ஆண்: என்ன பெத்த தேவதையே
என்னுடையே தேவதையே கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா அன்புகொண்ட பார்வையிலே இன்பம் கொண்டு வந்தவளே மூச்சுக்கான காத்தும் நீ தானா
ஆண்: தனி மரமா உலகில் நின்னேனே அட மழையா உனையே கண்டேனே பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே
ஆண்: சுமையெல்லாம் தோளில பூ போல மாறுதே துணையான தோள்கள் நீ தானே கரையெல்லாம் நீங்குன நெலவாட்டம் மாறுனேன் வாழி காட்டும் வானம் நீ தானே
ஆண்: நெஞ்சுக்குள்ள ஏதுமில்ல நெனப்புக்கு யாருமில்ல உனையே உனையே மனசிப்போ மறப்பதில்ல
ஆண்: புத்தி தந்த பூ மரமே என்ன தொட்ட ஓங்கரமே மனச மனச மந்திரமா மாத்துதிங்கே
ஆண்: ஒரு வலி வந்தா துடிப்பேனே நான் தன்னால ஏங்கதி நீ தான் வாழ்வேனே இனி உன்னால பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே

ஆண்: கோயில் குளம் சுத்துனாலும் சொல்லாமலே கூட வரும் மலையே மலையே என்ன காக்கும் தெய்வம் நீயே
ஆண்: பார்வையில புரிய வைக்கும் வார்த்தையில வலிய நீக்கும் மழையோ வெயிலோ உன் அன்பு கொட விரிக்கும்
ஆண்: சிறு ஒளி நானே தொலித்தேனே அது உன்னால கண்ணு இம போல இணஞ்சோமே இப்போ தன்னால பிள்ளைக்கு தாயொன்று கருவாகுதே ஒரு தாலாட்டு தாய்மைக்கு உருவாகுதே

ஆண்: என்ன பெத்த தேவதையே என்னுடையே தேவதையே கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா

Male: Ennai petha devadhaiyae Ennudaiya devadhaiyae Kannukkulla oorum neeru neeya Anbukonda paarvaiyilae Inbam kondu vandhavalae Moochukkaana kaathum needhaana
Male: Thani marama ulagil ninnenae Aada mazhaiya unaiyae kandenae Pillaikku thaai ondru karuvaagudhae Oru thaalaattu thaaimaikku uruvaagudhae
Male: Sumaiyellaam thoozhila poo pola maarudhae Thunaiyaana thozhgal needhaanae Karaiyellaam neenguna nelavaattam maaruna Vazhi kaattum vaanam needhaanae
Male: Nenjukkulla edhumilla Nenappukku yaarumilla Unaiyae unaiyae Manasu ippo marappathillae
Male: Budhi thandha poo maramae Ennai thotta ongaramae Manasa manasa Mandhirama maathuthingaa
Male: Oru vazhi vandha thudippenae naan kannaala En gadhi needhaan ma vaazhvenae ini unnaala Pillaikku thaai ondru karuvaagudhae Oru thaalaattu thaimaikku uruvaagudhae
Male: Sumaiyellaam thoozhila poo pola maarudhae Thunaiyaana thozhgal needhaanae Karaiyellaam neenguna nelavaattam maaruna Vazhi kaattum vaanam needhaanae
Male: Koyil kolam suththunaalum Sollamalae kooda varum Malayae malayae Ennai kaakkum deivam neeyae
Male: Paarvaiyilae puriya vaikkum Vaarthayilae valiya neekkum Mazhaiyum veyilum Un anbu kudai virikkum
Male: Siru oli naanae tholinthenae adhu unnaala Kannu imai polae adanjomae ippo kannaala Pillaikku thaai ondru karuvaagudhae Oru thaalaattu thaimaikku uruvaagudhae
Male: Sumaiyellaam thoozhila poo pola maarudhae Thunaiyaana thozhgal needhaanae Karaiyellaam neenguna nelavaattam maaruna Vazhi kaattum vaanam needhaanae
Male: Ennai petha devadhaiyae Ennudaiya devadhaiyae Kannukkulla oorum neeru neeya
sarpatta parambarai song lyrics tamil
aagasam soorarai pottru lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
nanbiye nanbiye song
tamilpaa
yellow vaya pookalaye
top 100 worship songs lyrics tamil
asuran song lyrics download
veeram song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil songs with english words
cuckoo cuckoo lyrics tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
kadhal song lyrics
tamil christian christmas songs lyrics
vennilave vennilave song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil2lyrics
thamizha thamizha song lyrics
vinayagar songs lyrics