Added Date: Feb 11, 2022
ஆண்: விழியில் புது கவிதை படித்தேன் ஹோ இதழில் ஒரு அமுதம் குடித்தேன் ஹோ தோளில் உனை அணைத்தேன் சுகத்தில் உடல் நனைத்தேன் தோளில் உனை அணைத்தேன் சுகத்தில் உடல் நனைத்தேன் மாலை வரும் நாளை நினைத்தேன் மலரும் கொடித்தேன்
பெண்: விழியில் புது கவிதை படித்தேன் ஹ இதழில் ஒரு அமுதம் குடித்தேன் ஹ தோளில் உனை அணைத்தேன் சுகத்தில் உடல் நனைத்தேன் தோளில் உனை அணைத்தேன் சுகத்தில் உடல் நனைத்தேன் மாலை வரும் நாளை நினைத்தேன் மலரும் கொடித்தேன்
பெண்: விழியில் புது கவிதை படித்தேன் ஹ இதழில் ஒரு அமுதம் குடித்தேன்
குழு: டும்டுடும் டும்டுடும் டும்டுடும் டும்டுடும் டும்டுடும் டும்டுடும் டும்டுடும் டும்டுடும் டும்டுடும் டும் டும்டுடும் டும் டும்டுடும் டும் டும்டுடும் டும் டும்டுடும் டும்
ஆண்: அங்கிங்கெனாது...ஹா...ஆஅ..ஆ.. ஹா...ஆஅ..ஆ.. அங்கிங்கெனாது எங்கும் உன் எண்ணங்கள் என்னை விடாது மங்கை தொடாது பொங்காது என் உள்ளம் போதை வராது தாலாட்டுப் பாடி தயங்காமல் கூடி தாய் என்று தேடி தமிழ் பாடி ஆடி
ஆண்: கண்ணே
பெண்: உன் கனவு வர
ஆண்: பெண்ணே
பெண்: உன் நினைவு வர
ஆண்: காதல்
பெண்: பொன் உறவு வர
ஆண்: கையில்
பெண்: உன் வரவு வர
ஆண்: பிரியாமலே இருந்து ஒரு விருந்து சுகம் அருந்து
குழு: ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்...

பெண்: கண்ணன் வராது... ஆஅ..ஆஅ...ஹா கண்ணன் வராது கல்யாணப் பெண் இன்று இன்பம் பெறாது தூக்கம் வராது தோளோடு நீ சேர்க்க ஏக்கம் வராது ஏடான தேகம் எழுதாத பாகம் தேடாத மோகம் திரை போட்டுப் போகும்
பெண்: கள்ளூறும்
ஆண்: இதழ் இருந்து
பெண்: உண்ணாது
ஆண்: ஒரு விருந்து
பெண்: கண்ணா
ஆண்: என் அருகிருந்து
பெண்: தர வேண்டும்
ஆண்: திருமருந்து
பெண்: பூவோடுதான் இருக்கும் தேனோடு தேனாக
ஆண்: விழியில் புது கவிதை படித்தேன் ஹோ இதழில் ஒரு அமுதம் குடித்தேன் ஹோ
பெண்: தோளில் உனை அணைத்தேன் சுகத்தில் உடல் நனைத்தேன்
ஆண்: தோளில் உனை அணைத்தேன் சுகத்தில் உடல் நனைத்தேன்
பெண்: மாலை வரும் நாளை நினைத்தேன் மலரும் கொடித் தேன்
ஆண்: விழியில் புது கவிதை படித்தேன் ஹோ
பெண்: இதழில் ஒரு அமுதம் குடித்தேன்

Male: Vizhiyil pudhu kavidhai padithaen ho Idhazhil oru amudham kudithaen ho Tholil unai anaithaen sugathil udal nanaithaen Tholil unai anaithaen sugathil udal nanaithaen Maalai varum naalai ninaithaen Malarum kodithaen
Female: Vizhiyil pudhu kavidhai padithaen ho Idhazhil oru amudham kudithaen ho Tholil unai anaithaen sugathil udal nanaithaen Tholil unai anaithaen sugathil udal nanaithaen Maalai varum naalai ninaithaen Malarum kodithaen
Female: Vizhiyil pudhu kavidhai padithaen ho Idhazhil oru amudham kudithaen
Chorus: Dumdudum dumdudum Dumdudum dumdudum Dumdudum dumdudum Dumdudum dumdudum Dumdudum dum dumdudum dum Dumdudum dum dumdudum Dum dumdudum dum
Male: Angingenaadhu. haa.aa. aa. Haa.aaa.. aa. Angingenaadhu Engum un ennangal ennai vidaadhu Mangai thodaadhu Pongaadhu en ullam bodhai varaadhu Thaalaattu paadi thayangaamal koodi Thaai endru thaedi thamizh paadi aadi
Male: Kannae
Female: Un kanavu vara
Male: Pennae
Female: Un ninaivu vara
Male: Kaadhal
Female: Pon uravu vara
Male: Kaiyil
Female: Un varavu vara
Male: Piriyaamalae irundhu
Oru virundhu sugam arundhu
Chorus: Mmm. mm. mmm. mmm. Mmm. mm. mmm. mmm.
Female: Vizhiyil pudhu kavidhai padithaen ho Idhazhil oru amudham kudithaen ho Tholil unai anaithaen sugathil udal nanaithaen Tholil unai anaithaen sugathil udal nanaithaen Maalai varum naalai ninaithaen Malarum kodithaen
Female: Vizhiyil pudhu kavidhai padithaen ho Idhazhil oru amudham kudithaen
Female: Kannan varaadhu.. Aaa. aaa. haa Kannan varaadhu Kalyaana pen indru inbam peraadhu Thookkam varaadhu Tholodu nee saerkka yekkam varaadhu Yedaana dhaegam ezhudhaadha baagam Thaedaadha mogam Thirai pottu pogum
Female: Kalloorum
Male: Idhazh irundhun
Female: Unnaadhu
Male: Oru virundhu
Female: Kannaa
Male: En arugirundhu
Female: Thara vendum
Male: Thirumarundhu
Female: Poovodu thaan irukkum
Thaenodu thaenaaga
Male: Vizhiyil pudhu kavidhai padithaen ho
Idhazhil oru amudham kudithaen ho
Female: Tholil unai anaithaen sugathil udal nanaithaen
Male: Tholil unai anaithaen sugathil udal nanaithaen
Female: Maalai varum naalai ninaithaen
Malarum kodithaen
Male: Vizhiyil pudhu kavidhai padithaen ho
Female: Idhazhil oru amudham kudithaen
Chorus: Mmm. mm. mmm. mmm. Mmm. mm. mmm. mmm.
movie songs lyrics in tamil
paatu paadava
um azhagana kangal hephzibah renjith mp3 download
kadhal mattum purivathillai song lyrics
rc christian songs lyrics in tamil
amman songs lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
gaana song lyrics in tamil
tamil music without lyrics
neerparavai padal
soorarai pottru songs lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
anegan songs lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil karaoke with lyrics
karnan thattan thattan song lyrics
tamil karaoke download mp3
idhuvum kadandhu pogum song lyrics
shiva tandava stotram lyrics in tamil
tamil song lyrics whatsapp status download