Kumbhabhisekham Song Lyrics

Veera Thalattu cover
Movie: Veera Thalattu (1998)
Music: Ilayaraja
Lyricists: Kasthuri Raja
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

ஆண்
குழு: கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

ஆண்: என் மனசு பாடுது ஜின்ஜினுக்குத்தான் ஆண்
குழு: ஹேய்
ஆண்: ரயிலு பெட்டி ஓடுது இன்சினுக்குத்தான் ஆண்
குழு: ஹேய்
ஆண்: அட ஊரெல்லாம் கேட்குது ஆண் மற்றும் ஆண்
குழு: டன்டனுக்கு டன்டனுக்கு

ஆண்
குழு: கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான் பெண்

ஆண்: {மாராப்ப ஓரங்கட்டி மனசோட மல்லுக்கட்டி என்ன கட்டிபோடுறியா சரியா சரியா சரியா எம்மானே..} (2)

பெண்: களவாணி கண்ணு கண்ணு வைக்குது கத்தாழ போல என்ன குத்துது வெள்ளாம காடு பூத்திருக்குது வெள்ளாடு மேய காத்திருக்குது

ஆண்: தலை மேல கூடை வைச்சு பொலிமேல போற புள்ள

ஆண்
குழு: அம்ம்ம்ம்ம.மம்மம்...மம்ம்மா.. பெண்
குழு: அய்ய்ய்ய்ய..யய்ய்ய...அய்யைய..

ஆண்: தடை போட்ட காலத்துல பல நாளா தூக்கமில்லை

ஆண்
குழு: அம்ம்ம்ம்ம..மம்மம்...மம்ம்மா.. பெண்
குழு: அய்ய்ய்ய்ய..யய்ய்ய...அய்யைய..

பெண்: உன் நினைப்பில் நானிருக்க என் நினைப்பில் நீயிருக்க உன் கணக்கும் என் கணக்கும் டண்டனுக்குத்தான்

பெண்: கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்

பெண்
குழு: ஹேய் ஆண்
குழு: ஹேய் பெண்
குழு: டுர்ரர்ர்ர்ர் ஆண்
குழு: டுர்ரர்ர்ர்ர் பெண்
குழு: யா ஆண்
குழு: யா பெண்
குழு: யா ஆண்
குழு: யா

பெண் குழு மற்றும் ஆண்
குழு: .......

பெண்: {பாவாட ஏத்திகட்டி கடலோரம் குளிக்கையிலே எட்டி எட்டி பார்குறியே சரியா சரியா சரியா எம்மாமா..} (2)

ஆண்: பொழுதாகி போனா கொந்தளிக்குது பழுதாகித்தானா நெஞ்சடிகுது வெளையாடத்தானே ஆசை வைக்குது ரதியோட காமன் பூச வைக்குது

பெண்: மடிப்பான மல்லு வேட்டி துடிப்பாக ஏத்திகட்டி

பெண்
குழு: அம்ம்ம்ம்ம..மம்மம்...மம்ம்மா.. ஆண்
குழு: அய்ய்ய்ய்ய..யய்ய்ய...அய்யைய..

பெண்: மைசூரு செண்டு போட்டு வாரியே வளைச்சு கட்டி

குழு: அய்ய்ய்ய்ய.யய்ய்ய...அய்யைய..

ஆண்: பஞ்சும் தீயும் ஒட்டிகிச்சு பக்குன்னுதான் பத்திக்கிச்சு உன் கணக்கும் என் கணக்கும் டண்டனுக்குத்தான்

பெண்: {ஆ கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்} (2)

பெண்: என் மனசு பாடுது ஜின்ஜினுக்குத்தான் பெண்
குழு: ஹேய்
பெண்: ரயிலு பெட்டி ஓடுது இன்சினுக்குத்தான் பெண்
குழு: ஹேய்
பெண்: அட ஊரெல்லாம் கேட்குது பெண் மற்றும் பெண்

Chorus: Hei Hei Hei Hei

Male: Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan

Male
Chorus: Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan

Male: En manasu paaduthu Jinjunukkuththaan Male
Chorus: Hei
Male: Rayilu petti odudhu Enginukkutththaan Male
Chorus: Hei
Male: Ada oorellaam ketkkudhu Male & Male
Chorus: Dandanakku dandanakku

Male
Chorus: Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan Female
Chorus: Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan

Male: {Maaraappa orangatti Manasoda mallukkatti Yenna kattippodiriyae Sariyaa sariyaa sariyaa yemmaanae...} (2)

Female: Kalavaani kannu Kannu vaikkudhu Katthaazha pola Yenna kutthudhu Vellaama kaadu pootthirukkudhu Vellaadu maeya kaatthirukkudhu

Male: Thala maela kooda vachchu Poli maela pora pulla

Male
Chorus: Ammam mammaa Mammam mammaa Female
Chorus: Aiyai yaiyaa yaiyai yaiyaa

Male: Thadai potta thaalatthula Pala naalaa thookkam illa

Male
Chorus: Ammam mammaa Mammam mammaa Female
Chorus: Aiyai yaiyaa yaiyai yaiyaa

Female: Un nenappil naan irukka En nenappil nee irukka Un kanakkum yen kanakkum Dandanakkuththaan

Male: Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan

Female: Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan

Female
Chorus: Haei. Male
Chorus: Haei. Female
Chorus: Duurrrr. Male
Chorus: Duurrrr. Female
Chorus: Yaa.. Male
Chorus: Yaa. Female
Chorus: Yaa.. Male
Chorus: Yaa.

Female
Chorus: Poli poli poli poli Poli poli poli poli Male
Chorus: Poli poli poli poli Poli poli poli poli Female
Chorus: Poli poli poli poli Poli poli poli poli Male
Chorus: Poli poli poli poli Poli poli poli poli

Female: {Paavaada yaetthik katti Kadaloram kulikkayilae Yetti yettip paakkuriyae Sariyaa sariyaa sariyaa Yem maamaa...}(2)

Male: Pozhudhaagi ponaa Kondhalikkudhu Pazhudhaagith thaanaa Nenjarikkudhu Velaiyaadath thaanae Aasai vaikkudhu Radhiyoda kaaman Poosa vaikkudhu

Female: Madippaana mallu vaetti Thudippaaga yaetthi katti

Male
Chorus: Ammam mammaa Mammam mammaa Female
Chorus: Aiyai yaiyaa yaiyai yaiyaa

Female: Mysore cent pottu Vaariyae valachu katti

Male
Chorus: Ammam mammaa Mammam mammaa Female
Chorus: Aiyai yaiyaa yaiyai yaiyaa

Male: Panjum theeyum ottikkichu Bakkunnu thaan patthikkichu Un kanakkum yen kanakkum Dandanakkuth thaan

Female: {Aa kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan} (2)

Female: En manasu paaduthu Jinjunukkuththaan Female
Chorus: Hei
Female: Rayilu petti odudhu Enginukkutththaan Female
Chorus: Hei
Female: Ada oorellaam ketkkudhu Female & Female
Chorus: Dandanakku dandanakku

Male: Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan Male
Chorus: Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan

Other Songs From Veera Thalattu (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil album song lyrics in english

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • google google vijay song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • medley song lyrics in tamil

  • old tamil christian songs lyrics

  • tamilpaa

  • karaoke lyrics tamil songs

  • kadhal song lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil devotional songs karaoke with lyrics

  • sarpatta parambarai songs list

  • lyrics tamil christian songs

  • pagal iravai karaoke

  • kai veesum

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • kutty pattas movie

  • tamil love song lyrics in english

  • old tamil songs lyrics in english