Aadatha Ullangal Song Lyrics

Thedi Vandha Mappillai cover
Movie: Thedi Vandha Mappillai (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ. ஆ. ஹஹா ஆ.

பெண்: ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு அச்சாரம் தந்தால் என்ன ஹலோ சார் கமான் சார் சலாம் சார்

பெண்: ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு அச்சாரம் தந்தால் என்ன ஹலோ சார் கமான் சார் சலாம் சார் இதோ பல்லாக்கு பெண்ணாக வந்தாடுது இதன் பண்ணோடு தென்பாங்கு பந்தாடுது

பெண்: இதன் பண்ணோடு தென்பாங்கு பந்தாடுது

பெண்: முத்துக்கள் ஒளி சிந்தும் மணி மண்டபம் அதன் முற்றத்தில் விளையாடும் பெண்ணல்லவே முத்துக்கள் ஒளி சிந்தும் மணி மண்டபம் அதன் முற்றத்தில் விளையாடும் பெண்ணல்லவே

பெண்: இவள் ஆடும் ஆட்டம் மட்டும் சுறுசுறுப்பு இவள் வாழ்வோ அன்றும் இன்றும் பரபரப்பு இவள் ஆடும் ஆட்டம் மட்டும் சுறுசுறுப்பு இவள் வாழ்வோ அன்றும் இன்றும் பரபரப்பு எங்கள் காலம் வெல்லும் என்று கனவிருக்கு எங்கள் காலம் வெல்லும் என்று கனவிருக்கு ஹலோ சார் கமான் சார் சலாம் சார்

பெண்: தட்டுங்கள் கொட்டுங்கள் சில நாணயம் தங்கத்தின் இடை சொல்லும் ஒரு காவியம் தட்டுங்கள் கொட்டுங்கள் சில நாணயம் தங்கத்தின் இடை சொல்லும் ஒரு காவியம்

பெண்: இவள் ஆடை தையிலிட்ட வண்ணப் பட்டு இவள் ஆசை இன்னும் ஒரு சின்ன மொட்டு பணம் போட்டால் போடு இல்லை நடையை கட்டு ஹலோ சார் கமான் சார் சலாம் சார்

Female: Aa.aa. hahaa aa.

Female: Aadaadha ullangal aada Oru achaaram thandhaal enna Halo sir come on sir salaam sir

Female: Aadaadha ullangal aada Oru achaaram thandhaal enna Halo sir come on sir salaam sir Idho pallaakku pennaaga vandhaadudhu Idhan pannodu thenpaangu pandhaadudhu

Female: Idhan pannodu thenpaangu pandhaadudhu

Female: Aadaadha ullangal aada Oru achaaram thandhaal enna Halo sir come on sir salaam sir

Female: Muthukkal oli sindhum mani mandabam Adhan mutratthil vilaiyaadum pennallavae Muthukkal oli sindhum mani mandabam Adhan mutratthil vilaiyaadum pennallavae

Female: Ival aadum aattam mattum surusuppu Ival vaazhvo andrum indrum paraparappu Ival aadum aattam mattum surusuppu Ival vaazhvo andrum indrum paraparappu Engal kaalam vellum endru kanavirukku Engal kaalam vellum endru kanavirukku Halo sir come on sir salaam sir

Female: Aadaadha ullangal aada Oru achaaram thandhaal enna Halo sir come on sir salaam sir

Female: Thattungal kottungal sila naanayam Thangathin idai sollum oru kaaviyam Thattungal kottungal sila naanayam Thangathin idai sollum oru kaaviyam

Female: Ival aadai thaiyalitta vanna pattu Ival aasai innum oru chinna mottu Panam pottaal podu illai nadaiyai kattu Halo sir come on sir salaam sir

Female: Aadaadha ullangal aada Oru achaaram thandhaal enna Halo sir come on sir salaam sir

Most Searched Keywords
  • unna nenachu lyrics

  • paatu paadava

  • master vaathi raid

  • tamilpaa gana song

  • kaathuvaakula rendu kadhal song

  • puthu vellai mazhai karaoke for female singers

  • sarpatta parambarai songs list

  • soorarai pottru songs lyrics in english

  • new tamil karaoke songs with lyrics

  • tamil music without lyrics free download

  • padayappa tamil padal

  • maraigirai movie

  • ithuvum kadanthu pogum song download

  • best tamil song lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • lyrics of kannana kanne

  • soorarai pottru songs lyrics in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • raja raja cholan song lyrics in tamil