Yethetho Maatrangal Song Lyrics

JK Enum Nanbanin Vaazhkai cover
Movie: JK Enum Nanbanin Vaazhkai (2015)
Music: Siddharth Vibin
Lyricists: Cheran
Singers: Raghvendra Mouli

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏதேதோ மாற்றங்கள் ஏன் இந்த மாற்றங்கள் மாறாத ஒன்று
குழு: இங்கேது

ஆண்: உல்லாசம் உற்சாகம் ஒரு நாளில் கனவாகும் எல்லாமே மாறும் மண் மீது

ஆண்: சில மாற்றங்கள் சற்றென்றுதான் உண்டாகுமே நம் வாழ்விலே பல கேள்விக்கு விடை இல்லையே இங்கே...

குழு: மனதினில் மாற்றம் நேர்ந்ததால் ஒரு நொடி போதுமே..ஓ. இவனுக்கு என்ன நேர்ந்ததோ இது ஒரு மாயமே ஓ..

குழு: திசைகளும் பயணமும் மாறுதே இயல்புகள்  மாறுமே ஓ.. மாற்றங்கள் தானே வாழ்க்கையின் இலக்கணம் ஆகுமே ஓ...

Male: Yethyetho maatrangal Yen indha maatrangal Maaraadha ondru
Chorus: Ingedhu

Male: Ullaasam urchaagam Oru naalil kanavaagum Ellamae maarum mann meedhu

Male: Sila maatrangal sattendru thaan Undaagumae nam vaazhvilae Pala kelvikku vidai illaiyae ingae..ae.

Chorus: Manathinil maatram nernthaal Oru nodi podhumae.oo Ivanukku enna nernthathoo.oo Idhu oru maayamae..ooo..ooo

Chorus: Dhisaigalum payanamum maaruthae Iyalbugal maarumae ..oo Maatrangal thaanae vaazhkaiyin Ilakkanam aagumae.ooo oo

Similiar Songs

Most Searched Keywords
  • brother and sister songs in tamil lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • usure soorarai pottru

  • maara tamil lyrics

  • cuckoo enjoy enjaami

  • anbe anbe tamil lyrics

  • google google panni parthen song lyrics

  • tamil christian songs lyrics

  • only tamil music no lyrics

  • story lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • happy birthday lyrics in tamil

  • vijay songs lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • share chat lyrics video tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • soorarai pottru movie lyrics

  • unnai ondru ketpen karaoke