Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் மாராப்பு போட்ட பொண்ணு மச்சான் கையத் வச்சா என்ன தோஷம் மாராப்பு போட்ட பொண்ணு மச்சான் கையத் வச்சா என்ன தோஷம் ஆவாரம்பூ பிரிஞ்சு ஆலோலம் பாடுறப்போ பொன் வண்டு வந்தாலென்ன
பெண்: பொல்லாப்பு வேணாம் மச்சான் கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம் அரே ராரே ரே பொல்லாப்பு வேணாம் மச்சான் கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம் ஹோ ஹோய் யாராச்சும் பாத்துப்புட்டா ஏதாச்சும் கேட்டுப்புட்டா அம்மாடி என்னாவது..ஹாங்..
ஆண்: ...............
ஆண்: {நாயணம் ஊதணும் கல்யாணம் கட்டணும் மாசி மாசம் நல்ல ராசி ஆகும்} (2)
பெண்: நான் அதுக்கு காத்திருக்கேன் ராப்பகலா பூத்திருக்கேன் பூஉடம்பு வேத்திருக்கேன் வேளையத்தான் பாத்திருக்கேன்
ஆண்: வாம்மா வாம்மா முன்னாடி கொத்தாட கொத்தோடு முத்தாட
பெண்: பொல்லாப்பு வேணாம் மச்சான் கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம்
ஆண்: ஆவாரம்பூ பிரிஞ்சு
பெண்: ஹா
ஆண்: ஆலோலம் பாடுறப்போ
பெண்: ஹா
ஆண்: பொன் வண்டு வந்தாலென்ன
பெண்: ஹான் ஹான் ஹா
பெண்: {பூவையும் பொண்ணையும் நோவாம கிள்ளணும் மோதலாமா எல்லை மீறலாமா} (2)
ஆண்: மூங்கிலிலே காத்து வந்து மோதுறப்போ ஒச வரும் பூங்கிளி மேல் ஆண் கிளிதான் பாயுறப்போ ஆச வரும்
பெண்: போய்யா போய்யா கல்யாணம் பண்ணாம காய் நீட்டி பேசாதே..
ஆண்: மாராப்பு போட்ட பொண்ணு மச்சான் கையத் வச்சா என்ன தோஷம் ஆவாரம்பூ பிரிஞ்சு ஆலோலம் பாடுறப்போ பொன் வண்டு வந்தாலென்ன
பெண்: ஹான் பொல்லாப்பு வேணாம் மச்சான் கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு பாவம் ஹோ ஹோய் யாராச்சும் பாத்துப்புட்டா ஏதாச்சும் கேட்டுப்புட்டா அம்மாடி என்னாவது..

Male: Haei Maarappu potta ponnae Machaan kaiya vechaa enna thosham Maarappu potta ponnae Machaan kaiya vechaa enna thosham Aavaram poo virinju aalolam padurapoo Pon vandu vandhaalenna
Female: Pollaappu venaam machaan Kanni ponnu sinna ponnu paavam Arae rarae rae Pollaappu venaam machaan Kanni ponnu sinna ponnu paavam Hoi hoi yaarachampaathuputta Yaedhaachum kettuputtu Ammadi ennavadhu haang
Male: ..........
Male: {Naayanam oodhanum Kalyanam kattanum Maasi maasam .nalla raasi aagum} (2)
Female: Naan adhukku kaathirukken
Raapagala poothirukken
Poovudambu vethirukkaen
Velaiyathaan paathirukken
Male: Vaamma vaamma munnadi
Koththaada koththaaga muthaada
Female: Pollaappu venaam machaan
Kanni ponnu sinna ponnu paavam haan
Male: Aavaram poo virinju
Female: Aaa..
Male: Aalolam padurapoo
Female: Aaa..
Male: Pon vandu vandhaalenna
Female: Haan haan haa
Female: {Poovaiyum ponnaiyum Novaama killanum Modhalaama ellai meeralaama} (2)
Male: Moongililae kaathu vandhu
Modhurappoo osa varum
Poongili mel aan kili thaan
Paayurappo aasa varum
Female: Poyaa poyaa kalyanam
Pannama kai neeti pesaadhae
Male: Maarappu potta ponnae Machaan kaiya vechaa enna thosham Aavaram poo virinju aalolam padurapoo Pon vandu vandhaalenna
Female: Haan Pollaappu venaam machaan Kanni ponnu sinna ponnu paavam Ho ho hoi yaarachampaathuputta Yaedhaachum kettuputtu Ammadi ennavadhu
lyrical video tamil songs
tik tok tamil song lyrics
marriage song lyrics in tamil
kadhal valarthen karaoke
amman kavasam lyrics in tamil pdf
tamil christmas songs lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil karaoke with lyrics
tamil song lyrics whatsapp status download
karnan movie song lyrics in tamil
tamil love song lyrics in english
mahabharatham lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
munbe vaa karaoke for female singers
kadhal album song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
natpu lyrics
tamil karaoke video songs with lyrics free download
raja raja cholan lyrics in tamil