Oruvan Piranthan Song Lyrics

Ponnukku Sethi Vanthachu cover
Movie: Ponnukku Sethi Vanthachu (1991)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான் அவன் பேர் என்றும் நிலையாகுமே

ஆண்: ஒருவன் பிறந்தான் பிறர்க்காக வாழ்ந்தான் அவன் பேர் என்றும் நிலையாகுமே அவன்தான் உலகின் நிஜமான மனிதன் எதிரில் உலவும் இறைவன் அம்மம்மா

ஆண்: தேயாத நிலவே தெம்மாங்கு தமிழே நூறாண்டு நீ வாழ வேண்டும் மலர் போல என்றும் மணம் வீச வேண்டும்

ஆண்: மண் மீது நாம் வாழும் நாட்கள் எடுத்தாலும் கூட கொடுத்தாலும் கூட எந்நாளும் குறையாது அன்பென்னும் செல்வம்

ஆண்: ஒருவன் பிறந்தான் பிறருக்காக வாழ்ந்தான் அவன் பேர் என்றும் நிலையாகுமே

ஆண்: பனிக்காற்றில் மேகம் கரைந்தாலும் கூட பயிர் வாழ மழை தூறல் போடும் மழை போல வாழும் மனம் உள்ள பேர்க்கு வருங்காலம் பூ மாலை சூடும் பிறர் வாழ உதவி புரிகின்ற பிறவி சந்தோசம் கொண்டாடும் சங்கீத அருவி

ஆண்: ஒருவன் பிறந்தான் பிறருக்காக வாழ்ந்தான் அவன் பேர் என்றும் நிலையாகுமே..

Male: Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan Avan per endrum nilaiyaagumae

Male: Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan Avan per endrum nilaiyaagumae Avan than ulagin nijamaana manidhan Edhiril ulavum iraivan ammammaa

Male: Thaeiyaadha nilavae themaangu thamizhae Nooraandu nee vaazhavendum Malar pola endrum manam veesa vendum

Male: Mann meedhu naam vaazhum naatkal Eduthaalum kooda koduthaalum kooda Ennaalum kuraiyadhu anbennum selvam

Male: Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan Avan per endrum nilaiyaagumae Avan than ulagin nijamaana manidhan Edhiril ulavum iraivan ammammaa

Male: Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan Avan per endrum nilaiyaagumae

Male: Panikaatril megam karaindhaalum kooda Payirvaazha mazhai thooral podum Mazhai pola vaazhum manam ulla perkku Varungaalam poo maalai soodum Pirar vaazha udhavi purigindra piravi Santhosam kondaadum sangeetha aruvi

Male: Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan Avan per endrum nilaiyaagumae Avan than ulagin nijamaana manidhan Edhiril ulavum iraivan ammammaa

Male: Oruvan piranthaan pirarkaaga vaazhnthaan Avan per endrum nilaiyaagumae

Most Searched Keywords
  • master the blaster lyrics in tamil

  • kutty pasanga song

  • tholgal

  • rummy song lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • kutty pattas full movie in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • usure soorarai pottru

  • soorarai pottru dialogue lyrics

  • unnai ondru ketpen karaoke

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil songs lyrics download free

  • best tamil song lyrics for whatsapp status download

  • putham pudhu kaalai lyrics in tamil

  • kutty pattas tamil movie download

  • google google song lyrics in tamil

  • chellamma song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download