Nan Saltu Kottai Song Lyrics

Pennin Manathai Thottu cover
Movie: Pennin Manathai Thottu (2000)
Music: S. A. Rajkumar
Lyricists: Vaali
Singers: Sukhwinder Singh and Krishnaraj

Added Date: Feb 11, 2022

ஆண்: சன் சன் சன் சல்சலே
குழு: சல்சலே சல்சலே
ஆண்: சன் சன் சன் சல்சலே
குழு: சல்சலே சல்சலே ஏலேசா ஏலேசா ஹம்ச ஏலேசா ஏலேசா ஏலேசா ஹம்ச ஏலேசா போடே

ஆண்: நான் சால்டு கொட்ட நீ சைதாப்பேட்டை தோடா

ஆண்: நான் சால்டு கொட்ட நீ சைதாப்பேட்டை

ஆண்: நான் வருத்தகரி நீ அவிச்ச முட்ட

ஆண்: நான் விஸ்கி பிராண்டி நீ பேட்டரி தண்ணி

ஆண்: அட ஆகமொத்தம் எல்லாருமே இந்தியாவின் குடிமகன் தான்

ஆண்: ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து

குழு: ஊத்து ஊத்து கொஞ்சம் உஷாரா ஊத்து காத்து காத்து இப்போ நம்ம பக்கம் பாத்து

ஆண்: நான் சால்டு கொட்ட நீ சைதாப்பேட்டை

குழு: ..........

ஆண்: வுட்டுல மப்பு அட ரோட்டுல மப்பு உல்லாசமா சல்லாபமா பீச்சுல மப்பு

ஆண்: கரெக்ட்டா சொன்ன மாமு

ஆண்: ஹோட்டலில் மப்பு சினிமா தியேட்டரில் மப்பு தோத்தவனும் ஜெயிச்சவனும் ஏத்துற மப்பு

ஆண்: ஹே மனவலியே நியாயத்த நீ ஏத்துக்கோ

ஆண்: அட்வைஸ் சொன்னா அப்போதைக்கு ஏத்துக்கணும்

ஆண்: தலைவர் பொறந்த நாளில் நாங்க தண்ணிய போடுறதில்ல

ஆண்: அட காந்தி ஜெயந்தி அன்னைக்கு நாங்க கடைக்கு போறது இல்லை இல்லை

ஆண்: நான் சால்டு கொட்ட நீ சைதாப்பேட்டை நான் வருத்தகரி நீ அவிச்ச முட்ட

ஆண்: சர்தான் எப்பா

ஆண்: .........

ஆண்: ஸ்பென்சரு போனா ஜீன்ஸ்ல போவோம்

ஆண்: சின்டாதிர்பேட்ட முத்தியால்பேட்ட லுங்கில போவோம்

ஆண்: லலலலலலல லலலலலல பஸ்சுல அடிப்போம் மறுநாள் பைக்குல பறப்போம்

ஆண்: ஒரு கடகன்னிய பாத்து புட்டா கல்லாவ சுடுவோம்

ஆண்: கொழா புட்டு இறால்புட்டு சோரா புட்டு
ஆண்: சோகாருக்கு சுட்டு தரும் சின்ன சிட்டு

ஆண்: நம்மளுக்கேத்த பிகர நாங்க என்னைக்கும் விடுறதில்ல
ஆண்: நம்ம மாமாவுக்கு மட்டும் நாங்க மாமுல் தரதில்ல

ஆண்: நான் சால்டு கொட்ட நீ சைதாப்பேட்டை

ஆண்: நான் வருத்தகரி ஓஹோ நீ அவிச்ச முட்ட

ஆண்: அடிச்சு தூள் பண்ணிட்டா மாமு

விஷ்லிங்: ........

Male: Sun sun sun salsalae
Chorus: Salsalae salsalae
Male: Sun sun sun salsalae
Chorus: Salsalae salsalae Ailesa ailesa hamsa ailesa Ailesa ailesa hamsa ailesa Podaee

Male: Naan saltukota Nee saidapetta Thodaa

Male: Naan saltukota Nee saidapetta

Male: Naan varthakari Nee avichamutta

Male: Naan whiskey brandy Nee battery thanni

Male: Ada aagamotham ellarumae Indhiyavin kudimagandhaan

Male: Oothu oothu Konjam ushaara oothu Kaathu kaathu Ipo nammapakkam paathu

Chorus: Oothu oothu Konjam ushaara oothu Kaathu kaathu Ipo nammapakkam paathu

Male: Naan saltukota Nee saidapetta

Chorus: Jabburuthaan

Male: Vutula mabbu Ada roatula mabbu Ullasama sallabama Beach-ula mabbu

Male: Correct-a sonna maamu

Male: Hotel-il mabbu Cinematheatre-il mabbu Thothavanum jeyichavanum Yethura mabbu

Male: Hey manavaliaye Nyayatha nee yethuko

Male: Advice sonna Apodhaiku yethukanum

Male: Thalaivar porandhanaalil Naanga thanniya Ppoduradhilla

Male: Ada gandhi jayanthi annaiki Nanga kadaiku poradhuillai illai

Male: Naan saltukota Nee saidapetta Naan varthakari Nee avichamutta

Male: Sardhan yebaa

Chorus: ..........

Male: Spencer-u pona Jeans-la Povom

Male: Sindadhiripetta muthiyalpetta Lungila povom

Male: Lalalalalalalala lalalalala Bus-ula adipom Marunaal bike-ula parapom

Male: Oru kadakanniya paathuputa Gallava suduvom

Male: Kozhaputtu eralputtu Soraaputtu
Male: Sokaaruku suttutharum Chinnasittu

Male: Namaluketha figure-ah Naanga ennikum viduradhilla
Male: Namma maamavuku mattum Naaga maamool tharadhilla

Male: Naan saltukota Nee saidapetta

Male: Naan varthakari oho Nee avichamutta

Male: Naan whiskey brandy Nee battery thanni

Male: Ada aagamotham ellarumae Indhiyavin kudimagandhaan

Male: Oothu oothu Konjam ushaara oothu Kaathu kaathu Ipo nammapakkam paathu

Chorus: Oothu oothu Konjam ushaara oothu Kaathu kaathu Ipo nammapakkam paathu

Male: Lalalalalalalalala Lalalalalalalalala

Male: Adichuu dhool pannitta maamu

Whistling: .............

Other Songs From Pennin Manathai Thottu (2000)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • enjoy enjoy song lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • devane naan umathandaiyil lyrics

  • only tamil music no lyrics

  • karaoke songs tamil lyrics

  • sarpatta movie song lyrics

  • usure soorarai pottru

  • tamil music without lyrics free download

  • padayappa tamil padal

  • tamil song meaning

  • paatu paadava karaoke

  • google google song lyrics tamil

  • chill bro lyrics tamil

  • master the blaster lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil christian karaoke songs with lyrics free download

  • old tamil karaoke songs with lyrics