Vennilavu Jannalil Song Lyrics

Adhe Neram Adhe Idam cover
Movie: Adhe Neram Adhe Idam (2009)
Music: Premji Amaren
Lyricists: Lalithanand
Singers: Saindhavi and Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க பின்னிரவில் மெல்லிசை கேட்க கண்ணிரண்டில் காமம் பூக்க உன்னை நானும் அணைப்பேனே

பெண்: பெண் மனது வெளிச்சத்தில் கூசும் விண்வெளிக்கே உடைத்திட வேண்டும் கும்மிருட்டில் உதறல்கள் கேட்க அணைக்கும்போது வருவேனே

ஆண்: கோயில் சிலைகள் மீது காணும் நிலைகள் யாவும் காயம் காணும்போது அட அது ஒரு கலையென ஆகும்

பெண்: ஆதி மனிதன் வாழ்வில் ஆடைதானே ஏது ஆதாம் ஏவாள் போல நாம் இருப்பது இயற்கையும் ஆகும்

ஆண்: தொடங்கிட தயங்கமும் ஏனோ பின்பு தொடர்ந்திட ஏக்கமும் ஏனோ எதனாலே இந்த தாகம் உன்னை உயிருடன் குடித்திடத் தானோ

பெண்: விழிகளில் மயக்கமும் ஏனோ இது விடிகிற வரையினில் தானோ பகல் நேரம் வரும்போது நீ மிக மிக நல்லவன் தானோ

ஆண்: ஏ..காமம் ஒரு திமிங்கலம்தானோ தேகங்களும் விழுங்கிடத் தானோ நானும் இதில் பிழைத்திடுவேனோ ஏ..னோ..

பெண்: கடிகாரம் முள்ளுக்குதானே கடிவாளம் இல்லவே இல்லை காமம் மணி பார்ப்பதே இல்லை ஏ..னோ..

ஆண்: ஓஹோ...நேரம் பார்த்துக் கூறும் மேகம் எங்குமில்லை காலம் தாண்டி வாழும் தேசம் கட்டிலறைதானே பெண்ணே

குழு: .........

ஆண்: மெல்லிடை இளைக்கிய நூலின் அதை அடிகடி படிப்பவன் நானே சலிக்காத உணவாகும் அந்த உணவெது உதடுகள் தானே...

பெண்: ஹே...மரங்கொத்தி பறவையை போலே என் உடலினில் காயங்கள் தந்தாய் வலி கூட சுகம்தானே அதில் துடிப்பவள் வசிப்பவள் நானே..

ஆண்: ஏ...மலை பாதை இடையினில் பார்த்தேன் வேகத்தடை நெஞ்சினில் பார்த்தேன் விபத்தாக்கும் விழிகளை பார்த்தேன் வா நீ

பெண்: ஏஹே... நீச்சல் என்றால் பழகிட வேண்டும் பூப்பறிக்க பயிற்சியும் வேண்டாம் பெண்ணுடலும் பூச்செடியாகும் வா நீ

ஆண்: ஓ..சேலை கசங்கிடாமல் நானும் கட்டி பிடிப்பேன் ஊரும் மறந்து பேரும் மறந்து பூமி விட்டு வா போகலாம்

Chorus: .......

Male: Vennilavu jannalil paarkka Pinniravil mellisai keatka Kannirandil kaamam pookka Unnai naanum anaippeaney

Female: Pen manadhu velichchaththil koosum Vinvelikkae udaiththida veandum Kummiruttil udharalgal keatka Anaikkumbodhu varuveaney

Male: Koyil silaigal meedhu Kaanum nilaigal yaavum Kaayam kaanumbodhu Ada adhu oru kalaiyena aagum

Female: Aadhi manidhan vaazhvil Aadaithaaney yeadhu Aadhaam yeavaal pola Naam iruppadhu iyarkkaiyum aagum

Male: Vennilavu jannalil paarkka Pinniravil mellisai keatka Kannirandil kaamam pookka Unnai naanum anaippeaney

Female: Pen manadhu velichchaththil koosum Vinvelikkae udaiththida veandum Kummiruttil udharalgal keatka Anaikkumbodhu varuveaney

Male: Thodangida thayangum yaeno Pinbu thodarndhida yaekkamum yaeno Edhanaalaey indha thaagam Unnai uyirudan kudiththidath thaano

Female: Vizhigalil mayakkamum yaeno Idhu vidigira varaiyinil thaano Pagal nearam varumbodhu Nee miga miga nallavan thaano

Male: Yae...kaamam oru Thimingalam thaano Theagangalum vizhungidath thaano Nanum idhil pizhaiththiduveano Yea..no...

Female: Kadikaaram mullukkuth thaaney Kadivaalam illavey illai Kaamam mani paarppadhey illai Yea..no...

Male: Oho...nearam paarththu koorum Meagam engum illai Kaalam thaandi vaazhum dheasam Kattilarai thaaney penney

Chorus: .......

Male: Mellidai ilakkiya noolin Adhai adikkadi padippavan naaney Salikkaadha unavaagum Andha unavedhu udhadugal thaaney..

Female: Hae..marangoththip paravaiyai polae En udalinil kaayangal thandhaai Vali kooda sugam thaaney Adhil thudippaval vasippaval naanae..

Male: Yae...malai paadhai Idaiyinil paarththean Veagaththadai nenjinil paarththean Vibaththaakkum vizhigalai paarththean vaa nee

Female: Yae hae..neechal endraal Pazhagida veandum Poopparikka payirchiyum veandaam Pennudalum poochchediyaagum vaa nee

Male: O..sealai kasangidaamal Naanum kattippidippaen Oorum marandhu pearum marandhu Boomi vittu vaa pogalaam

Male: Vennilavu jannalil paarkka Pinniravil mellisai keatka Kannirandil kaamam pookka Unnai naanum anaippeaney

Female: Pen manadhu velichchaththil koosum Vinvelikkae udaiththida veandum Kummiruttil udharalgal keatka Anaikkumbodhu varuveaney

Other Songs From Adhe Neram Adhe Idam (2009)

Similiar Songs

Most Searched Keywords
  • maravamal nenaitheeriya lyrics

  • vathikuchi pathikadhuda

  • tamil karaoke songs with tamil lyrics

  • tamil worship songs lyrics in english

  • happy birthday tamil song lyrics in english

  • google goole song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • bhaja govindam lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download

  • kaathuvaakula rendu kadhal song

  • naan pogiren mele mele song lyrics

  • tamil old songs lyrics in english

  • karnan movie song lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • siragugal lyrics

  • unna nenachu song lyrics

  • 96 song lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download