaedum vizhi yenadhu
Male: Theerthakkarai orathilae Thenpodhigai saarathilae
enjoy enjoy song lyrics in tamil
orasaadha song lyrics
poove sempoove karaoke with lyrics
tamil songs lyrics images in tamil
chellamma chellamma movie
tamil thevaram songs lyrics
youtube tamil line
tamil gana lyrics
hello kannadasan padal
vijay sethupathi song lyrics
maara tamil lyrics
google song lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
padayappa tamil padal
believer lyrics in tamil
tamil song meaning
oru manam song karaoke
abdul kalam song in tamil lyrics
pularaadha
maara theme lyrics in tamil