Malligai En Mannan Song Lyrics

Dheerga Sumangali cover
Movie: Dheerga Sumangali (1974)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என் நேரமும் உன் ஆசை போல் பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ

பெண்: வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது

பெண்: என் கண்ணன் துஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம்தான் கையோடு நான் அல்லவோ என் தேவனே உன் தேவி நான் இவ்வேளையில் உன் தேவை என்னவோ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ

பெண்: பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம் பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம் மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது ஓராயிரம் இன்ப காவியம் உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது

பெண்: நம் இல்லம் சொர்க்கம்தான் நம் உள்ளம் வெல்லம்தான் ஒன்றோடு ஒன்றானது என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது

பெண்: மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என் நேரமும் உன் ஆசை போல் பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ

Female: Malligai en mannan mayangum Ponnaana malar allavo Malligai en mannan mayangum Ponnaana malar allavo Ennaeramum un aasai pol Pen paavai naan poo choodi kollavo Malligai en mannan mayangum Ponnaana malar allavo

Female: Vaan megangal velli oonjal pol Vaan megangal velli oonjal pol Thingal maeniyai thottu thaalaattudhu Kulir kaatrilae thalir poongkodi Konji pesiyae anbai paaraattudhu

Female: En kannan thunjathaan En nenjam manjam dhaan Kaiyodu naan allavo En devanae un devi naan Ivvaelaiyil un thaevai ennavo Malligai en mannan mayangum Ponnaana malar allavo

Female: Pon maangalyam vanna poocharam Pon maangalyam vanna poocharam Manjal kungumam endrum nee thandhadhu Or aayiram inba kaaviyam Undhan kangalil alli naan thandhadhu

Female: Nam illam sorgam dhaan Nam ullam vellam dhaan Ondrodu ondraanadhu En sondhamum indha bandhamum Unnodudhaan naan thaedi kondadhu

Female: Malligai en mannan mayangum Ponnaana malar allavo Ennaeramum un aasai pol Pen paavai naan poo choodi kollavo Malligai en mannan mayangum Ponnaana malar allavo

Other Songs From Dheerga Sumangali (1974)

Most Searched Keywords
  • kutty pattas tamil full movie

  • ganpati bappa morya lyrics in tamil

  • google google song lyrics tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • marudhani song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil love song lyrics

  • kanne kalaimane song lyrics

  • enjoy enjami song lyrics

  • kutty story in tamil lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • 80s tamil songs lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • story lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • tamil christian songs lyrics pdf

  • enjoy enjaami meaning