Darling Darling Song Lyrics

Priya cover
Movie: Priya (1978)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ என்னை விட்டு போகாதே

பெண்: மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன் என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன் ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண்: டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ

பெண்: யாரும் சொல்லாமல் நானே ஆசை என்றால் என்ன வேகம் என்று கண்டேன் மோதும் எண்ணங்கள் நூறு கண்ணா காவல் கொள்ள ஓடி வா

பெண்: புது சுவை தரும் சுகம் சுகம் அதை நீ சொல்லவா ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண்: காதல் இல்லாத வாழ்வில் என்ன இன்பம் சொல்ல என்ன வெட்கம் அன்பே மோகம் நெஞ்சுக்குள் வாடும் கண்ணா பாடம் சொல்ல ஓடி வா

பெண்: மலர் எனும் உடல் தரும் மனம் அதை நீ கொண்டு போ ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண்: காவல் இல்லாத நேரம் தேடி வந்து என்ன தேவை என்று சொல்வாய் ஆடும் பொன்னூஞ்சல் ஆடு கண்ணா தேனை உண்ண ஓடி வா

பெண்: கனி தரும் கொடி இவள் அணைத்திட பூஞ்சோலை வா ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண்: மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன் என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

Female: Darling darling darling I love you love you love you Darling darling darling I love you Ennai vittu pogadhae

Female: Mannan unnai Enthan nenjil vaithen Endrum unmai anbai Enthan kannil vaithen I love you.i love you.

Female: Darling darling darling I love you love you love you

Female: Yaarum sollamal naanae Aasai endral enna vegam endru kanden Mothum ennangal nooru kanna Kaaval kolla odi va

Female: Pudhu suvai tharum sugam Sugam adhai nee sollavaa I love you.i love you.

Female: Darling darling darling I love you love you love you

Female: Kaadhal illaadha vaazhvil Enna inbam solla enna vetkam anbae Mogam nenjukkul vaadum..kannaa.. Paadam solla odi va

Female: Malar enum udal tharum Manam adhai nee kondu po I love you.i love you.

Female: Darling darling darling I love you love you love you

Female: Kaaval illaadha neram Thedi vandhu enna thevai endru solvaai Aadum ponnoonjal aadu..kannaa Thaenai unna odi va

Female: Kani tharum kodi ival Anaithida poonjolai va I love you.i love you.

Female: Darling darling darling I love you love you love you Darling darling darling I love you Ennai vittu pogadhae

Female: Mannan unnai Enthan nenjil vaithen Endrum unmai anbai Enthan kannil vaithen I love you.i love you. i love you..

Other Songs From Priya (1978)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pattas full movie tamil

  • isha yoga songs lyrics in tamil

  • nerunjiye

  • google google panni parthen ulagathula song lyrics

  • master dialogue tamil lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • sundari kannal karaoke

  • lyrics whatsapp status tamil

  • best lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • eeswaran song

  • karaoke with lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • master the blaster lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • sarpatta movie song lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • new tamil songs lyrics

  • tamil gana lyrics

  • azhage azhage saivam karaoke