Added Date: Feb 11, 2022
ஆண்: நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் கிடைக்கும் என்பார் கிடைக்காது கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்

ஆண்: நடக்கும் என்பார் நடக்காது
ஆண்: தொடுத்த பந்தல் அழகு பார்த்து துள்ளும் ஒருவன் மனம் இங்கே தொடுத்த பந்தல் அழகு பார்த்து துள்ளும் ஒருவன் மனம் இங்கே
ஆண்: பிரித்த பந்தல் கோலம் கண்டு பேதை கொண்ட துயர் இங்கே பிரித்த பந்தல் கோலம் கண்டு பேதை கொண்ட துயர் இங்கே துயர் இங்கே
ஆண்: நடக்கும் என்பார் நடக்காது
ஆண்: அறுந்து போன உறவறியாமல் அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே அறுந்து போன உறவறியாமல் அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே
ஆண்: ஆசை கயிறு அறுந்ததாலே அடைந்து கிடக்கும் பெண் இங்கே ஆசை கயிறு அறுந்ததாலே அடைந்து கிடக்கும் பெண் இங்கே பெண் இங்கே

Male: Nadakkum enbaar nadakkaadhu Nadakkaadhenbaar nadanthuvidum Kidaikkum enbaar kidaikkaadhu Kidaikkaadhenbaar kidaithuvidum

Male: Nadakkum enbaar nadakkaadhu.uu..
Male: Thodutha pandhal azhagu paarthu Thullum oruvan manam ingae Thodutha pandhal azhagu paarthu Thullum oruvan manam ingae
Male: Piriththa pandhal kolam kandu Pedhai konda thuyar ingae Piriththa pandhal kolam kandu Pedhai konda thuyar ingae..ae Thuyar ingae
Male: Nadakkum enbaar nadakkaadhu..uu..
Male: Arundhu pona uravariyaamal Azhaippu kodukkum manam ingae Arundhu pona uravariyaamal Azhaippu kodukkum manam ingae
Male: Aasai kaiyuru arundhadhaalae Adaindhu kidakkum pen ingae Aasai kaiyuru arundhadhaalae Adaindhu kidakkum pen ingae Pen ingae
Male: Nadakkum enbaar nadakkaadhu Nadakkaadhenbaar nadanthuvidum Kidaikkum enbaar kidaikkaadhu Kidaikkaadhenbaar kidaithuvidum
Male: Nadakkum enbaar nadakkaadhu..uu..
mailaanji song lyrics
tamil christmas songs lyrics pdf
tamil karaoke songs with lyrics free download
tamil song lyrics in english
karaoke tamil songs with english lyrics
usure soorarai pottru lyrics
kutty pattas full movie tamil
vijay and padalgal
karaoke songs with lyrics tamil free download
en kadhal solla lyrics
soundarya lahari lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
best lyrics in tamil love songs
venmathi venmathiye nillu lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
pularaadha
paadariyen padippariyen lyrics
enna maranthen
kinemaster lyrics download tamil
tamil christian songs lyrics in english